Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 161,162
குழி 480ம், குழி 720ம் …, குழி 220ம் இவைக்கு நீர்பாயும் வாய்கால் குழி 50ம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 163
தலைதரம் குழி 360 இங்கெய் 11கண்ணாற்று முதல்ச்சதுரத்து வாய்க்கால் தலைத்தரம் குழி 7 3/4 ……குழி 370 … குழி 240 ……குழி 130 ம் ஆக 1107 3/4 குழி நிலம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 164
குழி 160ம் ….குழி 80 ….குழி 120 ….குழி 410 … குழி 240 ….குழி480…குழி 240 இறையிலியாகப் பணித்தோம் ……மெய்வேறு இருபத்தைங் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக பணித்தோம் பெருங்குறி சபையோம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 165
…..எண்ணையுமூர்கத்து நின்றார் காலொடொக்கும் நாழியால் ஆசந்த்ரதாரமும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 166
தக்கோலத்து திருவூறல் ஆள்வார்க்கு வைய்த்த திருப்பள்ளிக்கட்டில் ஒன்றுக்கு குடுத்தொம் நகரத்தோம் பொலிசை செகுத்து ஒன்பதின் மஞ்சாடி பொன் பெற
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 167
குழி 840 ,….. குழி 400,…குழி 360 ஆக குழி 1600 நால் நிலம் வ மா…… இருபத்தைங் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 168
குழி 240..குழி 415….குழி 440…. ஆக 1095 சந்தரன் ….இருபத்தைங் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 169
(குழி )408 …, குழி 480… குழி 260 இநிலம் இறையிலியாக பணித்தோம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 170
குழி 600 இன்னம் கந்தடை …..இருபத்தைஞ் கழஞ்சு பொன் மன்ற பெறுவாராக
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 171
13ம் கண்ணாற்று மாரப்பிடுகுவதியின் கிழக்கு 1 சதுரத்து 3ம் தரம் குழி 240ம் இன்செ 4தரம் 540 இஞ்செ 6தரம் 180ம் இப்பூமிக்கு எப்பேர்பட்ட இறையும் எச்சோறும்….. விரோதம் செயிதாரை தன்மாதனத்தெ 25 பொன் மன்ற வொட்டி குடுத்தொம்.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 172
அமிர்துக்கு வைத்த பூமியாவது ஊரின் தெற்கு 4 கண்ணாற்று பரமெச்வரவதிக்கு கிழக்கு 4 சதுரத்து தலைதரங் குழி 180
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 175
பரிசாவது இவர்கள் பக்கல் நாங்கள் முப்பதின் கழஞ்சு பொன் குடுத்து ….தினால் நாற்பத்தைங்கழஞ்சு பொன்னுடையோமாய் இப்பொன்னறகொண்டு
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 176
ஒரு நொநந்தாவிளக்கு நிசதம் நெய் உழக்குப்படி எரிப்பதாக வைத்த சாவா மூவாப்பேராடு 96
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 177
மூன்றாம் தரம் 480 குழியும், தலைதரம் 300 குழியும்3 தரக்குழி 500 ஆக இது உட்பட்ட நிலத்தினால் தூக்குழி 1230 இநிலம் ………
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 178
மஹாதேவர்க்கு இவ்வூரில் தென் காற்பட்டி பட்டி நிலமுந் தறிப்பட்டியில் மேல்கூரடைய அரை நிலமும் ஸ்ரீபலிப்போகம் அஞ்சாட்கொண்டு கொட்டுவிதாக….மேற்குடி கிழான் திரன் மூதையனும் இவன்றம்பி திரனுலகட்டிகளும் இப்பட்டி ஒன்றரை நிலமும் ஊரார்க்குப் பொன் குடுத்து விலையறுதி
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 179
