Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions V, No. 741
அஞ்சு மா நிலம் முதலடங்க இறையிலியாகக் குடுத்து நம் வரியிலார் கணக்கிலும் கழித்துக் குடுக்க சொன்னொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 742
வீரபாண்டியன் சந்தியாக நாள் ஒன்றுக்கு அமுதுபடி நானாழியாக நடந்துபோகக் கற்பித்து….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 744
திருநுந்தாவிளக்கு மூன்றினுக்கு வச்ச பசு எழுபத்தைஞ்சு …. நெய் யுழக்கு மெழி முரம்பனென் கொண்ட பசு பன்னிரண்டரை……அட்டுவதான் நெய் ஆழாக்கு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 745
நிசதம் உழக்கு நெய்யும் எரிப்பொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 747
பன்னிரண்டாங்கணாற்று இப்பிலாற்றுக்கு வடக்கு பன்னிரண்டாஞ் செய்யில் பாறை நீக்கி நிலன் முக்காணி அரைக்காணியும் பதின் மூன்றாஞ்செய்க்கு நிலன் காணி அரைக்காணி அரையும் ……etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 748
திரு நந்தாவிளக்கு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு எண்ணை உழக்காக மாதம் ஒன்றுக்கு எண்ணை (குறியீடு) ஆக ஆண்டு ஒன்றுக்கு அதிகமாத நாழி உட்பட எண்ணை தொண்ணூற்று இருநாழி உழக்குக்கு பெருமாள் ஸ்ரீபண்டாரத்தில் முதலாக தந்த பணம் இருநூறுக்கும் மாதம் ஒன்று நூற்றுக்கு ஒன்றரை விழுக்காடு பலிசை பணம் 3 ஆக ஆண்டு ஒன்றுக்கு பணம் 36 க்கு பணம் 1 க்கு எண்ணை யெ (குறியீடு) இரு செவிடு ஆக ஆண்டு ஒன்றுக்கு அதிகம் நாள் உட்பட எண்ணை தொண்ணூற்று ஒருனாழி முவுழக்கெ இருசெவிடு
Item
Inscription
South Indian Inscriptions V, No. 749
அச்சு 20க்கும் ஆட்டைவழி பலிசை குடுப்பதான அறுநாழி காலால் (குறியீடு 40 கலம்) நெல்லு …..அமுதுச் சாத்துபடிக்கு செலுத்தவொமான 10 கலம், பங்கூனி திருநாளுக்கு திருப்பணி செய்யுஞ் செனங்களுக்கு அமுது செய்ய குடுப்பொமான கலம் 30 ஆக ஆண்டு ஒன்றுக்கு நெல்லு 40 கலமாக வந்த நெல்லு ஆட்டைவழி
Item
Inscription
South Indian Inscriptions V, No. 750
(குறியீடு) இன்னிலம் மாகாணி முந்திரிகையில் முதலாகிற முதல்கொண்டு ஆசந்திரசூரியராவத் கல்லிலும் செம்பிலும் வெட்டி etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 751
பாதகாணிக்கையாக நம் அறையில் ஒகுக்கக் கற்பித்த பணம் 500ம் ஒடுக்கிவித்துக் கொண்டு பண்டுடையாரும் பழம் பெரையும் தவிர்த்து சிபண்டாரக் கணக்கு ……
Item
Inscription
South Indian Inscriptions V, No. 752
அரையர் இட்ட அச்சு மூன்று இட்ட கிடாவும் எருமையும் கொள்ளக் கல்லிழயான வசம் குடுத்து இவனுக்கு ஜீவனமாக கட்டின ப்ரசாதம் எண்ணாழி
Item
Inscription
South Indian Inscriptions V, No. 754
