இமஹாதேவற்கு சாத்தியருள இட்ட பட்டம் மூன்றினாற் பொன் 150ன் கழஞ்சும் பொற்பூ க நிறை 5 கழஞ்சும் இவை சந்திராதித்தவற் சாத்தவும் தண்ணிரமுது செய்ய இட்ட வெள்ளிவட்டில் க நிறை நாற்பத்து முக்கழஞ்செய் மூன்று மஞ்சாடியும் ஒருமாவுமாக இவையித்தணையும் பன்மாகேஸ்வர ரக்சை.
ஒரு கண்ணாறு குடிகள்பக்கல் கிழக்கு மெற்க்கு ஒரு கொலகலங் குழிகொண்டு இவ்வொரு கண்ணாறுவதியிலெ ஒரு கோலுமாக இருகோலகலங் கொண்டு வதி யட்டுவதாகவும், 15கோலால் கொண்ட குழி 30, ஏழரைகோலால் கொண்ட குழி ஏழரை etc.
நிலம் இரண்டுமாவும் ஆகத் தடிமூன்றினால் லெற்றிவந்த நிலம் முக்காலெ ஒருமா இந்நிலம் முக்காலெய் ஒருமாவினாலும் வந்த இறை எப்பெர்பட்டிதும் நாங்கள் விற்ப்பதாக இறையிலி விற்றுக்குடுத்தொம்…. பொன் நாற்பதின் கழஞ்சும் கைச்செல்ல அறக்கொண்டு.
பவிழியக்கிடைபுறத்துக்கு வைத்த பூமி ஆவது ஸ்ரீ தேவிவாய்க்காலிந் வடக்கு 1ம் கண்ணாற்று விலக்குவாய்க்காலின் கிழக்கு 4ம் சதுக்கத்து 720 குழி போகமுண்டு நம்மூரிலெ நிரந்தரமிருந்து ஒதுவிப்பாராக இறையிழிச்சி வைத்தோம்
சிலவாக வைத்த பூமி ஆவது புலிவலவாயின் தெற்கு க கண்ணாற்று திருநாராயணவதியின் மேற்கு எ சதுக்கத்து குழி 950 இங்கெ 9ம் சதுக்கத்து குழி 648 இங்கெ 10 சதுக்கத்து குழி 909 வ (கால்) இங்கெ11 சதுக்கத்து குழி 39 ஆக குழி 2546 வ (கால்) குழியுங் மூன்று சந்திக்கும் பொது நாநாழி அரிசியும் பொதிரண்டு கறியமுதும் நிசதம் உழக்கு நெய்யமுதும் நிசதம் நாநாழி தயிரமுதும் கொண்டு திருவாரதனை திருவமுது
வைத்த பூமி சீதேவிவாய்க்காலின் வடக்கு 2ம் கண்ணாற்று விலக்குவாய்க்காலாந விக்ரமசோழவதியின் கிழக்கு 1 ம் சதுக்கத்து குழி 480 …. 11ம் கண்ணாற்று திருவேங்கடவதியின் கிழக்கு மு சதுக்கத்துக் குழி 240
இறையிலியாக வத்த பூமி வயிரமெகவதியின் வடக்கு 15 கண்ணாற்று அவனிநாரணவதியின் மேற்கு 5 சதுக்கத்து 2ந்தரங் குழி 80 வயிரமெகவதியின் வடக்கு 15 கண்ணாற்று உத்தரமெருவதியின் மேற்கு 1 சதுக்கத்து 2ந் தரங் குழி 480 ஆக குழி 560 மெல்பிடாகை…..
நீர்நில மரையெ யிரண்டுமாவரைக்காணியும் புன்செய் நிலம் மும்மாவரையெ யரைக்காணி முந்திரிகை கிழ் முக்காலும் ஆக நிலம் முக்காலெ முக்காணி முந்திரிகைக்க் கீழ முக்காலும் உள்ளன வளக்கக் குறைந்த நிலத்தொபாதி நிலங் காணி யரைக்காணிக் கீழ்முக்காணிக் கீழ்முக்காலெ ஒருமா முக்காணியரைக்காணியும் etc.
இக்காசு இருனூற்று முப்பதரைக்கும் எங்களுர் பிடாகை வெண்ணைகூத்தநல்லூரில் குயிருப்பு புட்படத் தாம் பெற்ற நீர்நிலப்பாடகம் 124லரையெ அரைக்கால் இதில் இத்தேவர்க்கு நாங்கள் முன்பு பொன்கொண்டு பொலியூட்டாக விட்ட திருவெகம்பவிளாகம் நீக்கி நிலம் பாடகம் 64ம் ….. நாங்களெ கைகொண்டு இந்நிலத்துக்கு பிரதிக்ஷெத்தரமாக ஒன்றுமுக்காலாக்கி வெணைகூத்தநல்லூரில் பரிவத்தனையாக விட்ட பாடகம் 48கால் அரைக்காலும் நிக்கி நின்ற பாடகம் 76காலுக்கும் எம்மிலிசைந்த விலைக்காசு 230க்கும் நாங்கள் கடவோமான காசு 230தரையும் etc.
எம்மூர் ஏரி வயிரமேக தடாகத்திலெ தம் பேராலெ 2ம் ஓடமிடுவதர்க்கு ஆக வழியும் எங்கள் பக்கத்தை பொன் 100 கழஞ்சு இப்பொன் கொண்டு இரண்டாம் ஓடமிட்டு இவோடத்துக்கு ஆள்கூலி உள்ளிட்டு நிசதி ஒரு குழியாக …. 360 குழியின் மண் ஏரி உள்ளேய் குத்தி கொண்டு கரைஏற அட்டுவிப்போமானொம்
சேதிராஜ தேவர் கேட்டு நீக்கினபடியே பதிற்றுவேலி நிலம் அற்சனாபோக இறையிலிஆக கோயிலிலெ கல்வெட்டிகுடுக்க வென்று ….. குலமாணிக்க நல்லூராய் பிறிந்த பக 10 ம் 18ம் கூ தண்ணீர் குளம பக ஆக பக 11 நீக்கி பாடகம் நாற்பத்தொன்பதால் நிலம் 8 வேலியும் ஆக நிலம் 10 வேலியும் இத்தேவர்களுக்கு
10 கழஞ்சு பொன் கொண்டு கடவொம் இப்பொன்னுக்கு திருப்புலிவலத்து மஹாதேவர்க்கு வைய்த்த நந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்யருள்ளவும் விளக்கு ஒன்று நிசதி உழக்கு எண்ணை முட்டாமை அட்டுவோமாகவும்
நிலம் (குறியீடு) 4 மாவும், …… வாய்க்காலுக்கு வடக்கு 4 கண்ணாறு 4ம் சதிரம் நிலம் 8மாவும், ஆக நிலம் 12மாவும் கார்மறுவும் ஒருபூவும் கரும்பும் செங்கழுநீரும் தாங்கள் வேண்டும் பயிர் செய்து இப்படிக்கு சந்திராதித்தவரை.