குழி 480ம், குழி 220, 360 குழியுமாக நிலம் மூன்றுமா ஒரு காணி முந்திரிகையும் சந்திரனெழுனூற்றுவநாகிய …..இறைஇழிச்சி குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 180
பக்கலியாங்கள் கொண்டுகடவ பொன் எடர்புரம் பந்நிருகழஞ்சு பொன் இப்பொன்னால் வந்த பலிசை ஏற்றித் தொண்ணூற்றுநாழி நெய் எண்ணை ஆட்டை வட்டம் அட்டுவொமானொம் இவ்வெண்ணை நித்தம் உழக்கு எண்ணைக்கு ஒரு திருநந்தாவிளக்கு சந்திராதிவர் எரிப்பிப்பதாநொம்…….விளக்கு செலுத்தோமாகில் தன்மசானத்திலே நித்தங் காற்பொன் இட்டுக்குடுத்தோம் இது அந்றேன்பார்க்கு கெங்கை இடை குமரியிடை எழுநூற்றுக்காதமாறு நடுவு செய்தார் செய்த பாவங்கொல்வார்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 181, South Indian Inscriptions XXXVI, No. 225
நிலம் பதினறுசாண் கோலால் ஆயிரத்து முன்நூற்றைம்பது குழியும் இது பெறுவிலைக்காணமறக்கொண்டு திருவிலிதாயில் மஹாதேவர்கு இறையிலியாக விற்றுக்குடுத்தோம்…..தர்மாசநமுதலாக த் தாம் வேண்டு கோவுக்கே நிசதி கழஞ்சு பொன் மன்ற ஒட்டிக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 182
2ம் தரங் குழி 240ம், …240ம், ….240ம்,…4ம்தரம் குழி 300ம், 2ம் தரம் குழி 240, குழி 480 ஆக இவெழு பாடகமும் இவன் பக்கல் பூர்வ்வசாரங் கொண்டு…
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 184
திருவூறல் ஆழ்வார்க்கு வைத்த நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாவா மூவாப் பேராடு 96ங் கையூற்று நிசதமுழக்கு நெய் யெண்ணையட்டக் கடவ
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 185
நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாவா மூவாப் பேராடு 93ங் கைகொண்டு நிசதம் உழக்கு நெய்யட்டக் கடவ
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 186
இப்பொன் பதினைங்கழஞ்சும் கொண்டு கடவொம் இப்பொன்னுக்குப் பலிசை அட்ட இதற்க்கு சந்திராதித்தவர் நிசதி அஞ்ஞாழிப்படிக்கு அட்ட ஆண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு ஐம்பத்தறு காடி குட்டை நெல்லும் பங்குனி சித்திரையுமகப்பட ஈரமும் பதரும் நீக்கி துய்வாக்கி எண்ணாழிக்காலால் அட்டுவோம் மாநொம், அட்டாத ஆண்டுதோறும் ஐம்பத்தறுகாடி குட்டைநெல்லுங் கைகொண்டு அளந்து குடுக்கக்கடவோமாநோம் தன்மசானமுதலாகத் தான்வேண்டு கோவுக்கு நிசதி அரைக்கால் பொந் மன்றப்பெறுவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 187
அர்சனாபோகம் செய்த நிலம் புழிதிக்கால் நெட்டூர் நத்தத்தில்த் தடி நாலும் கிணறும் உண்ணிலமொழிவின்றி…
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 188
இவ்வூர் அம்மலம் எடுத்துத் தண்ணிப்பட்டி ஆக யாங்கள் விற்றுக்குடுத்த நிலம் அமணம் போகம்மாந பாலெரிக்கழுவலில் மேலைத்தடி இரண்டுமாக ஏழு மாவும் கீழை எரி எரிப்பட்டியில் வடக்கில் கழுவல் நான்கு மா அஞ்ஞூற்று அஞ்பதினால் நிலம் அரையே ஒரு மா
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 190
திருவூறல் தேவனார் மகள் நந்திரிநங்கை மகள் குமரநங்கை பக்கல் யாங்கள் கொண்டு கடவ பொன் தர்ம்மகட்டளை எடர்புரம் தொண்ணூற்றிரு கழஞ்சுக்கு ……..திருவமுர்துக்கு திரூவூறல் தேவர்க்கு நாங்கள் கடவ திருச்சென்நடை நெல்லளக்கும் பஞ்சவாரம் அளக்கும் மரக்கால் கவராமொழியால் தொண்ணூற்று இருகாடி நெல்லு திருவூறல் தேவர்க்கு திருச்சென்னடை அளக்கும் பரிசெ மூன்று கூறாக திருச்சென்னடையொடெற்றி இந்நெல் 92 காடியும் ஆண்டுவரை முட்டாமை
