Item
Inscription
South Indian Inscriptions_XVII_541
Selected resources
No selection
- Inscription Reference/ID
- SII_XVII_541
- Title of the Inscription
- South Indian Inscriptions_XVII_541
- Citation for Reference
- A.R.No. 499/1904
- South Indian Inscriptions, Vol.XVII, No.541
- Material of the Inscription
- Stone
- Language
- Tamil
- Script
- Grantha
- Tamil
- Transcript of Inscription
-
1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்கரவத்திகள் ஸ்ரீரா[ஜ]ராஜ தேவற்கு யாண்டு மூன்றாவது உம்பளனாட்டுக் குன்று[ர்]நாட்டு உடையார் திருமறைக்காடுடை[யார்] கோயில்
2. ஆதிதண்டேசுவர தேவர்கன்மிகளுக்கு இந்நாட்டு மேற்புறம் காவல் அரியான் பிச்சனான எதிரிலிசோழ கங்கைநாடாழ்வா[னென்] ஆள்விலைப்பிரமா-
3. ண இசைவு திட்டுக் கொடுத்த பரிசாவது என் அ[டி]யாரில் சதையாண்டி [கூ]ட்டத்து வே[த]னான பட்ட நாயக கண்ணப்பனையும் [கு]ரம்பன் ஆதிநாயக-
4. க் கண்ணப்பனை[யு]ம் உடையானான சொக்கநாயகக் கண்ணப்பனையும் கங்கனையும் திருவனையும் முன்னாளிலெ எங்கள் முதலியார் க[ங்]கப்பிள்ளை ஆன ரா[ஜ]ரா[ஜ]-
5. க் கங்கே நாடாழ்வார் நாயநாற்கு அடிமையாக குடுத்தமையில் இவர்களையும் பின்பு கழநி ஆண்டியையும் [பெ]ற்றானையும் ஆ[ண்]டாளியையும் ஆண்-
6. டானையையும் திருகளம்மழகிய[னையு]ம் இவர்களையும் இவர்(ற்க)கள் வற்க்கத்தாரை[யு]ம் விற்றுக் குடுத்து கொள்வதான காசு ஆயிரமு-
7. ம் சி பண்டாரத்து கை[க்] கொண்டு இவர்களை விற்றுக்கு[டு]த்தென் அறியான் பிச்சனான எதிரில் சோழக் கங்கை நாடாழ்வானேழுத்து இப்படிக்கு இவை-
8. எதிரொலிச்சோலை கங்கை நாடாழ்வானெழுதும் சோழன் ஆனைச்சத்தான் ஆன சோழிய வரையனும் கூத்தன் திருவெ[க]ம்ப முடையான் ராஜராஜக் கங்கை நாடாழ்வானு[ம்]
9. [ச]யஞ்ஞயாதனமைக்கும் இப்படிக்கு இவை அரிய நாயகவெளான் எழுத்து - Transliteraton of the Inscription
-
1. svastiśrī tiripuvaṉacakkaravattikal̤ śrīrā[ja]rāja tevaṟku yāṇṭu mūṉṟāvatu umpal̤aṉāṭṭuk kuṉṟu[r]nāṭṭu uṭaiyār tirumaṟaikkāṭuṭai[yār] koyil
2. ātitaṇṭecuvara tevarkaṉmikal̤ukku innāṭṭu meṟpuṟam kāval ariyāṉ piccaṉāṉa ĕtirilicoḻa kaṅkaināṭāḻvā[ṉĕṉ] āl̤vilaippiramā-
3. ṇa icaivu tiṭṭuk kŏṭutta paricāvatu ĕṉ a[ṭi]yāril cataiyāṇṭi [kū]ṭṭattu ve[ta]ṉāṉa paṭṭa nāyaka kaṇṇappaṉaiyum [ku]rampaṉ ātināyaka-
4. k kaṇṇappaṉai[yu]m uṭaiyāṉāṉa cŏkkanāyakak kaṇṇappaṉaiyum kaṅkaṉaiyum tiruvaṉaiyum muṉṉāl̤ilĕ ĕṅkal̤ mutaliyār ka[ṅ]kappil̤l̤ai āṉa rā[ja]rā[ja]-
5. k kaṅke nāṭāḻvār nāyanāṟku aṭimaiyāka kuṭuttamaiyil ivarkal̤aiyum piṉpu kaḻani āṇṭiyaiyum [pĕ]ṟṟāṉaiyum ā[ṇ]ṭāl̤iyaiyum āṇ-
