Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 154
ஆக குழி 2910 குழியும் திருத்தி வீணைவாசிப்பானுக்கும் உடன்பாடுவானொருவருக்கும் சந்திராதித்தவற்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 158
குலவிளக்குக்கு வைத்த விளக்கு ஒன்று நிறை அஞ்னூற்றுப் பலம் விளக்குக்கு நெய்க்கு வைத்த ஆடு தொண்ணூறும்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 26
இவ்வூர் கோயிலுக்கு இவ்வூர் முதலிகளும் (தலைவர்), ஊர்மக்களும் தேவதானமாக தடிபலவற்றினால் 500 குழி நிலம்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 33
1. எம்மூர் கற்கயம் இருபத்தேழாயிரம் குழி . . . . 3. இவ்விருபத்தேழாயிரங்குழியும் பண்ணிருசான் கோலால்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 392
குழி அஆயிரமுங் கொண்டு இருதூணிப்படியாக நிசதமும் ஒன்பது நாளும் அமுதுசெய்விப்பார்களாகவும்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 402
நிலம் ஏழுவேலியினால் பாடகம் நாற்பத்திரண்டுக்கு வடக்……… ஆகப் பாடகம் நாற்பத்திரண்டும் இன்நாயனார்க்கு குடிநீங்காத்தேவதானமாக விட்டோம்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 416
இவ்வூர் பதினறுசாண் கோலால் குழி 200….. இக்காசு 20 ம் கைகோண்டு இத்தேவர்க்கு தேவனாமாக விற்றுக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 440
பதினருசாண் கோலால் விற்ற குழி ஆயிரது நானூற்றொருபத்தைஞ்சு இவன் தாதானெ விசம்பட்டிக் காடுவெட்டுவித்து கட்டைலியுங் குழி தூர்த்து தரம்பறுத்து வரம்பட்டித் திருத்தின செறுவு, ஸ்வஸ்திஸ்ரீ நிலமளவுகோல் (12Feet 9inch)
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 467
தரம் பெற்ற நி்ர்நிலம் பாடகம் எண்பத்தொன்றினால் மதுராந்தகதேவன் மரக்காலால் காணிக்கடன் நெல்லு 910 கலமும் கொல்லைநிலம் பாடகம் 80ல் பாடகம் ஒன்றுக்கு நெல்லு தூணியாக நெல்லு 26 கலனெ 2 தூணி
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 47
தண்ணீர்பட்டி ஒருமாவரையும் தலைப்பாடகம் அரைமாவரையும் களர் ஒருமாவரையும் கீழைத்தெருவில் மனை அரையும் தேவர்க்கு தேவதானமாக குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 477
இவ்வூர் தலைப்பாடகம் விரசோழவாய்க்காலுக்கு வடக்கு அஞ்சாங் கண்ணாற்று வீரநாராயனவதிக்கு கிழக்கு இரண்டாஞ் சதுரத்து தெற்கில் எட்டில் கடைத்தலை மேலை நெடும்பாடகத்தில்…. வருகிற பாடகம் கால் இக்கால் பாடகமும் திருநுந்தாவிளக்கும் சந்திவிளக்கும் சந்திராதித்தவற்..
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 50
சன்னதித்தெருவிலெ ஒருமனை முப்பத்தாறடியிலெ ஒரு மனையும் அனுபவித்துக்கொண்டிருக்கக் கடவராகவும்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 537
திருவடிநிலை இரண்டிநாலிடை பதிநைம் பலமும் திருவாலத்தித்தட்டி இரண்டினாலிடை 70ன்பலமும்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 538
ஒரு பூவிளைநிலம் முப்பது வேலியும் கொல்லைநிலம் பதிநொருவேலியும் ஆக நிலம் நாற்பத்தொருவேலியும் தேவதானமாக இட்டு
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 539
அருமொழி்தெவன் உழக்கால் நாள் ஒன்றுக்கு உழக்கால் வந்த நெய் சந்திராதித்தவரை கோயிற் திருமுற்றப்பண்டாரத்தில் அளந்து
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 540
நிலம் பதினாறுசாண்கோலால் குழி தொளயிரத்தெழுபதும் திருச்சுரவிளாகமென்னு நாமத்தால் உண்மெடொழிவின்றியெய்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 547
அருமொழிதேவன் மரக்காலுக்கு ஒக்கும் உழக்கால் நித்தம் உழக்காக வந்த நெய் ஆண்டுவரை 90 நாழியுங் கோயிலில் அளந்து
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 64
ஆக நிலம் பத்து மாவும் சியமங்கலத்தூராரிடைப் பொன்னற இட்டு மண்ணறக்கொண்டு விட்டேன்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 66
நிலம் பன்னிரண்டுவேலியும் பழந்தேவதானம் நிலம் எட்டு வேலியும் ஆக நிலம் இருபது வேலியும் மஞ்சள்பட்டில் இந்நாயனார் தேவதானம் நிலம் இரண்டரைவேலியும் ஆக
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 76
ஆக குழி 500னால் நிலம் ஒருமாவும் காரும் பசானமும் வம்பு
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 772
நிலம் ஆறுமாவில், இருனூற்றுக்கலமும் இறுக்கக்கடவதாக நிச்சயித்துக் குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 798
திருமூலன் மரக்காலால் இருபதின் கலமுங் கொண்டோங் கலத்துவாய்த் திங்கள் அறுநாழியுங் கொண்டு ….. கறியமிர்தொன்றும் கொண்டு அமிது செய்யக்கடவோம்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 816
ஆக நிலம் நூற்றுத்தொண்ணூறெ நாலுமாக் காணி அரைக்காணியினால் நில ஒரி மாடை நூற்று இருபதெ நால்மாவரையெ அரைக்காணியினால் மாடை …..
