Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions V, No. 672
வைத்த பொன்னின் பட்டம் நிறை பதின் கழஞ்செ மூன்றுமஞ்சாடியாக பட்டம் இரண்டினால் பொன் இருபதின் கழஞ்செ ஆறு மஞ்சாடி இவன் வைச்ச பொற்பூ ஐஞ்சினால் பொன் ஐஞ்கழஞ்செ மூன்று மஞ்சாடி …..வைத்த பட்டம் மூன்றினால் பொன் நாற்பதின் கழஞ்சு பட்டம் உரு அஞ்சும் பொற்பூ ஐஞ்சினாலும் ஆகப் பொன் நிறை எழுபத்தைங் கழஞ்சரை
Item
Inscription
South Indian Inscriptions V, No. 673
நிலம் முக்காலும் ….. நிலம் அரை வேலியும் …..வடக்கு நிலம் ஒருவேலியும் …. புஞ்சை நிலம் ஒரு வேலியும் ஆக நிலம் மூன்றெகாலும் இறையிலியாக சந்திராதித்தவற் செல்ல
Item
Inscription
South Indian Inscriptions V, No. 674
குடுத்த கலயப்பானை நிறை செருவிடையால் எழுபது
Item
Inscription
South Indian Inscriptions V, No. 675
விளக்கு 12க்கு வைத்த பொன் 17 கழஞ்சும் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 676
விளக்கு ஒன்றுக்கு எரிக்க வைத்த பொன் பன்னிரு கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 678
நிலம் மும்மாவரை செய்யும் …..இதேவர் நம்பிராட்டியாற்கு நிசதம் ஒரு பொதைக்கு திருவமுதரிசி இருநாழிக்கும் இந்நிலம் ……
Item
Inscription
South Indian Inscriptions V, No. 680
ஒரு நொந்தாவிளக்கெரிய நிசதம் உழக்கு நெய்க்கு வைத்த ஆடு 90
Item
Inscription
South Indian Inscriptions V, No. 681
நொந்தாவிளக்கு இரண்டு எரிய நாராயத்தால் நிசதம் உரிய் நெய் எரிக்க வைத்த சாவாமூவாப் பேராடு 180
Item
Inscription
South Indian Inscriptions V, No. 682
ஒரு நொந்தாவிளக்கு எரிய வைத்த நெய் நாராயத்தால் நிசத முழக்கு உழக்குக்கும் வைத்த ஆடு 90
Item
Inscription
South Indian Inscriptions V, No. 683
திருனந்தாவிளக்கு ஒன்றுக்கு நாராயத்தால் நெய் உழக்குக்கு …..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 684
ஒரு நொந்தா விளக்கினுக்கு நாள்வாய் உழக்கெண்ணையால் இரவும் பகலும் எரிவதற்கு வைத்த பொன் 20ன் கழஞ்சு கொண்டு …. விற்று தேவற்க்கு குடுத்த நிலம் அரையெ ஒருமாவுக்கும்….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 686
ஒரு நொந்தாவிளகு எரிபதற்கு குடுத்த சாவா மூவா பேராடு 90 இவ்வாட்டால் நிசதி உழக்கு நெய் முட்டாமை ……. ஆவணி அவிட்டத்தினான்று ஆடிஅருளுவதற்கு பதினாழி நெய் அட்டுவதாக வைத்த ஆடு பத்தும் ஆக ஆடு நூறு.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 688
உழக்கெண்ணையால் ஒரு நொந்தாவிளக்கு எரிவதற்க்கு …. விலைகொண்டு கல்லின நிலம் காலெ அரைமா …
Item
Inscription
South Indian Inscriptions V, No. 688
உழக்கெண்ணையால் ஒரு நொந்தாவிளக்கு எரிவதற்க்கு …. விலைகொண்டு கல்லின நிலம் காலெ அரைமா …
Item
Inscription
South Indian Inscriptions V, No. 689
நொந்தாவிளக்கு எரிப்பதானொந் .. பொன் 30 கழஞ்சுங் கொண்டு சந்தி உழக்கு எண்ணை எரிப்பமென.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 690
ஒரு நந்தாவிளக்கு நிசதி உழக்கு நெய் யெரிவதற்கு …. குடுத்த சாவாமூவாபேராடு 95.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 691
ஒரு நொந்தாவிளக்கெரிவதற்கு வைத்த பொன் 25 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 692
… இப்பட்டம் தேவர் பண்டாரத்தெ வைப்பிச்சன் ஆகப் பொன் தொண்ணூற்று முக்கழைஞ்சும் குறைவற்றது இது.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 693
நிலம் இரண்டரையும் நிசதி பத்து ப்ராஹ்மணர்க்கும் …… அரிசி எச்சி லெடுப்பானுக்கும் குறுகூலி அடங்க ஒருவனுக்கு நிசதி பதினாழி நெல்லாக இப்பரிசு…