பூசைக்கு நாள் ஒன்றுக்கு அமுதுபடி இருநாழியாகவும்….. பாயஸத்துக்கு அமுதுபடி இருநாழியாகவும் எண்ணைக்காப்பு நாழியாகவும்… ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின கலியுகராமன் பணம் 700
Item
Inscription
South Indian Inscriptions V, No. 756
நிசதம் உழக்கு நெய் யட்டித் திருவிளக்கு எரிப்பொமாகவும் இக்காசு 12க்கும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 757
காசு 36க்கும் பொலியூட்டாக இவூர் ஸ்ரீகயிலாஸமுடையார் ஸ்ரீகோயிலில் சந்திராதித்தவற் நித்தம் உழக்கு நெய் அட்டி ஒரு திருநந்தாவிளக்கு எரிப்பராகவும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 760
தேவதானமாக விட்ட நிலம் 10 மாவுக்கு கல்லக நாட்டு அதளைகுளத்தின் கீழ் ஒன்பதாங் கண்ணாறு மேற்கு நின்றுங் கரைக்குங் காலுக்குங் கிழக்கு நிலம் நாலுமா அரைக்காணி முந்திரிகையின் கீழ்முக்காலெ அரைக்காலும் 10ம் கண்ணாறு கிழக்கு நின்றும் சாதெரிசுக்கு மேற்கும் வடக்கு நிலம் நாலுமா முக்காணியின் கீழ் முக்காலெ மூன்றுமா முக்காணியும் 11ம் கண்ணாறு மேற்கு நின்றும் தடிபல விட்டுக் கிழக்கு நிலம் முக்காணி அரைக்காணி முந்திரிகையின் கீழ் மூன்றுமா முக்காணியும் ஆக நிலம் பத்துமா etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 762
தேவதானம்பொன் பற்றிலெ 42வது பசானமுதலுக்கு கார்பசானம் உழுதுகொள்ளும்படி கறபித்து இருபத்தொரடிக் கொலால் பெர் ஒன்றுக்கு ஒரும அரைநிலமாக நாலுமா வரை நிலம் இறையிலியும் பெர் ஒன்றுக்கு பதின் மூன்று முழத்து மனை ஒன்றாக மூன்றும் தொட்டக்கூறுகளும் ….. உடைமை நீங்கலாக பெர் ஒன்றுக்கு நாள்தோறும் இருநாழி அரிசி etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 764
பயிர்ச்செய்து கொள்ளும்படி கற்பித்து விட்ட முதற்கண்ணாறு தடி ஒன்று நிலம் அரைக்காணி முந்திரிகையின் மாகாணியும் இரண்டாங்கண்ணாறு தடி இரண்டும் நிலம் அரைக்காணி முந்திரிகையும் தடி இரண்டு நிலம் காணி அரைக்கணியு …. எட்டுமா முக்காணியும் (incomplete)
Item
Inscription
South Indian Inscriptions V, No. 766
இன்னான் கெல்லைக்குள்பட்ட (குறியீடு) …… இன் நிலம் நான்மாவும்….etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 767
தடி இரண்டு நிலம் காணியும் ….. நிலம் அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் காணி அரைக்காணி முந்திரிகையும் …. ஏழாங்கண்ணாற்று தடி இரண்டு நிலம் முந்திரிகையின் முக்காலுக்குக் காலுக்குத் தென்மெற்கு தடி மூன்று நிலம் அரைமா யிதுவும் இதன் வடக்கு தடி இரண்டு நிலம் அரைக்காணி முந்திரிகை யிதுவும் எட்டாங் கண்ணாறு கீழைமார்புக்கு கிழக்கு தடி மூன்று நிலம் காணியி இன் ஆறுமாக்காணி ..... etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 768
இரண்டு மா நிலமும் இறையிலியாக விட்டு அசற்பங்களற் கொத்த மரியாதிசைவாசாரியமும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 854
