Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions V, No. 254
முப்பது மரக்கால் நெல்விதை உடையவர் பண்டாரத்துக்கு கிறையம் ஆறு பொன் குடுத்து நாம் கொண்ட முப்பது மரக்கால் நெல்லு விதைக்கு நிலத்துக்கு 500 தென்னம்பழமும் பொடுவித்து தோட்டம் பண்ணுவித்து ஆதாயமும் உடையவரங்கரங்கபொகத்துக்கு நடக்கதக்கதாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 256
நெய்வேத்திய கட்டளை அரிசி படி உ பருப்புபடி வ வழுதலங்காய் 1 நெய்படி வ (காலரைகால்) வளையத்துக்கு வெற்றிலை 5 பாக்கு 4 திருவிளக்கு 1 இம்மருவாதி நடத்தும் படிக்கு மாதம் ஒன்றுக்கு பணம் மூன்றாக கருமாத்தன் வசம் வட்டிக்கு குடுத்த பொன் 15
Item
Inscription
South Indian Inscriptions V, No. 259
தடி 4னால் நிலம் ஒருமாவும் திருமலைப்பறம் நிலம் அரைமா…. நிலம் ஒருமா அரையும், மேற்படி உள்ள பிரிவு விராந்தமங்கலம் 12ம் ஒழுகு தென்பள்ளி அம்மை பிடாரிபட்டிக்கு கீழ்புறம் தடி 4னால் நிலம் 2மாவும் ஆக நிலம் 3மா அரையும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions V, No. 260
கோயில் தெவர்கன்மி கோயில் கணக்கற்கு இன்னாயநாற்கு தேவதானம் மன்னறையில் நிலம் 3மாகாணியும், … 2மாவும், 6மாவும், 1மாவும், 1/2மா அரைக்காணியும், 1/2 மவும் ஆக நிலம் 13மாகாணி அரைக்காணியும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 262
சந்திவிளக்கு ஒன்றுக்கு துளைகழஞ்சு பொன் ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின
Item
Inscription
South Indian Inscriptions V, No. 266
நாச்சியாற்குச் செய்வித்துக் குடுத்த பொற்பணி திருச்சரி ஒரணை திருப்பாடகம் ஒரணை மச்சம் ஒருகாணம் ஆகப் பொன் 14 கழஞ்செ ஒருகாணம் நகரப்பொன் ஆணியொடொத்த பொன்னுக்கு காணவாசி நல்லபொன்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 268
சந்திவிளக்கு 3க்கு துளைகழஞ்சு பொன் ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின
Item
Inscription
South Indian Inscriptions V, No. 271
நிலம் அரைமாவு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 273
கூத்தாடுந்தெவற்கு திருநாயற்றுகிழமைக்கு பிட்டமுது செயதருள …..நிலம் அரை மாவும் கல்வெட்டிக்குடுத்தென்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 274
நிலம் ஒருமாவும் இந்நாயனாற்கு கல்வெட்டிகுடுத்தென்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 276
அமுதுசெய்தருளுகைக்கு ….நிலம் அரைமாவும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions V, No. 277
ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின ஆனைஅச்சு அமுதன் ஐஞ்சும் இத்தால் வந்த உபையங்கொண்டு எழுந்தருளுவராக
Item
Inscription
South Indian Inscriptions V, No. 278
திருவாகிஸ்வரமுடையாற்கு நட்டுவபுறத்துக்கு விட்ட நீர்நிலம் மாவது …..ஆக நெல்விதை இருகலமும் நட்டுவபுறமாக இட்டுக்குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 280
சந்தியாதிப மொன்றுக்கு நாந் ஒடுக்கின பொன் நகரக்கற்றுளை.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 281
திருவாகிஸ்வரமுடையாற்கு விட்ட நிலம் ஒருமாவும், மூன்றுமாவும், ஒருமாவும், ஒருமா, ஒருமா ஆக நிலம் ஆறு மாவும் நிமந்தபுறமாக விட்ட நிலந் தணக்கமுலையில் உவச்சற்கு நிலம் இருகல நெல் விதையும் நிமந்தக்காறற்கு 1 மாவும் உவச்சபுறம் 1மாவும், நிமந்தபுறம் 1 மாவும் ஆக நிலம் 4 மாவரையும் சந்திராதிதவரை
Item
Inscription
South Indian Inscriptions V, No. 282
அமுதுபடிக்கு விட்ட நிலம் ஒருமாக்காணியும், அரைமாவும், அரைமாவும், காணியும் ஆக நிலம் இருமாவரையும் கல்வெட்டிகுடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 287
