Items

View as:
Item
Inscription
Avanam 1-13, p.27
பொன் பாச்சில் கல்லால் பதின்கழஞ்சேய் மூன்றுமஞ்சாடியும் …
Item
Inscription
Avanam 1-3, p.4-6
கடமை கொள்கைக்கு மாத்தால் பத்தொன்றாக வீரபாண்டியன் கோலாலளந்து … மேலிரண்யமுட்டத்து ஸ்ரீவீரபாண்டியனுக்கு ஒப்ப பதினைஞ்சாங் காலால் நெல்லு பதின் கலனே தூணிப்பதக்கு கிழிரண்யமுட்டத்துக்கோலால் நிலமளந்து ஒன்பதின் கலனே தூணிப்பதக்கும், புன்செய் விளைந்த நிலத்துக்கு மாத்தால் நாலு மரக்கால் கொள்வதென்றும்
Item
Inscription
Avanam 10-13, p.22
பந்நிறு சாண் கோலாலாயிரங் குழி கொண்டது பட்டி ஒன்றாக அளந்து விட்ட நிலம் பட்டி இருபத்து நாலரை
Item
Inscription
Avanam 10-20, p.52-53
நிலம் அஞ்சுவேலியும் காடும் களறும் கரம்பும் திருத்தி பயிர் செய்து
Item
Inscription
Avanam 10-9, p.15
நிலம் மூன்றுமா இக்குளத்துக்கு சந்திராதித்யவல் நிப்பதாக செய்தோம்
Item
Inscription
Avanam 10, 14, p.27-28
இப்பரிசு நல்லூர் நிலத்துக்கு மடக்குப்படி முந்திரிகை நிலத்துக்கு வந்த இறை இறுத்து
Item
Inscription
Avanam 10, 15, p.32-33
பொன் கழஞ்சரையெ நாலு மஞ்சாடியும் ஏழுமாவும் ஆக பொன் அறுகழஞ்செ முக்காலும் உபையமாக கொண்டு
Item
Inscription
Avanam 11-11:2, p.28
பூலாங்குளத்துக்கு வைத்த நெல்லு 10 கலம் ஆக நெல்லு 50 ஐம்பதின் கலத்திலும் பலிசைஆட்டை வட்டம் பதின் கல நெல்லால் குழி கல்லுவிப்போமானோம் சபையோம்
Item
Inscription
Avanam 11-13:1, p.33-34
வீரபாண்டியன்கோலால் நிலம் ஒருமா முக்காணியும் இக்குளத்தில் மேலைமடையால் நீர்பாய்ந்து விளையுந் தடி ஐஞ்சு தடி ஒன்று, எமனைஞ்சகலத்துக்கு களுக்கு ஏழ்சாவி நீக்கிய நிலத்து நாச்சாண்கோலாய் ஒருமா நிலத்துக்கு மாவாசறுதித் திரமம் கடமை எண்ணாழிக்காலால் எண்கல….
Item
Inscription
Avanam 11-13:2, p.36
பாலாத்துக்குப் போகிற பெருவழிக்கு கிழக்கு தடி ஐம்பதின்கோல் பொற் செவ்வைக்கு மேற்கும்….
Item
Inscription
Avanam 11-13:3, p.37
நத்தப் பற்று பதினாறு சாண்கோல்
Item
Inscription
Avanam 11-14, p.38
இந்நிலம் எழரையே மும்மாவரை முந்திரிகைக் கீழரையே இரண்டு மாவும் முன்னிறை கட்டினபடியும் ஊர்க்கிழிறையிலி நிலத்துந் தந்தோம் தரமிலி நிலத்தும் ஒபாதியேற்றுகையுந் தவிர்ந்து, வேலி ஒன்றுக்கு நெல்லு ஐம்பதின் கலமாக இறைகட்டினபடியும் எழுதிப்புகுந்தால் தர ஒபாதி நெல்லு ஊரில் சுருக்கி இந்நெல்லு இறைகட்டின நெல்லுக்கு ஏறுமாகில் இந்நெல்லே இறைக்கட்டாகக் கொள்ளவும்.