Item
Inscription
South Indian Inscriptions V, No. 694
திருவமுது உள்ளிட்டு வேண்டுவினவையிற்றுக்கு …… அமாவாஸி ஒன்றுக்கு முக்குறுணியும் தேவர் கடமைக்கு அசல் நிலம் வரிசைப்படி முன்பு மாத்தால் நெல்லு அறுகலத்தில் செம்பாதியால் நெல்லு ஐஞ்கலனெய் முக்குறுணியும் ஆக நெல்லுப் பதின் கலனெ தூணிப்பதற்கு யாண்டு 5வது வரை …… ஆட்டாண்டு தொறும் இருப்பதாக விட்ட நிலம் குழி நூற்றெழுபத்தைஞ்சினால் நிலம் ஒருமா முக்காணியும் விட்டது.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 698
ஒரு திரு நொந்தா விளக்குக்கு ஸ்ரீபண்டாரத்து ஒடுக்கின காசு 10.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 700,701
சந்திவிளக்கு க பண்டாரத்து ஒடுக்கின காசு க கு க இது எரிக்க ஒடுக்கின குத்து விளக்கு னா ௺ ௪௰௬
Item
Inscription
South Indian Inscriptions V, No. 702
நிலம் இவ்வூர் நில முதல் பொத்தகத்தின்மெல் கிடந்தபடியெ 108 குழி கொண்ட தொருமாவாக வந்த நிலம் ஒன்றெய் முக்காலெ மாகாணி அரைக்காணிக் கிழரையில் நடுவடைய ……இறையிலி செய்து குடுத்த நிலம் ஒன்றரையெ மாகாணி முந்திரிகையினால் திருவுலகந்தருளினபடி பன்னீரடிக் கோலால் நூறு குழி கொண்ட தொருமாவாக வந்த நிலம் இருவேலியும் ........ கோயிலில் ஒடுக்கி வைத்த காசில் இன்நிலத்துக்கு இறைகாவலுக்கு கொண்ட காசு 167னால் காசொன்றுக்குப் பொன் ராஜராஜன் மாடையொடொக்கும் பொன் குடிஞைகல்லால் பொன் ஆறு மஞ்சாடிய்ம் குன்றியாக வந்த பொன் நாற்பத்து முக்கழஞ்செய் முக்காலெ ஆறுமாவும் கொண்டு இன்நிலம் சந்திராதித்தவரை.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 703
இறையி்லியாய் வெறுபிறிந்த விக்கிரம சொழநல்லூரிலும் அஞ்சரையெ நாலுமாவின் கீழரையினால் நிலவொபாதி பழவிறை நெல்லு முன்னூற்றறுபத்தைங்கலனெ பதக்கு நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு இருநூற்றெண்பதின் கலம் இதநுள் இத்தெவர் ……ஆறாவது முதல் நீங்கலுக்கு உடலாக நீக்கின நிலம் ஒன்பதுமாவரைக்காணி முந்திரிகையினால் நிலவொபாதிப் பழவிறை நெல்லு இருபத்தறுகலனெ தூணிப் பதக்கு நாநாழி நிச்சயித்த ஒபாதி நெல்லு 22 கலனெ 7 குறுணி 2னாழி நீக்கி நிலம் அஞ்செ நாலுமா தூணி நிச்சயித்த ஒபாதி நெல்லு 257கலனெ தூணி 6னாழி தரவொபாதி பழவிறை நெல்லு 338கலனெ 3குறுணி 4நாழி இவை புரவரி தினைக்களநாயகம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 705
… நாள் ஒன்றுக்கு ஊர்க்கல்லால் நெல் கலமாக வந்த நெல்லு இக்கோயிலில் பலபணி ……நிலம் ஒன்றேமுக்காலெ அரைக்காணி முந்திரிகை கிழரையும் ….. நிலம் முக்காலெ நாலும்மா அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டரையெ நாலுமாக் காணி அரைக்காணி கிழரைக்கு நிலவொபாதியால் நெல் முன்னூற்று நாற்பத்தொன்பதின் கலத்தின் கலத்திநாலுறை நாழி யெற்றி நெல் முன்னூற்றுபதின் கலத்துக்கும் இவை கோயிற்கணக்கு ....... பாபுணி கிழான் நிலத்துக்கு கிழக்கு முன்பு உறைநாழி நெல்லுக்கென்று நீக்கி பின்பு புகுந்த நிலம் (குறியீடு) ஆக நிலம் இரண்டெமுக்காலெ ஒருமாவரை அரைக்காணியினால் நெல் 310 கலம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 707
திருநாமத்துக்காணியில் விற்ற …. ரு-கூ க-சதிரத்து … நிலம் குழி ௨௱௭௰௩ம் நிலம் குழி ௪௱௯௰௪இ ஆக குழி ௭௱௬௰௭இ யும்……..நடுவுள்பட நிலம் குழி ௧௲௫௱௮௰௨ ம் …… குழி 500ம் ……. குழி 1130 ஆக திரைமுரும் திரைமுரக்களும் நிலம் குழி 3212ம் ஆக வண்ணகுடி உள்பட நிலம் குழி 3979இ நால் நிலம் (குறியீடு) க் க்கும் பிரமாண விலைப்படி காசு எர்ந்த 4400ம் உ ஆவது நாள் 138 வரையும் சிபண்டாரத்து ஒடுக்கிவித்து கொண்டு இ நிலம் ஒன்றெ முக்காலெ நாலுமா ....