எங்கள் காணியான நிலம் நானூற்றுபத்தொருமா இதில் நாங்கள் முன்னால் தேவதானமாக விட்ட கார்மறு நிலம் ஒருமா முக்காணியும் ஒருபத்தறைநிலம் நாலுமாவும் ஆக நிலம் அஞ்சுமா முக்காணியும் நீக்கி நிலம் நானூற்றைஞ்சுமாக் காணியும் இதுக் கடைப்பான …..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 293
இவ்வூரில் இறையிருக்கும் கோலால் நிலம் எழுமாவரையும் தேவதான இறையிலியாக ஒன்பதாவது பெரும்பூ முதலிட்டு நம்வரியிலார் எழுதிட்ட உள்வரி….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 294
பழம்படி நிலம் மூன்றரையெ இரண்டுமாவும் முன்னுடையாரும் பழம்பெரும் ப்ரமதேயமாய் வருகிறபடியும் தவிர்ந்து
Item
Inscription
South Indian Inscriptions V, No. 295
பழம்படி நிலம் இரண்டுமாவும் முன்னுடையாரும் பழம்பெரும் ப்ரமதேயமாய்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 296
ஸ்ரீ பண்டாரத்து ஒடுக்கின மெற்ச்சலாகை கத்தியான அச்சுப் பத்து இவ்வச்சின் பொலிவு கொண்டு சந்திராத்திவத்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 298
திரு நுந்தாவிளக்கு எரிப்பதாக பொலியூட்டாக ஒடுக்கின பொன் நாற்கழஞ்சும் பண்டாரத்து ஒடுக்கினமையில்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 299
அமுது செய்தருள சிபண்டாரத்திலெ ஒடுக்கின அச்சு 6கும் ஆண்டு ஒன்றுக்கு அச்சு ஒன்று உபையம் அரிசி இரு தூணிக் குறுணியாக அரிசி நாற்கலனெ தூணிப்பதக்கும் திருதைப்பூசம் திருப்பாவாடை அமுதுசெய்தருள ….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 301
விலைகொண்டு கொடுத்த நிலம் …….இவ்வூர் கடமையிறுக்குங் கோலால் வேலி நிலம் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 302
காராண்மையாக விலைகொண்டுடைய நிலமுட்பட பழம்பாடகப்படி அஞ்சுமாக்காணி யரைக்காணி நிலம் மூன்றாவதின் எதிர் நாலாமாண்டு முதல் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 303
எம்மிலிசைந்து விலை நிற்செயித்த இராசி பன் ஆயீரமும் விலையாவணக்களிரியெ காட்டியெற்ற கைச்செலவறக் கொண்டு விலைப்பிரமாணம் பண்ணிக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 304
இத்தேவர் நாராயநாழி ……. நியதம் உழக்கு நெய் எரிய வச்ச திருநொந்தாவிளக்கு ஒன்றி…..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 305
தண்டல்நாயகஞ்செய்வார்களுக்கு திருப்புவணமுடையநாயினார் தேவதான திருப்பூவணத்து தனிப்பங்கு பாட்டத்துக்கு 8 தைமாதம் முதல் ஆண்டொன்றுக்கு வாடாக்கடமையாகத் தண்டல்மெனி 450 பொன் இருப்பதாகச்சொல்லி வரியிலார் கணக்காலும் நிறுத்தச் சொன்னொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 306
பங்கு பாட்டத்துக்கு 8வது தைமாதம் முதல் நம்பிதெவர் நங்கைப்பரிப்பார் கொவணவர் கணக்கர் கன்மிகளுக்கு ஒலை வரகாட்டுகையில் இதுக்கு இவ்வாண்டுமுதல் வாடாக்கடமையாக நிறுத்துவித்து மெனியிறுக்கு பொன் 450 இப்பொன் 450ம் ஒன்று முக்காலும் ஒன்று காலுமாக இறுப்பதாக நங்கைப்பரிப்பார் கொவணவர் கணக்கர் கன்மிகளுக்கு சொன்னொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 307
இந்நிலம் மூன்றுமா விலைகறவிற்று இதிலெய் விஅல் ஆவணச்சலாவண பொருலை….. செட்டியென் கொண்ட ஆடு 31 க்கும் திங்கதோறும் 5 நாழி நெய்யும் எந் விறதமுள்ள அளவும் சந்திராத்தவலம் ….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 308
விளக்கொன்று ஆடு 25
Item
Inscription
South Indian Inscriptions V, No. 361
திருஅமுதுக்கு கலமிட ….பெருங்கொவேளானுக்குக் கருஞ்செய் (குறியீடு) கால்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 411