நந்தாவிளக்கு ஒன்றுக்கு வைத்த சாவாமூவாப் பேராடு 90ம் சாவாமைக் கெடாமை மெய்த்து இவ்வூரிலெ குடி இருந்து எண்ணாழிக்காலொ டொக்கும் நாழியால் நிசதம் உழக்காகத் திங்கள் எழுநாழி உரிய் நெயு செய்து ஸ்ரீகொயிலுக்கு கொடுவந்து.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 860
நாழிஉப்பு, முன்னாழி நாழியால் இருநாழி உழக்கு அரி(சி)யும், அஞ்சு காணம் பொன் வைப்பே இரணைக்கும் குச்ச ஆட்டி ஒன்றரைக் காணம் பொன்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 869
திருத்துப்பூட்டையில் குழி ஆயிரமும் …… பூட்டையில் வட்டமும் வண்ணான் கழுவலும் உட்பட தடி அஞ்சினால் குழி எண்ணூற்று எழுபதும் ஆக குழி 1870
Item
Inscription
South Indian Inscriptions V, No. 873
நிலம் உண்ணிலம் மொழிவின்றி இவ்வூர்க் கழநி அளக்குங் கோலால் 1500 குழியும்….. பட்டவிருத்தியாக இவன் பக்கல் இறைதிரவியமும் விலைதிரவியமும் ஆக இருபதிங் கழைஞ்சு பொன் கொண்டு எப்பேற்பட்ட இறையும் …. காத்து குடுப்பொமனோம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 879
இன்னாற்பாலெல்லைக்கும் நடவுபட்ட தடி ஒன்றும் மிகுதி குறைவகப்பட குழி முன்னூறும் கொண்டு இத்தேவர்க்கு விட்டு நிமந்தம் பண்ணினபடியாவது திருவமிர்தரிசி குறுணி நானாழிக்கு நெல்லு முக்குறுணி அறுநாழியும், கறி அமுது மூன்றுக்கு நெல்லுஇருநாழியும் தயிரமுது நாழிக்கு நெல்லு இருநாழியும் அமுது செய்தருளவும் திருவிளக்கு இரண்டுக்கு நெய் உழக்குக்கு நெல்லு குறுணியும் பாக்கு வெற்றிலைக்கு நெல்லு நாழி உரியும் திருபள்ளித்தாமம் பறிப்பானுக்கு நெல்லு நாழி உரியும் திருமெய்பூச்சுக்கு நெல்லு முன்னாழியும் ஆக நெல்லு தூணிப்பதக்கு முன்னாழியும் அமாவாஸிதோறும் அமிர்து செய்தருள கடவராக
Item
Inscription
South Indian Inscriptions V, No. 885
இந்நாயனாக்கு சாத்த இட்ட பட்டம் ஒன்றினால் ஏழெ அரைக்கால் மாறிபொன் இருகழஞ்செ நாலு மஞ்சாடியும் விற்று முதலான பணம் 18க்கு இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணி …..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 978
வெள்ளான்வகையில் முடல் யாண்டு 29வதுமுதல் தவிர்ந்து இவ்வூர் அளந்தபடி (குறியீடு), மாவாலும் ஊரிருக்கையாலும் ஊருணிகுளத்தாலும் பிடாரிகோயிலாலும் நீங்கு நிலம்(குறியீடு) நீக்கி (குறியீடு) மாவினால் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 980
ஒரு திருநொந்தாவிளகெரிய நாள்ப்படி திருவெண்காடன் நாழியால் நெய் நக-க்குக்கு இவன் குடிஞைக்கல்லால் தந்த பொன் 22 கழஞ்சும் …… திருமஞ்சன மாடியருள வைத்த பொற்பூ க-நாற் குடிஞைக்கல்லால் பொன் (குறியீடு)
Item
Inscription
South Indian Inscriptions V, No. 981
நொந்தாவிளக்கு க-௱ ப்படி யெண்ணை (குறியீடு) ள் 226 முதல் எரிப்பதற்கு குடிஞைக்கல்லால் ……..
