Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions II (IV), No. 91
யாண்டு மூன்றாவது வரை உடையார் கோயிலில் வைத்த ஸ்துபிக்குடம் ஒன்று ஆடவல்லான் என்னுங்குடிஞைக்கல்லால் நிறை 545 கழஞ்சு. etc.
Item
Inscription
South Indian Inscriptions II (IV), No. 92
நெல்லு ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு …. பொன் இருநூற்றிருகழஞ்செய் பதின்மூன்று மஞ்சாடியும் ஒரு மாமுக்காணி. etc,
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 1
பொன் இருநூறுக்கழஞ்சு, ப்ராமணர் பன்னிருவற்கும் ஸரிரம் ப்ரதி ஆழாக்குநெய்யும் ஐந்து கறியும் ஐவ்வுழக்குத்தயிரும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 10
பதினறுசாண் கோலால் மூவாயிரங்குழியும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 11
ஊரின் மேலை புதுத்திருத்தில் அரையும் வெள்கெக்காலுக்கு மேற்கு ஒன்றரை நிலம் ஸவத்தில் எழு நாளும் நால்வற்கு ….பூஜை அரைக்கழஞ்சும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 12
நிசதி நூற்றெட்டுக்காணம் தண்டப்பட
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 13
பூமிவளியிலிற் பட்டி நிலமும் ….இப்பரிசு வைத்தென் சேனையன் விரொதித்தான் இருபத்தஞ் கழஞ்சு பொன் தண்டமிடப்பெறுவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 15
பதினெண்சாண்கோலாற் குழி ஐய்யாயிரத்தொருநூற்று முப்பத்தாறரையுமித்தேவர்கு தேவதான இறையியாகக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 17
திருநந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாவா மூவாப்பேராடு தொண்ணூற்றாறுங்கைகொண்டு நிசதம் உழக்கு நெய் ராஜகேசரியால் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 18
மஹாதேவர் மடமுடைய இல்குளிஸ்வரபண்டிதர் கன்மிகளுக்கு இத்தேவராடு தொண்ணூறு கைய்கொண்டு திருநந்தவிளக்கு ஒன்றினுக்கு ராசகெசரியால் நிசதம் உழக்கு நெய்யட்டுவிப்பதாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 19
நிறை15 கழஞ்சு …..ஒரு திருநந்தாவிளக்கெரிப்பதற்கு ….நிலம் சிற்றம்பலத்துக்கோலால் வைத்த குழியாயிரம் …கொண்டு நெசதம் உழக்கு நெய்யட்டுவதற்கு இப்பூமி
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 2, 3
திருவாய்மொழிதேவர்க்கு உச்சியம் பொழ்து நானாழிதிருவமுது அமிர்து செய்வதற்கு வைத்த நிலம் ஸ்ரீராகவதேவர் பூமியொடுமடைய வடக்குப் பங்கிட்ட கோலால் 550 குழியும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 20
இறைகட்டின காணிக்கடன் பொன் முன்னூற்று முக்கழஞ்சரையெ மஞ்சாடி அரைமாவும் நெல்லு மூவ்வாயிரத்து அஞூற்று முப்பத்தொருகலனெ தூணியும் …மஹாதேவர்கு இறுப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 23
ஐம்பதிற்று வேலி நிலமும் செந்த மன்னறை திருநாமத்துகாணியாக
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 24
ஒடுக்கின பொன் காசுகல்லால் துளை நிறை செம்பொன் முக்கழஞ்சு இப்பொன் … கைகொண்டு திருநாமத்துக்காணியாக் விற்றுக்குடுத்த நிலம் அரைமா … இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்கு
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 27
நாங்கள் விற்றுக்குடுத்த பூமி நான்கெல்லைக்கு அகப்பட்ட 2000 குழியும்….. 2000 குழியும் ஆக 4000 குழியும் …..இறையும் எற பட்டதும் காட்ட பெறாதொமானொம் காட்டிநாரெ 25 கழஞ்சு பொன் மன்றவொட்டி குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 28