Item
Inscription
Avanam 11-15, p.40
செக்கொன்றுக்கு காணத்தால் உழக்கெண்ணை நாட்டிலுள்ள செக்குக்கு ஆண்டொன்று மளந்து வருவதாகக் கல்லில் வெட்டிக்குடுதோம்
Item
Inscription
Avanam 11-18, p.44
இவ்வூர் பெரி ஏரி நன்செய் நிலத்திலே ஒருவேலி நிலம் இறையிலி தேவதானமாக நமக்கு நன்றாக விட்டேன்
Item
Inscription
Avanam 11-4:1, p.9-10
ஆக சபையார் பக்கல் விலைகொண்டுடைய ஆயிரத்து அறுபத்து இரண்டரை குழியால் வந்த பத்தரையே அரைக்காற் செறுவும் விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம்
Item
Inscription
Avanam 11-5:1, p.15,16
பாங்குடையாந் தண்டன் முக்கணன் கண்டு கநேதங் குழி எண்ணூறு இவன் பருமைக்கண்ணாறு குழி ஆயிரம்
Item
Inscription
Avanam 12-10:10, p.19
இன்னாயனாற்கு அமுதுபடி சாத்துப்படி திருப்பணிக்குடலாக ஊரு முதலிகளோம் தெற்கில் வாசலிற், திருநாமத்துக்காணியாக விட்ட குழி 150ம் ஏரிக்கிழ் விட்ட குழி 200ம்
Item
Inscription
Avanam 12-16, p.30
நிலம் 3 மாவுங் களபப் பதிநொன்றாந்தரத்திலே கிடந்தமையில் இது அருலோடொக்க நீர் நிலமாகச் சீயமுழார் உய்யவபிள்ளை திருத்துவித்துக் கொண்டாலும் எங்களூர் விரிவிலேயிறுக்கிலும் மடக்கிலே யிறுக்கிலும் பத்திரண்டாந் தரத்திலே இறுக்கக்க் கடவிதாகவும்
Item
Inscription
Avanam 12-19, p.37-38
வீரபாண்டியன் கோலால் நன்செய்க்கு மாத்தால் அரைக்கால் அச்சு இறுத்து குடுப்பாராகவும் கருங்செய் பாழ் சாவி நீக்கி பயிரான நிலத்துக்கு இக்கோலால் மாத்தால் ஒருதிரமம் இறுத்துண்பாராகவும்
Item
Inscription
Avanam 12-20:1, p.39
குடிநீங்காத தேவதானமாக விற்று …. பிரமாணம் பண்ணிக்குடுத்த பரிசாவது 156 குழி கொண்டது 1 மாவுக்கு மாத்தால் திருச்சூலக்காலால் நெல் நாற்கால் மூலப் பயிர் பார்த்துக்கொள்ள
Item
Inscription
Avanam 12-20:2, p.40
குடிநீங்காத் தேவதானமாகக் காணியாக குடுத்த இருநூற்று ஐம்பத்தாறு குழி கொண்டது ஒருமாவாக மாத்தால் திருச்சூலக்காலால் அளக்கும் …
Item
Inscription
Avanam 12-20:6, p.43-44
திருமலையில் பழங்கல்வெட்டுபடி வரிசையில் கால் குறைத்து முக்கால் வரிசை கொள்ளவும் கீழிறைக்கும் வேலியாடு உள்ளிட்டவர்கத்துக்கும் பதினெட்டடிக்கோலால் 562 குழி கொண்டது ஒருமாவாக வந்த உலக்கால் அன்றாடு வழங்கும் பணத்தில் கால்பணம் குறைத்து முக்கால் பணம் கொள்ளக்கடவராகவும்.
Item
Inscription
Avanam 12-20:7, p.44-45
பதினாறு அடிக்கோலால் 256 குழி கொண்டது ஒரு மாவான நிலத்துக்கு நாட்டுக்காலால் ஆடிக்குறுவை அரை வரிசைப்படி…
Item
Inscription
Avanam 12-30, p.61-65
ஆக நிலம் முப்பதுமாவும் …மாகவும் மடப்புறமாகவும் இருபத்து ஒன்று கார்முதலுக்கு கையாண்டு கொண்டு
Item
Inscription
Avanam 12-31, p.66
இந்நிலம் அரைமா விற்கரத்துக்குங் காராண்மைக்குங் கூட விலை நிச்சயித்த நென்மேனி கலியுகராமன் பணம் 600.