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 82
பன்னிரடிக்கோலால் நிலம் இரண்டரையும் இவ்வூர் தேவதான கொல்லை நிலத்தில் பூசைப்பெறு நீக்கி உள்ள நிலம்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 84
ராஜகேசரியால் நித்தம் உழக்கு நெய் கோயிலிலெய் கொடுவந்து அளக்கக்கடவராகவும்
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 87
தடி 3 நால் குழி ஆயிரமும் சந்திராதித்தவரை செல்வதாக
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 913
ஆகக் குழி மூவாயிரத்தால் நிலம் ஒன்றரை வேலியும் இவ்வூர் சபையாரை வேண்டிக்கொள்ள
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 942
பன்னிரடிக்கோலால் குழி 22 மா, ஆக குழி 13421 ல் நிலம் (குறியீடு) மா 26 மா காணி முந்திரிகைக் கீழ் ஒன்பதுமாவும் …. நாங்கள் விற்றுக்குடுத்துக் கொள்வதான
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 96
திருவுலகளநந்த ஸ்ரீபாதக்கோலால் குழி இரண்டாயிரமும் பெறுவிலைக்காணங் கிழிகைச்செலத்தந்து விற்றுத்தரக் கொள்வீருளிரொ
Item
Inscription
South Indian Inscriptions VII, No. 97
பதிநாற்சாண்கோலாற் குழி நாலாயிரமும் இந்நிலத்துக்கு தெந்கிழக்கு சாரநத்தங் குழி இருநூற்றைம்பதும் ஆக குழி
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 1
பொன் 97 கழஞ்சும் இத்தேவர் பக்கல் பொன் கொண்டு இறைகாத்து ஊட்டு தேவதானமாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 10
பட்டி கடிகைக்களத்துக்கோலால் நானூற்றுக்கு…. கழனி இரண்டும்…. எட்டுப்பட்டிநிலமும் மிறையிழிச்சி யிதேவர்க்கு
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 103
வயிரம் 1106, பருமுத்து 890, சிறுமுத்து 390, பொன்னும் அரக்கும் நூலும் உள்பட பண்டாரக்கல்லால் எடை 302 (கழஞ்சு)
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 108
பதினாலடிக்கோலால் குழி 131/2 க்கும் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மி விசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு பதினாயிரமும் கைகொண்டு கல்வெட்டிகுடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 111
அண்ணாவன் உழக்கால் நாள் க க்கு உழக்காக வந்த நெய் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 121
எடாவல்லிவடம் ஒன்றினால் நெல்லிக்காய்முத்து நூறும் கடைத்தொழில் இரண்டும் இவை கோத்த நூலும் உள்பட இதில் அலகு நிலைப்படி எடை நூற்று முப்பதின் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 139
இன்னிலம் காலுக்கும் நாங்கள் விட்ட நிலமாவது
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 16
தடி இரண்டினால் பதிநெண்சாண்கோலால் குழி 742 மாகாணியும் இத்தேவர்க்கு இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 171
நிலத்துக்கு சுந்தரபண்டியன் கோலால் மாத்தால் சேற்றூர் கடையிலளக்கும் தரக்காலால் மாத்தால் இறைகல நெல்லும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 173
நிலத்துக்கு பதினாலடிக்கோலால் நிலமளந்து தருசுஞ் சாவியும் நீக்கி…
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 176
ஆக பதினறுசாண்கோல் திவிதப்படி நிலம் 50 மாவுங் கடைதலை ஒக்க நிலங் கலந்தபடி நீக்கி நீக்கி நான்கெல்லைக்கு குள்பட்ட நஞ்செய் புஞ்செய்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 177
பதினாலடிக்கோலால் ஒருமாச்செய்க்குமாக … குறுணியும் பணம் அரையும் இறுப்பாராகவும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 18
ஆக பாடகம் ஒன்றரையுங் கைக்கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 185
ஸ்ரீபாதம் இவ்வூர் …… திருவீதி அகலம் ஒன்றரைக்கோலிலும் குசநல்லந் தெரு ஒரு கோலும் … திருமடைப்பள்ளி மூன்றரைக்கோலும்…
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 204
இன்நிலம் முக்காணிச் சின்னமும் இவ்வூர்ப்படி ஐஞ்ஞூற்று ஒரு பத்திரண்டு குழி கொண்டது ஒருமாவாக வந்த இந்நிலம் முக்காணிச் சின்னத்தால்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 206
இன்நிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கீழ் இருமாவரையும் குகாசெஷமாக விட்டான் என்றும்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 213
மனைகள் அஞ்சினால் கோல் பதினைங்கோலும் இத்தால் வந்த வால் நிலம், இன்னிலம் முப்பது மாவுக்குக் கோல் விழுந்த கரைய்க்கு மேற்க்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லைக்கு உட்பட்ட நிலம் முப்பதுமாவும் இம்மனை அஞ்சும் விற்றுக்குடுத்தோந் திருஞான சம்பந்த தேவர்க்கு
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 223
இறைகட்டின நெல்லு முன்னூற்றெழுபத்தைங்கலனெ இருதூணி முக்குறுணி அறுநாழியும் இத்தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இறுப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 234
ஆக குடிஞைக்கல்லால் நிறை பொன் நாற்பதின் கழஞ்சும், உள்படப் பொன் நாற்பத்தொன்பதின் கழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் இரண்டு மா உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் திருமகளார் நடுவில்பிள்ளையார் மாதேவடிகளார் இத்தேவர்கேய் குடுத்த மினுக்கன்
Item
Inscription
South Indian Inscriptions VIII, No. 237
பொற்பூ ஒன்றினால் குடிஞைக்கல்லால் நிறை பொன் இருகழஞ்செ முக்காலெ மஞ்சாடியும் அறுமாவும்