Item
Inscription
South Indian Inscriptions_IV_558
Selected resources
No selection
- Inscription Reference/ID
- SII_IV_558
- Title of the Inscription
- South Indian Inscriptions_IV_558
- Citation for Reference
- South Indian Inscriptions, IV, ed. Rao Bahadur H. Krishna Sastri, Archaeological Survey of India, 1986.
- Material of the Inscription
- Stone
- Language
- Tamil
- Script
- Grantha
- Tamil
- Transcript of Inscription
-
1. ஸ்வஸ்திஸ்ரீ திருவாய் கெழ்வி முன்[பா]-
2. க திரிபுவனச[க்]கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜ
3. [தெ]வற்கு ஆண்டு 19 ஆவது சிம்மநாயிற்றுப்-
4. பூர்வபக்ஷசத்து த்ரதியையும் உத்திராட்டதியையும் பெ-
5. ற்ற ஞாயிற்றுக்கிழமை நாள் ஜயங்கொண்ட சோ-
6. ழமண்டலத்து புலியூர் கொட்டமான
7. குலோத்துங்க சோழ வளநாட்டு பொ
8. றுர் நாட்டு விருகம்பாக்கமான சென்னிநல்லூ[ர்]
9. வயலூர் கிழவன் திருவெகம்பமுடையான் செந்தாமரை-
10. கண்ணனான வயிராதராயனென் உடையார் திருவொ-
11. ற்றி ஊருடைய நாயனாருக்கு நெற்குறுசாலைக்கு நெற்குறக்-
12. கொண்டு விட்ட பெரிய நாட்ச்சியையும் இவள் மகள் மா-
13. ரியையும் இவள் தங்கை கவுதாழ்வியையும் இவ-
14. ள் தங்கை திருவாண்டியையும் இவள் தங்கை வடு-
15. காழ்வியையும் ஆக பேர் ஐய்வரையும் இன்னா-
16. யனார் நெற்குறுசாலைக்கு இவர்களும் இவ்வழி-
17. யில் உள்ளாரும் சந்திராதித்தவரை நெற்குறுவதா-
18. கக் கொண்டு சிலாலெகை பண்ணிக் குடுத்-
19. தேன் வயலூர் கிழவன் திருவெகம்பமுடை-
20. யான் செந்தாம[ரை] கண்ணனான வயிராதரா
21. யனென் - Transliteraton of the Inscription
-
ta
1. svastiśrī tiruvāy keḻvi muṉ[pā]-
2. ka tiripuvaṉaca[k]karavarttikaḷ śrī rājarāja
3. [te]vaṟku āṇṭu 19 āvatu cimmanāyiṟṟup-
4. pūrvapakṣacattu tratiyaiyum uttirāṭṭatiyaiyum pe-
5. ṟṟa ñāyiṟṟukkiḻamai nāḷ jayaṅkoṇṭa cō-
6. ḻamaṇṭalattu puliyūr koṭṭamāṉa
7. kulōttuṅka cōḻa vaḷanāṭṭu po
8. ṟur nāṭṭu virukampākkamāṉa ceṉṉinallū[r]
9. vayalūr kiḻavaṉ tiruvekampamuṭaiyāṉ centāmarai-
10. kaṇṇaṉāṉa vayirātarāyaṉeṉ uṭaiyār tiruvo-
11. ṟṟi ūruṭaiya nāyaṉārukku neṟkuṟucālaikku neṟkuṟak-
12. koṇṭu viṭṭa periya nāṭcciyaiyum ivaḷ makaḷ mā-
13. riyaiyum ivaḷ taṅkai kavutāḻviyaiyum iva-
14. ḷ taṅkai tiruvāṇṭiyaiyum ivaḷ taṅkai vaṭu-
15. kāḻviyaiyum āka pēr aiyvaraiyum iṉṉā-
16. yaṉār neṟkuṟucālaikku ivarkaḷum ivvaḻi-
17. yil uḷḷārum cantirātittavarai neṟkuṟuvatā-
18. kak koṇṭu cilālekai paṇṇik kuṭut-
19. tēṉ vayalūr kiḻavaṉ tiruvekampamuṭai-
20. yāṉ centāma[rai] kaṇṇaṉāṉa vayirātarā
21. yaṉeṉ - Location
- Adipurisvara Temple
- On the west wall of the second prakara
- Tiruvorriyur
- Current Location Coordinates
- 13.1643,80.3001
- Administrative District/Place
- Tiruvorriyur
- Chennai
- Creation Date
- 1235
- Time Span
- 19
- சிம்மநாயிற்றுப்பூர்வபக்ஷசத்து த்ரதியையும் உத்திராட்டதியையும் பெற்ற ஞாயிற்றுக்கிழமை நாள்
- Objective/Gist
-
இந்தக் கல்வெட்டில், நெல்க்குத்துச் சாலைக்கு நெல்க்குத்த ஐந்து பெண்களைத் தானமாகக் கொடுத்துள்ள செய்தி உள்ளது.
வயலூர் கிழவனான திருவெகம்பமுடைய செந்தாமரை கண்ணனான வயிராதாராயன் என்பவர் பெரியநாச்சியையும் இவளின் மகள்கள் மாரி, கவுத்தாழ்வி, திருவாண்டி, வடுகாழ்வி ஆக நால்வரையும் இவர்கள் வழி வருவோரையும் சந்திரனும் சூரியனும் இருக்கும் காலம்வரை திருவொற்றிஊருடைய தேவர்க்கு நெல்குத்தும் சாலைக்குச் நெல்குத்துவதற்கு தனமாகக் கொடுத்துள்ளார்.Value Annotations
- Description
- நெல்க்குத்தும் பணியில் பெண்கள் ஈடுப்பட்டிருந்தமையை இக்கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. கிழவன் என்பது ஊர்தலைவனை குறிப்பதாக இருக்கலாம். இவ்வழியில் உள்ளாரும் என கூறுகையில் அடிமைத்தனம் உள்ளதை காணமுடிகிறது.
- Dynasty
- Chola
- Name of the King/Queen
- Rajaraja III
- Royal Name
- திரிபுவனசக்கரவர்த்திகள்
- Slavery Type
- Agrarian Slavery
- Temple Slavery
- Type of transaction
- Donation
- Seller / Donor
- Senthamaraikannan of Thiruvegambam, the chief of Chenninallur and Vayalur
- Buyer / Donee
- Thiruvottriyur Thevar
- Name of Slaves
- மாரி, கவுத்தாழ்வி, திருவாண்டி, வடுகாழ்வி
- Specific purpose/duty of Slaves
- நெல்குத்தும் சாலையில் நெல்குத்தும் வேலை
- Item sets
- Slavery
Part of South Indian Inscriptions_IV_558