Contains 15 leaves. Readable. Complete. 5 lines per page approximately. Preserved in good condition. This manuscript deals with fraction multiplication tables included in primary level curriculum.
Contains 9 leaves. Readable. Complete. 5 lines per page approximately. Preserved in good condition. This manuscript deals with the fraction multiplication table used as a pedagogic material for the primary students. This text is a part of En Cuvati.
The dimension of the manuscript is 17.5 x 1 inches. 22 leaves; 44 folios. Incomplete. 4 to 6 lines per page. condition is good. This text, En Cuvadi, is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
The dimension of the manuscript is 16.75 x 1 inch. 22 leaves, 44 folios. Incomplete. 4 to 5 lines per page. condition is injured. En Cuvadi is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
The dimension of the manuscript is 18.5 x 1.5 inches. 23 leaves, 46 folios. Incomplete. 4 to 5 lines per page. condition is injured. En Cuvadi is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
The dimension of the manuscript is 16 x 1.5 inches. 20 leaves, 40 folios. Complete. 4 to 6 lines per page. condition is good. En Cuvadi is a pedagogic material for primary students. Contains multiplication tables and lists of Tamil years and miscellaneous things.
வேப்பம்பட்டு ஊர் ஒன்றுக்கு குளப்ரமாணம் பொன் 242 பணம் (குறியீடு) தகுக்கோவை. பொன் 36 பணம் 5, குளப்ரமாணம் பொன் 121 பணம் 2 நீக்கி ஊர்பாதிக்கு குளம் பொன் 121 பணம் (குறியீடு), 162 பணம் ஆக குளப்ரமாணம் பொன் 283 பணம் ஆறேமுக்காலே முக்காணிக்கும் சுங்கம் உபையம் மாமகம் இடத்துறை புறம்பு ஆக.
மூன்று வேலி நிலம் தேவதானம் ஆக, இந்த மூன்று வேலி நிலமும் ஒழிந்து ஏற திருத்தின நிலத்துக்கு திருத்தின வருஷத்துக்கு பல உபாதியும் உள்பட 100 குழிக்கு கலனெ நானாழி நெல்லும் கால் பணமும் விழுக்காடு கொள்ள கடவதாகவும்.
திருகற்தளி தேவர்க்கு மூன்று நொந்தாவிளக்குக்கு சாவா மூவா பேராடு இருநூற்று எழுபது இவ்வாட்டால் நிசதி முழக்கு நெய் கொண்டு சென்று உண்ணாழிகை உடையான் கையில் னாலுக்கு வழுவாத நாழியால் எந் மக்கள் மக்கள் வழி வழி என்றும் அட்டுவெந். அட்டெனாயில் நிசதி நாலெகால் தண்டபடுவேனானென். இத்தண்டபட்டும் முட்டாமே அட்டுவெனானென் அன்றால் கோவுக்கு நிசதி மஞ்சாடி பொன் மந்ற ஒட்டி கொடுத்தேன்.
இரண்டு நொந்தா விளக்குக்கு வைத்த சாவா மூவா பேராடு 180 நிசதி உரிய் நெய் உண்ணாழிகை உடையான் கையில் னாலுக்கு வழுவாத நாழியால் எந் மக்கள் மக்கள் வழி வழி என்றும் அட்டுவெந். அட்டெனாயில் நிசதி அரைக்கால் பொன் தண்டபடுவேனானென்
இருபதின் கழஞ்சு பொன்னுக்கும் பலிசை நெல் ஆட்டாண்டு தோறும் தொண்ணூற்றுக்காடி நெல்லும் கூற்று வகை வழுவாமே ஆட்டாண்டு தோறும் ஊரமை செய்யும் வாரியப்பெருமக்களொமெ கொண்டு சென்று அளந்து குடுப்பொமனோம்.
