Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 107
பொன் பதிநொரு கழஞ்சு இப்பொன்னால் வந்த பலிசை கொண்டு தண்ணிரட்டுவதாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 109
நால்பதின்கழஞ்சு பொன்னும் இதன் பலிசையால் …. மஹாதேவர்க்கு நொந்தாவிளக்கு க க்காக குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 118
நாளொன்றுக்கு தெவாசிரியன் நாழியால் அளக்கக்கடவெநான நெய் தெ இன்நெய் யுழக்கும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 119
தரப்படி நிலம் 364 வேலி etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 122
இப்பசு அஞ்சுக்கும் நாளொன்றுக்கு அருமொழிதெவனாழியால்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 123
இப்பசு 128ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்குத் திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு தெவாசிரியநால் அளக்கும் நெய் உழக்காக திருநுந்தாவிளக்கு நாலுக்கு அளக்கும் நெய் நாழி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 131
ஆடு 96ம் இந்நாள் முதல் கைக்கொண்டு நாளொன்றுக்கு தெவாஸ்ரீயன் நாழியால் உழக்கு நெய் அளக்கக்கடவொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 132
திருவமுதரிசி நானாழிக்கும் , அறுநாழிக்கும் நீர்வார்த்துக் குடுத்த நிலமாவது …. வடகூறு (குறியீடு)
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 135
இவூர் சதிரக்கோலால் உத்தேசம்மெ குழி 475 திருநாமத்துக்காணியாக கொண்டு .. அதிகைநாயகன் மரக்காலே கல அரிசி மிதற்கு வேண்டுங் கறியமுது….
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 136
நிலம் (குறியீடு) ஒருமாவரையும் திருநமத்துக்காணியாக நீர்வார்த்துக் குடுத்தென்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 141
… முதற்கண்ணாற்று 2ம் சதுக்கத்து ஆயிரவன் செறு ஒன்பதரை இக்கண்ணாற்று 3ம் சதுக்கத்து தெற்கடையச் செறு மூன்றரையும் ஆகச் செறு 13னால் சிறு பழ நிலம் நாலுமாவும் இம்மடத்துக்கு மடப்புறமாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 142
நீர்நிலம் 15 மாவும் திருநந்தவனத்துக்குக் கொற்றவில்லியில் கொல்லை நிலம் முக்காணியும் தென்னவமஹாதேவி மெல்கொற்றில் நரசிங்கன் தாக்கில் நிலம் அஞ்சுமாவும் ஆக நிலம் இருபது மாமுக்காணிக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 143
நிலம் நாலுமாவும் ஆண்டார் திருவுணாயகன் மடத்துக்கு விளக்குக்கு குளத்தூர் நத்தத்தில் விட்ட பெரும்படி கொல்லை நிலம் ஒருமாவும் ஆக நிலம் ஐஞ்சுமாவுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 144
நாயநாற்கு ஆளப்பிறந்தான் கொன் சுத்தாழ்வான் வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கு தெவாசிரியன்காலால் அளக்கும் நாள் ஒன்றுக்கு நெய் உழக்காக வந்த…..
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 147
இப்பசு ஆறுக்கும் மாதம் ஒன்றுக்கு உலகளந்தான் நாழியால் அளக்கும் நெய் நாழி உரி
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 148
குழி இருநூற்றிருபத்தஞ்சும் இவற்க்கு விற்ற விளைநிலமாவது மேலைநத்ததுக்குத் தெற்க்கு பட்டபாழ் கிழக்கு வாய்த்து பேர்சொல்லபட்ட ௺ (குறியீடு) இந்நிலம் ஆறுமாவும் ….. , நிலம் காலெ முக்காணியும் , etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 149
குழி 320ம் திருநந்தவனம் செய்ய ஒன்றெகால் ஆனி முதல் கொண்டு ….. விலைகொண்ட ஊர்படி நிலம் முக்காலெ ஒருமாவரையில்…. கொற்றுக்கு உடலாக வடக்கடைய நிலம் அரையும் நீக்கி நிலம் அறுமாவரையும் ….. இந்நிலம் முக்காலெ ஒருமாவரைக்கும் தரப்படி மடக்கு முக்காணி முந்திரிகைக்கிழரையெ இரண்டுமாவுக்கும் ஊர்மாவிந்த கடமை குடிமை ஊரில் கழிக்க முலபருடையார் எழுதின நியொகமும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 151
தொண்டன் பக்கல் விலைகொண்ட குழி நூறும் திருநந்தவனஞ்செயவும் திருநந்தவனசெயும் ஆள் ஒன்றுக்கு …. நிலதுது ஊர்படி நிலம் எழுமாவும் கொற்றுக்கு உடலாகவும் ஆக ஆள் இரண்டு ஆள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த திருப்பள்ளிதாமம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 152
