Contains 9 leaves. Readable. Complete. 5 lines per page approximately. Preserved in good condition. This manuscript deals with the fraction multiplication table used as a pedagogic material for the primary students. This text is a part of En Cuvati.
The dimension of the manuscript is 17.5 x 1 inches. 22 leaves; 44 folios. Incomplete. 4 to 6 lines per page. condition is good. This text, En Cuvadi, is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
The dimension of the manuscript is 16.75 x 1 inch. 22 leaves, 44 folios. Incomplete. 4 to 5 lines per page. condition is injured. En Cuvadi is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
The dimension of the manuscript is 18.5 x 1.5 inches. 23 leaves, 46 folios. Incomplete. 4 to 5 lines per page. condition is injured. En Cuvadi is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
The dimension of the manuscript is 16 x 1.5 inches. 20 leaves, 40 folios. Complete. 4 to 6 lines per page. condition is good. En Cuvadi is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
ஆடவல்லாநென்னுங்கல்லால் நிறை 829ன் கழஞ்செய் முக்காலெய் மூன்று மஞ்சாடி, செப்புக்குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கிந தகடு பல பொன் நிறை 2926 கழஞ்சரை. உடையார் கோயிலில் முழத்தின் கீழ் வெள்ளியின் ஸ்ரீபாதபிடம் ஆறு தொரை உசரமும் நால் விரலெ ஆறு தொரைச்சுற்றும்
ரத்தினதின் திருவாபரணங்கள் சரடுஞ் சட்டமும் நீக்கி அரக்கும் பிஞ்சும் உட்பட தக்ஷிமேருவிடங்கன் கல்லால் நிறை எடுத்தன பொன் பதின் கழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியுங் குன்றியும். அரக்கு நிறை 8 கழஞ்செ 7 மஞ்சாடியும், பிஞ்சு நிறை முக்காலுந் தடவிக் கட்டின பளிங்கு 15 நனால் நிறை கழஞ்சும், பொத்தி 3னால் நிறை 3 மஞ்சாடி, முத்து 1512னால் நிறை 41 கழஞ்செ 7 மஞ்சாடியும், பவழம் 24னால் நிறை முக்காலெ மூன்று மஞ்சாடியுங்குன்றியும் ஆக நிறை அறுபத்து முக்கழஞ்செ ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு 90.
அளந்தபடி நிலம் நூற்று முப்பத்து நான்கெய் எட்டு மாவின் கீழ் முக்காலெ மும்மாவரையரைக்காணி முந்திரிகைகீழ் நான்கு மாவிலும், இறையிலி நிலம் ஒன்பதெய் காணி அரைக்காணி முந்திரிகைக்கீழரை நீக்கி இறை கட்டின நிலம் நூற்று இருபத்து ஐஞ்செய் எழுமாவரை முந்திரிகைக்கீழ் எண்மாவரை அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல்லுப் பன்னீராயிரத்து ஐஞ்ஞூற்றுற்று முப்பதின் கலனெ இரு தூணிக்குறுணி ஒருநாழி.
நெல்விடுகுபல்லவபுரம் அளந்தபடி நிலன் இருபத்தெழெ முக்காலெ மும்மாவரைகீழ் அரையெ அரைமாவின் கீழ் எட்டு மாவிலும் இரைஇலி நீங்குநிலம் ஏழரையெ இருமாவரை முந்திரிகைக்கீழ் அரையெ நான்கு மா முக்காணி அரைக்காணிக்கீழ் எட்டு மா நீக்கி நிலம் இருபதெ காலெ முக்காணி அரைக்காணிக்கீழ் முக்காலெ அரைமா அரைக்காணியினால் இறை கட்டின பொன் நூற்றறுபத்தெழுகழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் இருமாவரை.
தண்டவாணிக்கு கால் மாற்று நல்ல பொன் 3500 கழஞ்சும் ஒரு மாற்றுத்தண்ணிய பொன் 1500 கழஞ்சும் ஆக 5000 கழஞ்சு., முத்து பவழமும் நிறை நாற்கழஞ்செய் எட்டு மஞ்சாடியும் நான்கு மாவுக்கு விலை காசு 11.
…..ஒரு நாளைக்கு ஆடவல்லானெனும் மரக்காலால் நிசதம் நெல்லு தூனிப்பதக்கு ஒருநாழியுரியாக ஒராட்டைக்கு நெல்லு 185 கலனெ 7 குறுணி நானாழிக்குத் தஞ்சாவூர் உடையார் பெரும் பண்டாரத்தெ ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு முக்குறுணி நெல்லுப் பொலிசையூட்டாக அட்ட வைத்த காசு 743.
ஆலையத்துப்பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள நிசதம் வாழைப்பழம் 150 ஆக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் 1200 ஆக வந்த காசு 45 க்கு காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற்காசு பொலிசையூட்டாக சந்திராதித்யவத் செல்ல வைத்த காசு 360.
பாதாதிகேஸாந்தம் 1 முழமே 4 விரலரை உசரத்து 2 திருக்கையுடையராகக்கனமாக பெருமாள் ப்ரதிமம். உருத்ராக்ஷத்தாழ்வடம் ஒன்றிற்பொன்னின் சுரி 56ம் உருத்ராக்ஷம் 56ம் உட்பட நிறை எண்கழஞ்செய் ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு 25.
செப்புத்திருமேனி கோயிலில் முழத்தால் அளந்தும் ரத்னங்கள் சரடுசட்டமும் நீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆடவல்லான் என்னுங்கல்லால் நிறை எடுத்தும்.
இருபத்தொரு விரலெய் ஆறு தோரை உசரத்து ஒரு முழமேய் பதினொரு விரலே இரண்டு தோரைச்சுற்றில் எழுந்தருளுவித்த கபுணதேவர். புஞ்சைமுத்து 436னால் நிறை கழஞ்சரையெ 2 மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு கால், 817னால் நிறை முக்கழஞ்சரைக்கு விலை காசு அரை.