ஆடவல்லாநென்னுங்கல்லால் நிறை 829ன் கழஞ்செய் முக்காலெய் மூன்று மஞ்சாடி, செப்புக்குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கிந தகடு பல பொன் நிறை 2926 கழஞ்சரை. உடையார் கோயிலில் முழத்தின் கீழ் வெள்ளியின் ஸ்ரீபாதபிடம் ஆறு தொரை உசரமும் நால் விரலெ ஆறு தொரைச்சுற்றும்
நிலம் 94லே காலே அரைமா இதில் தென்னக்கங்கதேவன் காணியான கரை 9க்கும் விழுக்காடு நிலம் 16றேமுக்காலே 4 மாக்காணி அரைக்காணி நீக்கிக்கரை 41க்கு நிலம் 77லே 6 மாவரைக்காணி
ரத்தினதின் திருவாபரணங்கள் சரடுஞ் சட்டமும் நீக்கி அரக்கும் பிஞ்சும் உட்பட தக்ஷிமேருவிடங்கன் கல்லால் நிறை எடுத்தன பொன் பதின் கழஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியுங் குன்றியும். அரக்கு நிறை 8 கழஞ்செ 7 மஞ்சாடியும், பிஞ்சு நிறை முக்காலுந் தடவிக் கட்டின பளிங்கு 15 நனால் நிறை கழஞ்சும், பொத்தி 3னால் நிறை 3 மஞ்சாடி, முத்து 1512னால் நிறை 41 கழஞ்செ 7 மஞ்சாடியும், பவழம் 24னால் நிறை முக்காலெ மூன்று மஞ்சாடியுங்குன்றியும் ஆக நிறை அறுபத்து முக்கழஞ்செ ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு 90.
அளந்தபடி நிலம் நூற்று முப்பத்து நான்கெய் எட்டு மாவின் கீழ் முக்காலெ மும்மாவரையரைக்காணி முந்திரிகைகீழ் நான்கு மாவிலும், இறையிலி நிலம் ஒன்பதெய் காணி அரைக்காணி முந்திரிகைக்கீழரை நீக்கி இறை கட்டின நிலம் நூற்று இருபத்து ஐஞ்செய் எழுமாவரை முந்திரிகைக்கீழ் எண்மாவரை அரைக்காணி முந்திரிகைக்கீழ் நான்கு மாவினால் இறைகட்டின காணிக்கடன் நெல்லுப் பன்னீராயிரத்து ஐஞ்ஞூற்றுற்று முப்பதின் கலனெ இரு தூணிக்குறுணி ஒருநாழி.
நெல்விடுகுபல்லவபுரம் அளந்தபடி நிலன் இருபத்தெழெ முக்காலெ மும்மாவரைகீழ் அரையெ அரைமாவின் கீழ் எட்டு மாவிலும் இரைஇலி நீங்குநிலம் ஏழரையெ இருமாவரை முந்திரிகைக்கீழ் அரையெ நான்கு மா முக்காணி அரைக்காணிக்கீழ் எட்டு மா நீக்கி நிலம் இருபதெ காலெ முக்காணி அரைக்காணிக்கீழ் முக்காலெ அரைமா அரைக்காணியினால் இறை கட்டின பொன் நூற்றறுபத்தெழுகழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் இருமாவரை.
தண்டவாணிக்கு கால் மாற்று நல்ல பொன் 3500 கழஞ்சும் ஒரு மாற்றுத்தண்ணிய பொன் 1500 கழஞ்சும் ஆக 5000 கழஞ்சு., முத்து பவழமும் நிறை நாற்கழஞ்செய் எட்டு மஞ்சாடியும் நான்கு மாவுக்கு விலை காசு 11.
வயிரம் பொறிவும் முறிவும் வெந்தனவும் உடையன உட்பட ஆக 454னால் நிறை கழஞ்சரையெ மூன்று மஞ்சாடியும் ஒன்பது மாவும். வயிரம் முத்து பவழம் நிறை 77கழஞ்செ 4மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு 500