நிசதி உழக்கு நெய்யா விரவும் பகலுமெரிவதற்கு … வைத்த பொன் 30 (கழஞ்சு), வெள்ளி விளக்கு நிறை 57 பலம்….. வயக்கின நிலம் எழுமாவிற் மடுங்காற் செய்யும் வாய்காலும் … விட்ட நிலன் கால்
காணிஆளர் பயிர் செய்யும் நிலத்துக்கு இராசுவிபாடனால் பதினெட்டடிக் கோலால் காணி ஆளர் …. அளந்து கண்ட நிலத்துக்கு வரிசைகொள்ள நிச்சயித்த கடமை காசு கடமை காணிக்கை பயிர் செய்யும் நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு கொள்ளும் வராகன் 15 நெல்லு நாற்பதிங்கலம் கொள்ள காடுவெட்டியு....
விலைகொண்டுடைய பங்கு 1 இப்பங்கு ஒன்றிலும் 1/2 பங்கும் இக்கூற்றத்து பிரம்ஹதேயம் திருக்கண்டியூர் திருவிரட்டானத்து மஹாதேவர்க்கு இவ்வூர் ……. நான் கொண்ட செம்பொன் (குறியீடு) இப்பொன் 4 கழைஞ்செய் ஏழு மஞ்சாடியும் கொண்டு இப்பிரம் இப்பெருந்திணை பேரால் …...
நிலம் அஞ்செ முக்காலெ நான்குமாவின் கீழ் முக்காலினால் காணிக்கடன் ராஜகேசரியால் ஆண்டுவரை நெல்லு 595கலனெ பதக்கு நானாழி இன்னிவந்தஞ் செய்து கல்லில் வெட்டிவிக்க. etc.
….. பொன் பத்தொன்பதின் கழஞ்சரையெ அரைக்காலுக்கு தலைச்சமாடாக வைத்த பூலாஞ்செய் மூன்றுமாக் கீழ்பாற்கெல்லை…..மாகாணிக்கு மேற்கு ….. முள்ளிலஞ்செய் ஒருமாவுங் கிழக்கில் நாற்றுக்கால் அரைமாவும் ஆக நிலன் நான்மாவரை. ….. கொண்ட ப்ன் (குறியீடு) இதனால் நிசதி அரைய்பிடி எண்ணை அட்டுவதாக வைத்த நிலம் ஒருமா வரையின் கிழை அரைமாவு ஆகனில வ காலு தலைச்சைமாடு வைத்தோம்.
குற்றதண்ட கொண்ட பொன் (குறியீடு), கணக்கு எழுதுகின்ற அறிஞ்சிகை நெத்தானனை பொன் (குறியீடு) எண்ணை நடையன் அவ்வுருவி பிசங்கன் தண்டபொன் (குறியீடு) ஆகப் பொன் (குறியீடு) பதின் முக்கழஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடியும் பட்டங்கொட்டி இட்டன பட்டம் இரண்டு