Item
Inscription
South Indian Inscriptions V, No. 983
இக்காசு 80ம் உபையமாக இவன் அளக்கும் நெய் 30 ஆக நெய் 90 நாழியும் தேவகணாயகனாலெ அளந்து தரவு கொள்ள கடவநாகவும் இன்னில மூன்றுமாவும் இவனுகும் இவன் வற்கத்தாற்க்கு விலையும் ஒற்றியும் செல்லக்கடவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 984
திருவன்பேரில் வரியற்று நாங்கள் அனுபவித்து வருகிற நிலத்து ஆறுமாவென்று பேர் கூவப்பட்ட நிலங் காலும் ………(குறியீடு)……ஆக நிலம் முக்காலெ மூன்றுமாக் காணியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions V, No. 985
தி்ரு நுந்தாவிளக்கு ஒன்றுக்கு திருவிளக்குப்புறமாக இன்னாயனார் திருநாமத்துக்காணி …….குழி 600னால் நிலம் ஆறு …… நிலம் 3மாவும்,3 மாவும் ஆக ஆறுமாவும் எங்களுக்குக் காணியாகக் கைக்கொண்டு நாங்கள் வேண்டும் பயிர் செய்துகொண்டு தேவர்கள் நாயன் காலாலெ நாள் ஒன்றுக் குழக்கு நெய்யாக ஆண்டு ஒன்றுக்கு 91 நாழி உழக்காக வந்த நெய் 6ம் ஆண்டுமுதல் சிபண்டாரத்திலெ அளக்க கடவொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 986
விற்றுக்குடுத்த நிலம் ஆறுமாவும் குடுத்து நாங்கள் கைகொண்ட காசு 18 அளைந்தகொளரியார்க்கு விற்றுக்குடுத்தொம் இவ்வனைவொம் இன்னிலம் 6 மாவும் மடப்புறமாக இறை இழிச்சுகைக்கு அரையன் … ஒடுக்கின காசு 100 கொண்டு இறையிலி செய்வதாய் ……
Item
Inscription
South Indian Inscriptions V, No. 987
அமுதுபடி சாத்துபடி உள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்க்கு ….அடைப்பான நிலத்திலெ இருபதிற்று வேலி நிலம் தேவதான இறையிலியாக தந்தொம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 988
இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து காசியபன் உதைய திவாகரன் தில்லைநாயகன் ஆனயப்ப்பாநாயகநம்பிபக்கல் கொண்ட மடக்கு நிலம் (குறியீடு) இந்நிலம் முக்காணி யரைக்காணி கீழ் ஒரு மாவும் ஊர் மாவிந்தர் பிரித்து இறை மிகிதி கொண்டு செலுத்துவதாக கொண்டு விட்டது
Item
Inscription
South Indian Inscriptions V, No. 989
இறையிலியாக விட்ட நிலமாவது …..1ம் கண்ணாற்று 2ம்சதிரத்து வாச்சியன் திருதோணிபுரமுடையான் பக்கல் கொண்ட கொல்லை குழி 300ம், …. குழி 300ம் ….. 2ம் கண்ணாற்று 3ம் சதிரத்து துண்டத்து சாவந்திவிரபத்திரன் உய்யக்கொண்டபிள்ளைபக்கல் கிழக்கிட்டு தெற்கடைய 50 குழி நீக்கிக் கொண்ட கொல்லைய் குழி 100ம் , ... குழி 100ம் ஆகக் கொல்லைக்குழி 1000 நிலம் இ இன்நிலம் அரையில் இவர்கலுக்கு ஜிவனத்துக்கு விட்ட நிலம் திருநந்தவனம் செய்த நிலம் காலும் கைக்கொண்டு .....