6. ṭāṉaiyaiyum tirukal̤ammaḻakiya[ṉaiyu]m ivarkal̤aiyum ivar(ṟka)kal̤ vaṟkkattārai[yu]m viṟṟuk kuṭuttu kŏl̤vatāṉa kācu āyiramu-
7. m ci paṇṭārattu kai[k] kŏṇṭu ivarkal̤ai viṟṟukku[ṭu]ttĕṉ aṟiyāṉ piccaṉāṉa ĕtiril coḻak kaṅkai nāṭāḻvāṉeḻuttu ippaṭikku ivai-
8. ĕtirŏliccolai kaṅkai nāṭāḻvāṉĕḻutum coḻaṉ āṉaiccattāṉ āṉa coḻiya varaiyaṉum kūttaṉ tiruvĕ[ka]mpa muṭaiyāṉ rājarājak kaṅkai nāṭāḻvāṉu[m]
9. [ca]yaññayātaṉamaikkum ippaṭikku ivai ariya nāyakavĕl̤āṉ ĕḻuttu - Location
- Vēdāraṇyeśvara temple
- On the north wall of the first prākāra in the Vēdāraṇyeśvara temple.
- Vedaranyam
- Vēdāraṇyaṃ, Tirutturaippundi Taluk
- Current Location Coordinates
- 10.375767123494967,79.85182497108458
- Administrative District/Place
- Vēdāraṇyaṃ, Tirutturaippundi Taluk
- Tanjore
- Creation Date
- 1218-19
- Time Span
- 3
- Objective/Gist
-
This records the sale (āḷvilai-pramāṇa-iśaivu-tīṭṭu) of 10 slaves with thair associates of the Śadaiyāṇḍi kūṭṭaṃ for 1000 kāśu by Ariyāṉ Pichchaṉ alias Ediriliśoḻa Gaṅgaināḍāḻvān, the kāval officer of Mēṟpuram in Kuṉṟūr nāḍu, to the authorities of the temple of Tirumaṟaikkāḍu-uḍaiyār. Five of these ten slaves are stated to have been once sold to the god by Mudaliyār Gaṅgapiḷḷai alias Rājarāja Gaṅgaināḍāḻvār.
Value Annotations
- Description
-
"திருமறைக்காடுடையார் கோயிலில் ஆதிசண்டேசுவர தேவர்கன்மிகளின் காவலனாக இருந்த அரியான் பிச்சனான எதிரொலிச் சோழ கங்கை நாடாழ்வான் ஆழ்விலைப் பிரமாணம் இசைவுத் திட்டுக் கொடுத்த செய்தி உள்ளது.
குன்றூர் நாட்டு மேற்புரம் காவல்புரியும் அரியான் பிச்சன் என்கிற எதிரொழி சோழ கங்கை நாடாள்வான் சடையாண்டி கூட்டத்துடன் 10 அடிமைகளை 1000 காசுக்கு விற்றுள்ளார்.
மேலும் இதில் பத்தி அடிமைகளில் ஐந்து அடிமைகள் கங்கப்பிள்ளை என்பவரால் கோயிலுக்கு விற்கப்பட்டவர்கள்."
- Dynasty
- Cōḻa
- Name of the King/Queen
- Rājarāja III
- Royal Name
- திரிபுவனச்சக்கரவத்திகள்
- Type of transaction
- Sale
- Seller / Donor
- Ariyāṉ Pichchaṉ alias Ediriliśoḻa Gaṅgaināḍāḻvān, the kāval officer of Mēṟpuram in Kuṉṟūr nāḍu/ Mudaliyār Gaṅgapiḷḷai alias Rājarāja Gaṅgaināḍāḻvār.
- Buyer / Donee
- Ariyāṉ Pichchaṉ alias Ediriliśoḻa Gaṅgaināḍāḻvān, the kāval officer of Mēṟpuram in Kuṉṟūr nāḍu, to the authorities/God
- Price of Slave
- 10 slaves for 1000 kāśu
- Item sets
- Slavery