திருவமுதுக்கும் அர்ச்சநாபோகத்துக்கும் இத்தேவர் பண்டாரத்தே நூறு காசு பொலிசைக்கு கொண்டு…இறையிழிச்சிக்குடுத்த நிலமாவது …கிழக்கு விளைநிலங்குழி முன்னூறும், மேற்க்கு இருனூறும், …கிழக்கு நூற்றெண்பதும், …மேற்கு நானூறும், கிழக்கு இருனூறும்,…மேற்கு முன்னூறும், கிழக்கு நானூறும், வடக்கு திருவையொட்திதேவர் நிலங்குழி இருனூற்றய்ம்பதுக்கு கிழக்கு தடியிரண்டினால் குழி இருனூறும் ஆகத்தேவர் நிலங்குழி இரண்டாயிரத்திருனூறும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 30
குழி இருநூற்றைம்பதும் தேவதானம் நீக்கி குழி நாலாயிரத்து இருநூறும் ஆக இவ்வூர் கோலால் குழி நாலாயிரத்து நாநூற்றைம்பதும் இவ்வூர்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 31, 32
தொணயக்கிரமவித்தன் பக்கல் விலை கொண்டுடைய குழி 125, உறபோந்தானும் தம்பிமாரும் பக்கல் குழி 115, திருப்பொரிக்கிரமவித்தன் பக்கல் குழி 123, திருவெங்கடகிரமவித்தன் பக்கல் குழி 117, வண்டுவராபதிபிச்சர் பக்கல் குழி 110, நாராயணகிரமவித்தன் பக்கல் குழி117, திருவரங்கமுடையான் சஹஸ்ரன் பக்கல் குழி 120, இராயூரான் பக்கல் குழி 108, நாணமாலைக்கிரமவித்தன் பக்கல் குழி 115 ஆக குழி 1050
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 33
நடுவுபட்ட செய் கால் நம்பிநங்கைப் பெருஞ்செறுவகப் படப்பழம்படி ௧௲௫௱ ஆயிரத்தைஞ்ஞூறும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 34
மாதவபட்டக்கல் பொன் இட்டுக்கொண்ட குழி ௨௱௯ம் ஸ்ரீவிக்கிரம்சோழதேவற்கு யாண்டு 13 வது இவ் எம்பெருமானுக்கு திருவிடையாட்டமாக ….பக்கல் பொன் இட்டுகொண்ட தோட்டம் குழி நூற்றறுபத்தொன்பதெ முக்காலெ இரண்டுமாக்காணியும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 35
எம்பெருமானுக்கு சிறுகாலை சந்திக்கு மந்திரபொனகம் னானாழி அரிசியால் அமுர்து செய்தருள விட்ட நிலம், சீராமசிரிளங்கோக்குழி இருனூற்றஞ்சரையும், இதுக்கு வடக்கு இருனூற்றொருபத்தெழும், இதன் கிழக்கு இப்பேருடைய தடி ஒன்றினால் குழி னூற்றொன்பதும், இதின் வடக்கு …தெற்கடையகுழி எண்பதும் ஆகப்பொத்தகப்படி குழி அறுனூற்றொருபத்திரண்டரையும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 36
விலைகொண்டு உடைய உறபொந்தானான அலங்காரபட்டி குழி ௬௱
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 37
பொலியூட்டாகக் கொண்ட பழங்காசு ஏழே யெழுமாவுக்கும் சந்திவிளக்கு ஏழு எரிக்க கடவ (2+1+4)
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 38
முதல் நீக்கப்பொலிசையாலெ பெருமாளுக்கு இரவுசந்திவிளக்கெரிக்க அருளாளபட்டன் ஒடுக்கின காசு ஒன்றும், சிரிளங்கொபட்டன் காசு ஒன்றும், விளங்கவந்தார் காசு ஒன்றும், கண்ணந்தை குப்பன் காசு ஒன்றரை
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 4
அருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் ஜ உ ங ஆக திங்கள் ஆறுக்கு நெல் ஜ 30 கலமும் ஸ்ரீராஜராஜன் தண்ணீரட்டுவார்க்கு நெல் ஜ உ ங ஆக திங்கள் 6க்கு நெல்லு 30கலமும் திங்கள் 1 க்கு நெல்லு 2 தூணி ஆக திங்கள் 6 க்கு நெல்லு 4 கலமும் ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆட்டாண்டு தோறும் புதுக்குபுறமாக வைச்ச நெல்லு 2 கலம் தூணி ஆக நெல் 66 கலம் தூணி.