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 191
திருவமிர்து ஒன்று இதனுக்கு இவன் விலைகொண்டு வைத்த பூமி இவ்வூர் தென் கழனிப் பூதிபாக்கன் செறுவு தடி நாலினாலும் நிலம் யிரினிற்றுக்குழி இரண்டெற்றிக் குழி ஐஞ்ஞூற்று முப்பத்தொன்றரையே அரைக்காணியாலும் எப்பேர்பட்ட இறையும்.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 193
பெருமாநடிகளுக்கு உடையார் தேவியார் வில்லவன் மஹாதேவியார் தாம் எழுந்தருளுவித்த திருமேனிக்கும் கோயிலுக்கும் ஸ்ரீபலிக்கும் வைத்த பூமி ……தலைதரங்குழி 1760, ….குழி740, …. குழி 420 ம் ஆக குழி 2920ம் ….இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 194
பெருமாநடிகளுக்கு ஸ்ரீபலி கொட்டுவதற்கு தம்பிராட்டியார் திரிபுவநமகாதேவியார் இவூர்குடிமக்கள் பக்கல் விலைக்கு கொண்டு வைத்த பூமி ……முதல் சதுக்கத்து 810ம், இரண்டாம் சதுக்கத்து 120ம், …. மூன்றாம் சதுக்கத்து 760, நான்காம் சத்க்கத்து 240, 6ம் கண்ணாற்று 3ம் சதுக்கத்து 453ம், 4 சதுக்கத்து 112ம் ஆக 2496 குழிக்கும் இறையிலியாகப் பணித்தோம்……இதன்மத்துக்கு விரோதம் பண்ணினார் 25 கழஞ்சு பொன் தண்டப்படுவார்.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 195
விட்ட சாவாமூவாப்பேராடு 96ம் ஆக இவ்விரண்டு விளக்கினாடும் ரக்ஷித்து நிசதப்படி உரிய் நெய் இவர்களேய் நுந்தாவிளக்கிற்கு முட்டாமை அட்டுவிப்பாராகவும்… விட்ட ஆடு கடைக்காணாவிடில் அன்றாழ் கொவுக்கு தேவரடியாரேய் நிசத மஞ்சாடிப் பொன் தண்டம்….
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 197
வல்லமனார் மகளார் வச்சவையார் பக்கல் யாங்கள் கொண்டுகடவ பொன் தன்மகட்டளை துளைநிறை இருபத்தைங்கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 198
சிகோவிந்தபாடி ஆள்வார் விலைகொண்டு உடைய வடவாயெத்தத்தில் சிற்றியாற்றூர் கோலால் இரண்டாயிரம் குழிய் தேவர்பக்கல் விலைகொண்டு சந்திராதித்தவல் மடத்திலே
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 199
திருநொந்தாவிளக்கு ஒன்றினுக்கு வைத்த சாமூவாப்பேராடு தொண்ணூறுங் கொண்டு சூலவுழக்கால் நிசதம் உழக்கு நெய் கொண்டு விளகெரிப்போமானோம்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 200
உடையார்ரிடை அபிசேகதக்ஷிணை பெற்றுடைய நிலம் 240 வேலியிலும் ப்ரபாகரம் வக்காணிப்பார்க்கு பட்டவ்ருத்தியாக இவ்வூரிலெ விற்றுக்குடுத்த நிலம் இரண்டுமாவுக்கும் எல்லை
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 201
அவனிசிவாமணி வைத்த நொந்தாவிளக்கு நிலைவிளக்கு 1 ந் நிசதி உழக்கு நெய்யால் சந்திராதித்யவத் எரிப்பதற்கு வைத்த ஆடு 90 லும் இவ்வூர் மன்றாடி மந்றந் குணமாரிகொண்ட ஆடு 45ம் கொண்டு நிசமாழாக்காக திங்கள் முந்நாழி முழாக்கு நெயட்டுவதாகவும் இவ்வூர் மன்றாடி அயலஞ்சி மன்றன் கொண்ட ஆடு 45 சாலும் நிசதி ஆழாக்காக திங்கள் முந்நாழி முழாக்காக திருவிளக்கு நெய்யட்டுவாநாக
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 202
தேவதானம் விளங்குடி நிலத்தில் பனைச்சேரிபத்து உள்பட நிலம் வேலியும் இந்நிலங்கொண்டு தைப்பூசத்திருநாளில் ஒரு கூத்தாடுவதாகவும்……ஆக இந்த கூத்து எழுமிங்கெழும் ஆடுவதாகவும் பண்டாரத்தேய் பதினாற் கல நெல் கொற்று பெறுவதாகவும் இந்நெல் அழிவில் அடைப்படி நெல்லும் கொற்றும் இரட்டி அவ்வாண்டையின்....