Item
Inscription
South Indian Inscriptions V, No. 708
உள்ளூர்களில் நிலம் ஒன்றெ இரண்டுமாக்காணியும் எதிரிலிசொழமங்கலம் நிலம் முக்காலெ இரண்டு மாவும் …. இறையிலி நிலம் பத்தெ எட்டுமாவும் ….விலைகொண்ட நிலத்து நிலம் ஆறுமாவும் ஆக நிலம் பன்னிரண்டரையெ மூன்றுமாக் காணிக்கும் தலைமாறும் ஏற்றமாகவும் இத்தேவர்க்கு திருநாமத்துக்காணியாய்........ நிலம் பதினெழரையெ நாலுமாக் காணியும் பதினெட்டாவது முதல்..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 710
பொன் 10 கழஞ்சுக்கும் அட்டுவதான பொலியூட்டு நெய் 30 நாழியும் மார்கழி திருவாதிரை தோறும் முட்டாமை…
Item
Inscription
South Indian Inscriptions V, No. 711
வைத்த பொன் 25 கழஞ்சு குடுத்து விலைகொண்ட நிலம் அரைக்காலும் இதன் கிழை மாகாணியும் ஆக நிலம் மூன்றுமா முக்காணிச் செய்யும் கொண்டு …. பஞ்சவாரம் ஆட்டைவிட்டன் மாத்தால் இருகலமாக நெல்லு எழுகலனெ தூணிப்பதக்கு …. நிசதி உழக்கெண்ணையாக ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்த வரை.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 712
விளக்கு க க்கு வைத்த ஆடு 90 …. நிசதம் எண்ணை உழக்கு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 713
திருமெய்பூச்சுச் சந்தனத்துக்கும் சிதாரிக்கும் மாஹெச்வரர்க்கும் பிராமணர்க்கும் நொந்தாவிளக்குக்கும் அக்கார் அடலைக்கு மூவேலியும் சந்தணமும் சிதாரிக்கும் வேலியும் மாஹெச்வரர் பட வரகுணன் மூவேலியும் பிராமணர் 20மார்க்கு ஐவேலியும் ஆக நிலம் 14 வேலி
Item
Inscription
South Indian Inscriptions V, No. 714
தாலம் 18னால் நிறை 240 இருபவரையும் சட்டுவம் க நிறை பலமுமாக நிறை 240 எழுபலவரை இவை
Item
Inscription
South Indian Inscriptions V, No. 715
விளக்குக்கு வைத்த ஆடு 90 …. நிசதம் எண்ணை உழக்கு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 717
நிலம் ஆறுமாவும் மிகிதி குறைவுள்ளொடுங்க இநிலம் …. ஒருநொந்தாவிளகு எரிப்போமானொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 718
நிலம் வேலியும் இவ்வாண்டின் எதிராமாண்டு முதல் தைப்பூசத்திருநாளில்லெ கூத்தாடுவதாகவும் திருத்தம் ஆடின் பிற்றை நாள் துடங்கி மூன்று கூத்தாடுவதாகவும் …… பண்டாரத்தெய் பதினாற்கல் நெல்லு கொற்று பெறுவதாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 719
ஆடு 90 கொண்டு அடு நெய் நிசதம் உழக்கு அட்டகடவ நெய்யால் நொந்தாவிளக்கு ஒன்று
Item
Inscription
South Indian Inscriptions V, No. 720
ஆள்வார்க்கு திருவிளக்கினுக்கு வைத்த ஈழக்காசு 20னால் பொன் பதின் கழஞ்சும் ….பொன் 24 கழஞ்சு …. 34 கழஞ்சுங் கொண்டு ஒரு நொந்தாவிளக்கு எரிப்பொமானொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 723
இன் நிலன் விலைகொண்டிஉ காசு வைய்பனென்ன நீங்கின நிலம் (குறியீடு) சபையொமிதாய் கிடந்த நிலன் ௪ வும் ஆக நிலன் (குறியீடு) நீகி நிலன் (குறியீடு)இன் நிலன் முக்காலெ நாலு மாவரையும் விலைக்கு கொள்விரிலையொ வென்று முற்கூற ….. ect.,