Item
Inscription
South Indian Inscriptions V, No. 990
இறையிலி இட்ட நிலம் (குறியீடு) 57அரையெ மாமுக்காணி கீழ் அரைமாவினால் நெல் 1717 ….. Etc
Item
Inscription
South Indian Inscriptions V, No. 994
பழங்காசு 300க்கும் பொன் கொண்டு பொலிஊட்டாக நாளொன்ருக்கு இடக்கடவொமான திருமேற் பூச்சு ஒரு பலமும் நாள்தோறும் படி அற வெள்ளை அறசெத்தி சாத்தலாம் ….
Item
Inscription
South Indian Inscriptions V, No. 997
நிலம் இவ்வூர் தலைப்பாடகம் வீரசொழவாய்க்காலுக்கு தெற்கு 2ம்கண்ணாற்று வீரநாரயணவதிக்கு கிழக்கு 7ஞ் சதிரத்தில் கிழை எட்டில் நெடுங்கழுவல் பாடகம் க ம் தென்கிழக்கடையப் பாடகம்  ம் ஆகப் பாடகம் இரண்டுக்கு இரண்டு காசு விலையாகப் பேசி ….. இறையிலியாக தந்தோம்
Item
Inscription
South Indian Inscriptions V, No. 999
நிலமாவது யிவூர் தலைப்பாடகம் வீரசோழவாய்க்காலுக்கு தெற்க்கு 3ம் கண்ணாறு ஸ்ரீ வீரனாராயணவதிக்கு மெக்கு முதல் சதிரத்து வடகிலெட்டில் கிழை நாலில் வடகூடைய தாக்கு இரண்டுனால் பாடகம் கவ இப்பாடகம் ஒன்றெகாலும் இன்னாயனாற்கு …..
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 10
இப்பொன் பதினைங்கழஞ்சு பலிசையால் நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்போமானொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 11
இப்பொன் முப்பதின்கழஞ்சு பலிசையால் நிசதம் உழக்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கு சந்திராதித்தவல் எரிப்போமானொம்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 18
முதல் கண்ணாற்று முதற் சதுரத்து காலெ அரைமா வரைக்காணியுமிவ்வதிக்கு கிழக்குத்தமாத்தவாய்க்காலுக்கு வடக்கு அரைமாவரைய்க்காணி முந்திரி …. அறுமாக் காணி முந்திரிகை நிலமும் விலைபொருள் கழஞ்சில் பெர்த்த……
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 2
திருநாமத்துக்காணியான நிலம் மூவேலி உட்பட ஒன்பதிற்றுவேலி நிலமும் முல்லைக்குடியில் திருநாமத்துக்காணியான நிலம் வேலியும் 13வது முதல் தேவதான இறையிலியாக இடக்கடவதாக
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 22, 23
நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதம் உழக்கு நெய்க்கு வைத்த சாவாமூவாப் பேராடு 90
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 24
பசு 27னால் நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதம் உழக்கு நெய் அட்டக்கடவான் நக்கன் தாமன்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 25
விளக்கு இ அரைக்கும் ஆடு 45 நால் நிசதம் ஆழாக்கு நெய் யட்டகடவான்
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 251
நற் பணம் 300க்கும் இக்குழி 2000மும் விலைஆவது ஆகவும் இதுக்கு …… கால சந்திக்கு நால் ஒன்றுக்கு முரிவன்மரக்காலால் அமுது படி குறுணியும் நெய்யமுது உழக்குங் கறியமுது……..
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 258
கோயில் திருகாப்பினுக்கு …. நாரணிகுண்டில் குழி 200
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 26, 27
நொந்தாவிளக்கு ஒன்றினுக்கு நிசதம் உழக்கு நெய்க்கு வைத்த ஆடு 90
Item
Inscription
South Indian Inscriptions VI, No. 261
பிறசாதத்துக்கு சிலவாக பனங்காட்டு எரிவதிக்கு மெற்கு 2ம் கண்ணாற்றில் வடக்கு கழுவல்லில் கிழக்கடைய முறை ஒன்றுக்கு விட்ட குழி 150ம் …..