Item
Inscription
Avanam 12-5:4, p.7-8
பூசைக்கும் திருப்பணிக்கும் தேவரடியார்க்கும் பலபடி நிவந்தச் சீவிதத்துக்கும் நாட்டளவு கோலால் அளந்து விட்ட நஞ்சை நிலம் 4 மா
Item
Inscription
Avanam 12-6, p.9
தேவர்க்கு வைத்த நொந்தா விளக்குப் பகல் இரண்டும் இரவு ஒன்றும், நெரிகண்ணாற்று தடினால் குழி எழுநூறும் இறையிழித்துக் குடுப்பதாக
Item
Inscription
Avanam 12-8:1, p.12
விளக்கு ஒன்றுக்கு அடுத்த சாவாமூவா செமரி வெள்ளாடு 25 கொண்டு நித்தம் ஆழாக்கு நெய் அட்டுவதான
Item
Inscription
Avanam 13-14, p.37
திருஅமுதுக்கு வேட்டுமப்பனான இலங்கேசிர தேவந் விட்ட மடைய நாரி குழி 850
Item
Inscription
Avanam 13-16:2, p.45
தடி பல நிலம் இருமாவுங் காராழ்மை ஆகப் பண்ணிக் குடுத்தோம்
Item
Inscription
Avanam 13-5:1, p.10
ஆக குழி மூவாயிரங் குழியு சந்திராதித்தவத் மத்தளி இரண்டு… தாள மொன்று சேகண்டி ஒன்று அஞ்சாட் கொட்டுவதாக வைத்தோம்
Item
Inscription
Avanam 13-9:1, p.17
இக்கோயில் பாஸகருக்குத் தந்த காசு 9 க்கும் அடிப்பலிசை முதல் ஊட்டால் நெல்லு நானாழி தூணிப்பதக்கு இந்நெல்லு கொண்டு பெங்குனித் திருநாள் ஏழுக்கும் நான் இத்தேவர்கு நெல்லு ஏழுகலன் அறுநாழியால் திருவிழா எழுந்தருளும்
Item
Inscription
Avanam 14-12:3, p.24
தடி பலவினால் சுந்தரபாண்டியன் கோலால் திருவிடையாட்டம் திருநாமத்துகாணி சர்வமாந்ய இறையிலியாக விட்ட நிலம் மூன்று மா
Item
Inscription
Avanam 14-16:1, p.32
மஹாதேவர்க்கு திருமந்திரபோனகத்துக்கு வராக காலோடொக்கும் நாழியால் தூக்கு நெல் 3 நாழி அரிசி திருவமுதுபடி செல்வதாக
Item
Inscription
Avanam 14-17:2, p.34
அமுது செய்தருளக் கட்டிக்குடுத்த பரிசாவது …த்து நடிகோலால் ஊரார் 50 குழி …. தோட்ட நிலம் ஒருமாவுக்கு கடமை பூர்வாசராயனால் யிறுக்கும் ….