Item
Inscription
South Indian Inscriptions V, No. 724
திருவமிது செய ஒருபோதைக்கு அரிசி நானாழியாக இரண்டு போதைக்கு அரிசி எணாழியும் …… அரிசி நானாழியும் ஆக அரிசி பதின்முன்னாழியுரிக்கு இரண்டஞ்சாக்கி வந்த நெல் தூணி ஒருநாழி முழக்கும் …..மூன்று சந்திக்கு சந்தியாதிபம் ஒன்றுக்கு நெய் ஆழாக்காக…. . இத்தேவர்கன்மிகளுமாய் குடுத்த நிலம் இரண்டு வேலியும்... கணவதியார் குடுத்த நிலம் இருமாவரியுமாக etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 726
இந் நால்வேலி நிலமும் நீக்கி நின்ற நில மெல்லாம் திருச்சென்னடைக்கும் திருமெய்பூச்சுக்கும் திருவமிர்துக்கும் நிசதம் எண்ணாழி அரிசியும் கறியமுதும் நெய்யமிதும் …. இக்கோயிலில் பணிசெய்யக்கடவ
Item
Inscription
South Indian Inscriptions V, No. 727
ஆடு ஐம்பதும் கைக்கொண்டு தேவர்கன்மிகள் வசம் நித்தம் உழக்கு நெய் அளக்கக் கடவெனானென்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 728
நிசதம் உழக்கு நெய் எரிவதாக ….. குடுத்த சாவாமூவாப் பேராடு ஐம்பது
Item
Inscription
South Indian Inscriptions V, No. 729
காசு 11க்கும் பலிசையாக நிச்சம் உழக்கு நெய்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 733
இறையிலியாக கொடுத்த பாகம் ஒன்றுக்கு நிலம் நாலுமா ஆக பாகம் இரண்டுக்கு நிலம் எட்டுமாவும் நிங்கலாக நீக்கி உண்டான நிலத்துக்கு…….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 734
கடமையிறுக்கும் கோலால் நிலம் ஒன்றரை வேலிக்கு மணற்குடிப் பிலாற்றுக்கு கிழக்கு மூன்றாங்கால் கீழ்கண்ணாற்று தெற்கு முதற் பாடகம் வடக்கடைய நிலம் காணி அரைக்காணியும் நாலாங்கால் மேல் கண்ணாற்று தெற்கு இரண்டாம் பாடகம் தெற்கடைய நிலம் அரைமா முந்திரிகையும் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 735
விட்ட நிலம் 6 (மா) வுக்கு மேலைக்குளம் (குறியீடு)…. etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 737
…. இவ்வதிக்கு கிழக்கு முதற்கால் முதற் பாடகக் குறை நிலம் மும்மாவரையெ அரைக்காணியும் ஆக நிலம் ஆறுமாவும் ஆகத் கவணைப்படி நிலம் எட்டுமாவுக்கும் கடமை அந்தராயம்……எப்பேற்பட்டவனவும் உட்படதவுத்தொம் பயிர் பாற்து பயிர்க் கொண்ட நிலத்துக்கு அறுநாழிக் காலால் மாத்தால் நெல்லுப் பதின்கலமாக வந்த நெல்லு சிவிரபாண்டியதேவர்கு 15 முதல்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 738
நிலம் நாலுமாவில் மெக்கடைய நிலம் இரண்டும்மாவும் இதகிமதிமுதல் இவூற் ஸ்ரீ கைலாசமுடைய நாயனாற் ….. நிலம் இரண்டுமாவில் கடமை அந்தராயம் குடுத்தருளினமையில்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 739
முதற்கால் முதற் பாடகம் தவணைப்படி ௺ (குறியீடு) ….. இந்நிலம் ஆறுமாவும் காராண்மை சென்மமாகத் தந்தொம்.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 740
அழகப்பெருமாள் நாயகர்க்கு நாம் அமுதுபடி கட்டின அரிசி எண்ணாழியும் அமுது