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 40
கைகொண்ட செம்பொன் இருகழஞ்சு ப்ராதச்சந்தியிலெ ஒரு திருவிளக்கும் சாயங்சந்தியிலே ஒரு திருவிளக்கும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 41
சிறுகாலைச்சந்திக்கு வைத்த திருவிளக்கு இரண்டும் எரிப்போமாகப் பொலியூட்டாக கைக்கொண்ட செம்பொன் உ ப இருகழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 42
அமிர்துக்கு நெல் 600 காடி,சிவப்ராமணர்க்கு நெல் 500 காடி, ஸ்ரீபலி கொட்டுவார்க்கு நெல் 500 காடி, பலபணி செய்வார்க்கு நெல் 400 காடி, நொந்தாவிளக்கு மற்றும் திருமெய்பூச்சுக்கு பொன் 20 கழஞ்சு,
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 42
பன்னீராயிரமும் அள வாணபுர்த்து வடசிகர கோயில் …மகன் மன்றாடிடை அழின்சிற்களம் பட்டி விலைக்கு கொண்டு குடுத்தேன்… அரிதீரன் தேவர் போகம் ….கோயிலுக்கு ஆயிரம் காணம் தண்டப்படுவோம்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 43
அமிர்துக்கு நெல் 600 காடி,சிவப்ராமணர்க்கு நெல் 500 காடி, ஸ்ரீபலி கொட்டுவார்க்கு நெல் 500 காடி, பலபணி செய்வார்க்கு நெல் 400 காடி, நொந்தாவிளக்கு மற்றும் திருமெய்பூச்சுக்கு பொன் 20 கழஞ்சு,
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 44
ஒரு திருநுந்தாவிளக்கு எரிப்பதற்கு நிசதம் உழக்காழாக்கெண்னையட்டுவதற்கு நிறை இருபத்தைங்கழஞ்சு பொன் கொண்டு எரிப்பதாக …. முட்டில் நிசதம் ஐங்கழஞ்சு பொன் பந்மாஹெஸ்வரரே…
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 45
மாணாபரணன் வைத்த நிலைத்திருவமிர்து குத்தலரிசியிருநாழியும் நறுநெய்யாழாக்கும் நாள்த்திருவமிர்தாக சந்திராதித்யருள்ளளவு முட்டாமைச் செலுத்தவதாக கொண்ட பொன் இருபதின் கழஞ்சும் மேற்படி நந்தாவிளக்கெரிப்பதாக நிசதம் உழக்காழாக்கெண்ணையட்டுவதாக கொண்ட பொன் இருபதின் கழஞ்சும் ஆக நாப்பதின் கழஞ்சும் கொண்டு.ஊர்மஞ்சிக்கமிறை இழிச்சி வைத்த நிலம் வாகைகுண்டில் ௫௱ குழியும் புறவடுகொல்லை ௮௰ குழியும் குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 46, 47, 49
நந்தாவிளக்குக்கு செம்பொன் இருபதின் கழஞ்சு இதன் பொலியூட்டு நிசதி உரிய் நெய் அட்டுவொமானொம். ஐஞ்சுகழஞ்சு தண்டப்படுவோம்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 48
சபையோம் நால்ப்பதின் கழஞ்சு செம்பொன் கொண்டு நிசதம் உரிய் நறுநெய்யும் கால்கூற்ப்பூரமுமிட்டு ஒருநொந்தாவிக்கு எருப்போமானொம். இதுக்கு முட்டின பொழுது நிசதி ஐஞ்சுகழஞ்சு பொன் மன்ற ஒட்டிக்குடித்தோம்…இதுக்கு ஊர்மஞ்சிக்கமிறை இழிச்சி வைத்த நிலம் பாற்குட்டை 400 குழியும் பலவேரிகீழ் 820 குழியும் நொணிடுகொள்ளி 2 நிலமும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 5, 8
உட்கர் ஸபையோம் எழுத்துடையான் பக்கல் ஆயிரக்காடி நெல் கொண்டோம் இவ்வாயிரக்காடி நெல்லாலும் பலிசை அய்ந்நூற்றுக்காடி நெல் ஆட்டாண்டு தோறும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 50
நொந்தாவிளக்கொன்றினுக்கு நாட்டிருவமுதொன்றினுக்கும் வைத்த நிலமாவது ஆயிரத்தெழுநூறு குழி
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 51
நிலம் பதினறுசாண் கோலால் புள்ளி எழுநூறு குழி நிலமும் சங்கரதேவற்கு இந்நிலம் விற்று விலைப்ரமாணம் செய்து குடுத்தோம்.
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 53
நிலம் பதினறுசாண் கோலால் ஆயிரம் குழி நிலமும் விற்று விலைப்ரமாணம் செய்து குடுத்தோம்.