Item
Inscription
Avanam 14-22:1, p.53-54
பதினெட்டடிகோலால் நிலம் ஒருமாவுக்கு வளையிற்காலால் நெல்லு ஒன்பதின் கலனே தூணி நாநாழியும் குறுவை விளைந்த நிலத்துக்கு இவ்வரிசையில் ஒன்று பாதியும்
Item
Inscription
Avanam 14-22:3, p.57
பதினெட்டடிகோலால் நிலம் நாலுவேலியும் யிது தேவந் … கனுக்கு அனுபவிப்பாராக
Item
Inscription
Avanam 14-22:5, p.59
இக்கோயில் வினாயகப்பிள்ளையாற்கு குடுத்த பதினெட்டடிக்கோலால் நிலமரைமாவும்
Item
Inscription
Avanam 14-23, p.60
நாம் விட்ட அளவுக்கு இந்த குழி இருநூறும் சந்திராதித்தவரையும் சறுவமானியம் ஆக
Item
Inscription
Avanam 14-3, p.3
ஐநூறுகுழியும் மஹா விஷ்ணுக்களுக்காவும் இதனோடுகிழக்கடைய மஹாதேவர்க்காகவும் இத்திருவமிர்து முட்டில் அவ்வாண்டு வாரியஞ் செய்வாரேய் மெய்வேறு
Item
Inscription
Avanam 14-4, p.4
பழங்காசு பதினைந் காசினால் காசின் வாய்த் திங்கள் நாழி நெய்ப் பொலியாக திங்கள் பதினைந் நாழி நெய்யாலும் நிசதிபடி உரிய் நெய்யால் இரு நொந்தாவிளக்கு முட்டாமெ எரிப்பதாக
Item
Inscription
Avanam 15-24, p.71-72
இறையிலியாக இட்ட நன்செய் நிலம் அரையும் புன்செய் நிலம் பதினாலு வேலியும் இட்டேன் வாணகோவரையனென்
Item
Inscription
Avanam 15-6, p.12-13
பதின்னான் கழஞ்சு பொன்கொண்டு இப்பொன்னுக்கு ……. உழக்கெண்ணை கொண்டு சபையார்க்கு முட்டாமை நந்தாவிளக்கு எரிப்பதற்குப் பணித்தோம்
Item
Inscription
Avanam 15-6, p.12-13
நிலம் இவ்வூர் பதினான் சாண்கோலால் அளக்க பொழி ஸ்ரீ பொதுக்குழி மற்று இவ்வூர்க்கு இறையிலியாக இறையிழிச்சி கொடுத்தோம்
Item
Inscription
Avanam 15-8:4, p.18
நன்செய் நிலத்திலெ ஒருவேலி நிலம் இறையிலி தேவதானம் மா
Item
Inscription
Avanam 16-1, p.1-8
தன்மகட்டளைக்கல்லாற் பொன் முக்காலெ குன்றி, பொன் குடிஞைகல்லால் ஐங்கழஞ்செ முக்காலெ நாலுமஞ்சாடி, பெரிய விளக்குக்கு ஆளடிச் சுற்றுகு கீழறு சாணகலத்து நீளம் நாலரைச் சாணரையுள்ள விளக்கு உரு விளக்கு கீழடிச் சுற்று சாணாலும் விரலிரண்டும் நீளம் சாணாலும் விரல் மூன்றும் ....முகிளிலாத விளக்கு உரு விளக்கு அடிக்கீழ்ச் சுற்றுச் சாணாலும் விரலொன்றும் நீளம் ஒரு விரல் குறையச் சாணாலும் உள்ள விளக்கொன்று முகிள்ளில்லாத உரு விளக்குக் கீழ்ச் சுற்றுச் சாணெய் நால் விரல்லரையும் ...
Item
Inscription
Avanam 16-1, p.10-11
விளக்கு ஒன்றினுக்கு இராஜகேசரியால் நெய் உழக்காற் பத்து விளக்குக்கும் நிசதப்படி இருநாழி உரிய் நெய்யாக நிச்சல்படியும் முட்டாமை ஆட்டாண்டுதோறும்
Item
Inscription
Avanam 16-3, p.13-15
பதி்னாறுசாண் கோலாலிருகோல் கலநக்கன் பதிக்குத் தெற்கு மிநான்கெல்லை அகப்பட்ட வுண்ணில மொழிவின்றி இறையிலி தேவதானமாக விலையறக் கொண்டு விற்றுக்குடுத்தோம் சபையோம், எண்ணாழிக்காலால் நிசதங் குறுணியாக நெல்லு முப்பதின் கலமுமிவவுக்குக் கப்படத்துக்கு நெல்லு அறுகலமுடையார் ....
Item
Inscription
Avanam 17-10, p.26
செவ்வை காசு நிறைபொன் இருநூறு முப்பதின் கழஞ்சு கைகொண்டோம்
Item
Inscription
Avanam 17-10:13, p.39-45
இராசவிபாடனால் அளந்து ஆறுமாக்காணி வாசி ஏற்றின நிலத்துக்கும், நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கு பணமும் நாட்டுக்காலால் உதிரவிட்டு உள்ளூர் கொட்டாரத்திலே அளக்கவும்