மேல்வெம்பநாட்டுக் கோலால் ……. நிலம் ஒன்றரைவேலியினால் நிலமுப்பதுமாவிலும் ….தர்மதானமும் பண்ணி ப்ரமாணமும் பண்ணிக்குடுத்தோம் சபைக்குச்சமைந்த பண்ணைவெலி செய்வார்களொம்…………பதினெட்டடிக்கோலால் பதினாறுக்குப் பதினாறு (16 x16) கொண்டது ஒரு மாவாக கதிரில் வழி கண்ணாறு சதுரம் கட்டி நன்செய் புஞ்செய் தோட்டகூறு etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 412
சபையார் விற்றுக்குடுத்த பூமியாவது இவூர் சங்கரநாராயணப் பெரும்பிலாற்றுக்கு தெற்கு 10ம்கண்ணாற்றும் 11ம் கண்ணாற்று 12ம் கண்ணாற்றும்…. …. திடல்தரிசு ௺ (குறியீடு) முமாவரைக்கு பெருநான்கெல்லையாவது ………அரங்கன் செந்தந்பெரில் எடுத்துகிடந்த நில மொருமா நீக்கி நீக்கி நில மொருமாவும் ஆக நில நான்மாவாரையும் விற்றுக்குடுத்தொம்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 413
சபையாற்கு தங்களூர் அனாதியாக ஒட்டின காசும் நெல்லும் எட்டுத்தரத்திலெ நிலமடக்கி கடமையிறுத்து வந்ததாகவும் ……
Item
Inscription
South Indian Inscriptions V, No. 414
சபையாற்கு தங்களூர் எட்டுத்தர…… ர் இறு……. மூன்று தரத்திலெ இறுக்கப்பெறவேணுமென்றுன் கண்டியதேவர் சொல்லுகையாலெ ……….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 415
நிலம் மூன்றுமாவுக்கு நாங்கள் எழுதிக்குடுத்த கைத்தடிப்படி பெருநான்கெல்லை ஆவது……..குட்பட்ட ௺ (குறியீடு)ம் …….செ ௺ (குறியீடு), கலாலை ௺ (குறியீடு) நாற்றாஙா ௺ . ம் மிசுவட்ட ௺ (குறியீடு) ஆக நிலம் 3மாவுக்கு இவ்வாண்டு கார் முதல் கடமை இறுக்கும் இடத்து மாத்தால் நெல் 10 கலம்மாக பூ ஒன்றுக்கு நெல்லு 30 கலமும் பூவழிகார்தொறும் குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions V, No. 416
இக்குளத்துக்கு வாடாக கடமையாக ஆண்டு ஒன்றுக்கு கழஞ்சாக நம் வரியிலார் தரவின் படி……
Item
Inscription
South Indian Inscriptions V, No. 417
திருவிளக்குக்கு நாளொன்றுக்கு எண்ணை முன்னாழியாக த் திருநெல்வெலிச் சுத்தவல்லிப்பெருந்தெருவில் சங்கரன்பாடியார் எண்ணை அளப்பாராக இவர்களுக்கு நிலநிவந்தாமாக …….நிலத்திலெ இரண்டு வேலி நிலம் நிவந்தமாக நீக்கிக் குடுக்கப் பெறவேணுமென்றும் …….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 418
விலைகொண்டு விட்ட நிலமாவது ……… 19ங் கண்ணாற்று 2ம்செயில் தெற்கடைய நிலம் (அரைமா) இதன் கண்ணாற்று ஆறாஞ்செயில் வடக்கடைய நிலம் (அரைமா) இந்நிலமொருமாவும் எம்மிலிசைந்த விலைப்பொருள்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 419
திருநந்தவனப்புறமாக குடுத்த எறுசெவகன்கால்பொக்கில் தடி 2 நிலம் அரைமாவரைக்காணியும் இவன்பன்கில் சாரற்க்கால்ப்க்கில் தடி 2 நிலம் முக்காணி அரைக்காணியும் சொதியாண்டி பங்கில் புளீயொடுகால்ப்பொக்கல் வண்ணால்செய் தடி இரண்டு நிலம் 2மாவும் ....நிலம் ஒருமாவும் ... நிலம் காணி அரைக்காணியும் ஆக நிலம் நாலுமா முக்காணி அரைக்காணியும் முன்னுடையாரை தவிந்து காராண்மை……..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 421
நிலம் முக்காலெ ஒருமாவரையும் ….. வெட்டிப்பற்றான நிலங் காலும் ……நிலம் அறுமாவரையும் ஆக நிலம் ஒன்றெ எட்டுமாவும் முன்னுடயாரைத் தவித்து காராண்மை மீயாட்சியும் …….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 422
நிலம் காணி அரைக்காணி இல் …… கையில் குடுத்த அச்சு எட்டும் ஆக இவ்வச்சு 20 பொலிசைநெல்லு 30ன் கலமும் தனக்கு தக்ஷிணையாக கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 423
சந்தியதீபத்துக்கு நாள் ஒன்றுக்கு அளக்கு மெண்ணை உழக்கு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 424
(குறியீடுகள்)
Item
Inscription
South Indian Inscriptions V, No. 425
சந்தியாதீபம் நித்த நிமந்தமாக இம்மாதத்து 14 தேதி முதல் அனவரதானனால் அளக்கும் எண்ணை உழக்கு இவ்வெண்ணை உழக்கும் பெரும்படி ஒடெ அளப்பொமாகவும…