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 54
சிற்றம்பலத்துக்கோலால் இரண்டாயிரங்குழியும் மிகுதிக்குறைவு அளவுள்ளடங்க
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 55
பொன் இருபத்தைங்கழைஞ்சு கொண்டு நிசதம் முழாக்கெ இருசெவிடு நெல்லாக அருமொழிதெவந் மரக்காலால் நிச்சம் பதக்கு நெல் பலிசையாக
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 56
அன்றாடு நற்காசு அறுபத்து நாலிநாற்காசொந்றுக்குக் குடிநற்கல் நிறை செம்மை பொந் எழுமஞ்சாடியாக வந்த பொன் இருபத்திருகழஞ்செ எட்டு மஞ்சாடியும்
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 57
தேவதானமான ஊர்கள் கணக்கு கேட்டு ….. ஸ்ரீ வீரராஜெந்திர தேவர்க்கு யாண்டு எட்டவதின் முதல் வரியிலிட்டுப்பெற்றமையிலித்தேவர் தேவதாநம் குக்கனூர் காசு 38 காலிநாற் காசொன்றுக்கு செலவிராஜகேசரியால் நெல்லு நாற்கலமாக நெல் நூற்றைம்பத்து முக்கலமும் இந்நாட்டு மந்திரம் காசு 26 றே முக்காலினால் நெல்லு 107 கலமும் ஆக காசு 65னால் நெல்லிருனூற்றபதிந் கலமும் இத்தேவர்க்கு..... சந்தி ஒன்றுக்கு திருவமுதரிசி நாநாழியாக் சந்தி மூன்றுக்கரிசி குறுணி நாநாழியும், நம்பிராட்டியார்க்கு சந்தி ஒன்றுக்கு யிருநாழியாக சந்தி மூன்றுக்கு அரிசி அறுநாழியும், கருமாணிக்கத்தேவர் சந்தி ஒன்றுக்கு அரிசியிருநாழியுமித்தேவர் நம்பிராட்டியார்கு சந்தி 1க்கு அரிசி இருநாழியுமாக அரிசி பதக்கறுநாழிக்கு இரண்டைஞ்சாக்கி ஜ த µ எ ௳ (நெல்லு, தூணி பதக்கு எழுனாழி), கறியமுதுக்கு நெல்லு முன்நாழியும், நெய்யமுது ஆழக்கெயிருசெடரக்கு நெல்லறுநாழி, தயிரமுது நாழி உரிக்கு நெல் முன்நாழி, அடைக்காயமுது வெறுங்காய் பன்னிரண்டும், வெற்றிலையமுது 60 நெல்லு இருநாழி முழக்குமாக நாளொன்றுக்கு நெல்லிருதூணி ஐஞ்ஞாழி முழக்காக நெல்லு 210 கலனெ முக்குறுணி.
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 6
எம்மூர் மஹாசாஸ்தாவுக்கு த்ரஸ்ந்தக்குப்பொழ்து இருநாழியாக ஒருநாளைக்கு அறு நாழிக்கும் த்ரஸ்ந்தக்கும் பொது 20 . . எண்ணையாக் எண்ணைக் குழாக்கெய் இருசெவிடரைக்குமாக
Item
Inscription
South Indian Inscriptions III (I), No. 7
நிசதி நூற்றெட்டுக்காணம் தண்டமிடப் பெருவராகவும். அவ்வவ்வாண்டு வாரியஞ்செய்யும் பெருமக்களெய் பேரால் நிசதங்குன்றிப் பொன் ….
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 64
பண்டாரத்து ஒடுக்கின அன்றாடு நற்காசு இருநூற்று நாற்பது
Item
Inscription
South Indian Inscriptions III (II), No. 65
மாடை நூற்றெண்பத்தேழெ மூன்று மா, பாக்கம்பள்ளி மாடை இருநூற்று இரண்டெ மாகாணி, அறையூர் மாடை பத்தரையெ ஒருமாவரை….மாடை ஒன்றுக்கு காசு இரண்டாக காசு ஆயிரத்து முப்பத்து நாலெ மும்மாவரைக்கு காசொன்றுக்கு ராஜகெசரியால், கலநெ தூணியினால் கலங்கலநெ தூணி நாநாழி வாசி ஏற்றி அருமொழி தேவன் மரக்காலால் நெல்லு 2840 முக்கலநெய் இருதூணி முக்குறுணிக்கும் நிவந்தம் செய்தபடி