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 203
ஸ்ரீகாரியம் ஆராய்கின்ற அதிகாரிகள் சிற்றிங்கண் உடையான் கோயில்மயிலை ஆன பராந்தகமூவேந்தவேளான் திருவிடைமருதில் ஆள்வார் தேவதானம் திரைமூர் தேவதான ப்ரம்ஹதேயம் ஸாதநப்படி கேட்டு ஸாதநத்தில் திரைமூர் தேவதானம் குடிநீக்கி கிடத்தாமையில்லும் திரைமூர் தேவதான ஸதானபடி பஞ்சவாரம் 256 கலநெல் அட்டக்கடவார்கள் படிமாற்று கேட்டு படிமாற்றில் 160 கலமே அட்டவருகின்றமியாலும் திரைமூர் தேவதானம் 20 வேலியும் குடிநிக்கிற்றில்லை என்று 800 கலமே அட்டிவாரா நின்றமையில் திரைமூர் தேவதானம் சேதபடி சாதநம் கொடுவருக என்று சாதனம் கேட்டு இந்த சாதனத்தில் குடிநீக்கி கிடத்தமையில் இன்னிலம் 20 வேலியும் இவற்கே யாண்டு 3 ஆவது....ஒலைப்படி திருவிடைமருதனென்னும் மரக்காலால் 2800 கலத்துக்கும் அடி ஒலைப்படி...... திரைமூர் சபையார் முன்பு 160 கலமே அட்டி வருகின்றமையில் ....சாதநம் கேட்டு இந்த சாதனத்தில் பஞ்சவாரம் 256 கலநெல்லு அட்டக்கடவர்களதமையிலும் இப்பரிசு முதலாக்கி இத்தேவருடய முன்பில் படிமாற்று கேட்டு ஏற நிவந்தஞ் செய்து.... திருவமுதரிசி இருநாழியும், 15 நாழியும், 12நாழியும், பருப்பு 4 நாழி உரியும், மிளகு ஆழாக்கு, கடுகு உழக்கு, சற்கரை அமுது 4 பலவரையும், வெற்றிலை அமுது தெரி 3 பற்றும்....
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 204
திரிபுவன சுந்தரி வைத்த பொன் 85 பசுக்கும் விற்றுக்குடுத்த நிலமாவது…….இவ்வறுமா செய்க்கும் கீழ்பால் கெல்லை…
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 209
திருவமுதுசெய்விக்க ….. சிவபிராமணரொம் இவர்கள் பக்கல் இவ்வாட்டை வைகாசி மாசத்து நாங்கள் பொலியுட்டு கொண்ட முதல் நெல்லு அறுபதின் கலத்துக்கு கலத்துக்கு முக்குறுணியாக பலிசை பொலியும் நெல்லு பதின்னைஞ்கலத்துக்கும் செலவாக அமாவாசிதோறும் கலநெ முக்குறுண்ணியாக சஞ்திராதித்தவற் முந்நின்றொமெ......... இவைவொம் சிவன் தில்லைநாகந் பக்கல் நாங்கள் உபையம் பண்ணி பொலியூட்டுக்கொண்ட நெல்லு 120 கலத்துக்கும் கலநெல்லுக்கு முக்குறுணியாக 1 ஆட்டைநாளைக்கு பலிசை நெல்லு முப்பதின் கலம் அமாவாசி ஒன்றுக்கு நெல்லு 2 கலனெ தூணிப்பதக்காக தேவர் அடியார் முப்பது கலம் அமுது செவிக்கக் கடவொம்.
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 90
அங்காடிக்கூலியாவது புறவூர் நின்று நெல்லும் அரிசியும் மற்றும் அளப்பன கொடுவந்து விற்றாரைக் காசின் வாய் நாழி கொள்ளப்பெறுவதாகவும் மற்றும் கிடந்து விற்பன குவாலால் நாழி கொள்ளப்பெறுவதாகவும், நிறுப்பன நிறையால் ஒரு பலங் கொள்ளப்பெறுவதாகவும், வெற்றிலைக்கூடையால் ஒரே பற்றும் கூடையால் இரண்டு பாக்கும் ...வரிடைக் கொண்ட காசு 25
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 94
வைத்த பொன் … ஐங்கழஞ்சு ….பூலிலரைக்கழன்செயரைக்கால்ப் பொன்னாலும்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 96
தாம் எடுப்பிச்ச கற்றளி பெருமானடிகளுக்கு சென்னடை திருவமுதுக்கு குடுத்த வெடெல்விடுகுகல்லால் துளைப்பொன் அறுபதின் கழஞ்சு. இப்பொன்னால் பலிசை கழஞ்சின் வாய் பூவில் தூணி பதக்கு நெல்லாக ஆட்டு அறுபதின் கல நெல் சூலக்காலால் கார்த்திகை அகப்பட முப்பதின் கலமும்,.... பங்கூனி அகப்பட முப்பதின் கலமும் ஆக நெல் அறுபதிந் கலமும், பத்தெட்டு குத்தல் பழவரிசி குறுணி நாள் திருவமுதுக்கும்...
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 97
நாற்கழைஞ்சு பொன்னால் வந்த பலிசையால்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 98
திரு நொந்தாவிளக்கு ஒன்றுக்கு நிசதம் சூலவுழக்கால் உழக்கு நெய்யட்டி எரிப்பதாக வைத்த சாவாமூவா பேராடு 96, ….பகல் விளக்கெரிய வைத்த சாவா முவாப் பேராடு 50 நிசதம் ஆழாக்கு நெய்
Item
Inscription
South Indian Inscriptions III (III), No. 99
சென்னிப்பேரரையர் பக்கல் ஒன்பதரைமாறி நிறை நூற்றிருபதின் கழஞ்சு பொன் கொண்டு எம்மூர் ஏரி கரை மண்ணட்டுகின்ற ஒடநாயன்மாக்கிடுவதற்கு முதலாக……நிசதி நால்வர் ப்ராஹ்மணர்கு நாலு கறியும் மெய்வெறு ஆழாக்கு நெய்யும் மெய்வெறு இரண்டு காயும் ….
Item
Inscription
South Indian Inscriptions III (IV), No. 208
அரையன் நாகரையனான மஹிபாலமுலகாலப்பேரரையனான திருமணப்பிச்சன் உடையார்க்கு முன்பு திருவாராதினை செய்யும் பிராமணன் ஒருவனும் திருமணடப்பிச்சன் செதனிவந்தங்கொண்டு செயும் பிராமணன் ஒருவனுமாக இருவர்க்கு ள் க க்கு தூணிகுறுணி ஆக (நா)ள் ௩௱௬௰ ഇ൱൫൰ ൭ள க்கு விட்ட நி கவ இது
Item
Inscription
South Indian Inscriptions III (IV), No. 210
நாயனார் கோயில் திருவாபரணத்துக்கு முதல் குடினைக்கல்லிடை திருக்கொள்கை க-ம் இதன் மேல் பறமும் உட்பட அஇ  மாறிபொன் நூற்றொரு கழஞ்சரை (101 1/2) இதன் விளிம்பிற் திரைத்த வெள்ளி 14 கழஞ்செ முக்கால், திருவோதாரமாலைபொற்பூ 16னால் அஇ (8 1/2) மாறி பொன் 12 கழஞ்சு, திருவுத்தரியம் க னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ 4 மஞ்சாடியும் 6 மா, கன்னபுழ்ஷ்பம் 3னால் அஇ மாறி பொன் 2 கழஞ்செ கால் etc.
Item
Inscription
South Indian Inscriptions III (IV), No. 211
திருப்பட்டிகைப்பலகை க னால் அவ (8 1/4) மாறிபொன் அறுபத்து நாற்கழஞ்சரை இதன் விளிம்பித்திரைத்த வெள்ளி 19ன் கழன்சரையே நாலு மஞ்சாடியும் ஆறு மா, திருவரம் க னால் ௯வ (9 1/4) மாறி பொன் நாற்கழஞ்சே முக்காலெ இரண்டு மஞ்சாடியும் ஏழு மா, திருத்தோடு 2னால் அ (8 3/4) மாறி பொன் இருகழஞ்சு etc.
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 131
மாமல்லபுரத்திலிருந்து வாழும் உழக்குணி வாணிகன் நாகன் எம்மூர்ப் பெரெரி பொலியுட்டினாற் றொண்டுவதற்குத் குடுத்த நெல் பொற்காலால் ஆறாயிரத்து நானூற்றுக்காடி
Item
Inscription
South Indian Inscriptions IV, No. 138,
திருவண்ணாமலை வியாபாரிஆதிபுசங்கச்செட்டி மகன் நாட்டடியன் வைத்த விளக்கு காலும் மன்றாடி சாத்தகுட்டி விரன் வைச்ச விளக்கு காலு மாக அரைவிளக்குக்கும் வைச்ச சாவாமூவாப் பேராடு நாற்பத்தைஞ்சரை இவை