விளைநிலம் இருபத்துமூன்றெமுக்காலெ காணியும் ஊர்நத்த்த்து இறையிலி மனைகளும் உள்பட திருநாமத்துக்காணியாக எழுதின சாதனங்கள்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 153
இந்நிலம் அறுபதுமாவும் விற்றுக்குடுத்துக் கொள்வதா எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு செல்லும் நல்காசு நூறாயிரதிருபதினாயிரமும் . Etc
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 154
நூறு குழி கொண்டதொருமாவாக நிலம் நாலெ ஆறுமா முக்காணி ,, நிலம் முக்காணி நீக்கி நிலம் நாலெ ஆறுமாவில் பலபணிநிமந்தக்காறர்க்கு ஜிவிதமடைத்த நிலமாய் மாறிக்கூட்டின நிலம் ஒன்றெ நாலுமா முக்காணி அரைக்காணியும் … மாறிக்கூட்டின நிலம் மூன்றெ ஒருமாவரையெ அரைக்காணியும் ஆக நிலம் நாலெ ஆறுமா
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 156
நிலம் (குறியிடு), …. இந்நிலம் அஞ்செமுக்காலுக்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 157
ஐஞ்சாங்கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து ஒடை நிலம் அரைமாவும் 6ம் கண்ணாற்று 3 ம் சதிரத்து நிலம் இரண்டு மாமுக்கணியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 158
விட்ட பசு 8க்கும் அருமொழிதெவன்னாழியால் மாஸத்து நாழி நெய்யும் நாளொன்றுக்கு நாழிப்பாலும் அளக்கக்கடவார்களாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 159
நிலம் நிலவரவு கூட்டப்பெருமக்களும் கண்காணிக்குக் கடவாரும் அளந்து கண்ட குழி நூற்றுநாற்பதெ முக்காலெ அரைக்காலுக்கு தலைமாறு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 160
ஊர்படி நிலம் எழுமாவும் இங்கெ நிருரிமைக் கொண்ட குழி நாற்பதைஞ்சும் …. குழி நூறும் , குழி 750ம் உள்பட நிலங்கள் விலைகொண்ட
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 161
கோயில் எட்டாவதும் ஒன்பதாவதும் தேவர் கணக்கு கேட்டருளிக் கூட்டின காசில் நூறாயிரம் காசு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 162
நாளொன்றுக்கு அருமொழிதெவன்நாழியால் அமுதுபடிக்கு பால் இருநாழியும் ஆடியருளப்பால் அறுநாழியும் ஆகப் பால் எட்டு நாழி சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 163
நிலம் ஆறுமாவும் இறையிலியாக விட்டேன்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 165
தொன்றி மரக்காலால் நெல்லு அறுபதின்கலத்துக்கும் ஆட்டைக்கு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 166
காசு 5000மும் முற்குறித்தபடியெ நெராக கைக்கொண்டு முற்குறித்த நிலம் ஒன்பது மாவும் … விற்றுக்குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 167
திருப்பட்டம் ஒன்றினால் ஒன்பதெமுக்கால் மாறி கல் எடை பொன் கொக்குவா யுள்பட 31 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 169
நாள் ஒன்றுக்கு அளக்கும் அருமொழிநங்கை நாழியால் நெய் உழக்கு தயிர் அமுது நாழியும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 170
தடி பலவினால் பதினறுசாண்கோலால் குழி பதினாயிரத்தினால் பெரும்படி நிலம் 20 மா ect.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 171
நிலம் எட்டுமாவும் ஆக நிலம் முக்காலெ ஒருமாவும் ……..இரண்டுமா நிலம் திருனந்தவனஞ்செய்து திருப்பள்ளித் தாமம் ஆக்க ஒரு ஆளுக்கு நாள் ஒன்றுக்கு குறுணியால் வந்த …. கொற்றுக்கு நாள் ஒன்றுக்கு குறுணி நாநாழியாக வந்த நெல்லு இடவும் ….அமுதுபடிக்கு ஊர் இளங்காலாலெ பதின்கல்மனுக்குப் பொனகப் பழவரிசியும்......
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 172
இந்நிலத்துக்கு ஊரிளங்காலால் முன்னூற்று அறுபதின்கலப் பொனகப்பழநெல்லு எதிராமாண்டு முதல்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 174
ஆக நிலம் பதின்மூன்றரையெ ஒருமா முந்திரிகை கீழ் அரையெ இரண்டு மாவும்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 175
நிலம் நாலுமாக்காணியும், நிலங் காணியும் ஆக நிலம் நான்மாவரைக்கு எழுதித் தந்த ப்ரமாணமும் இன்னிலத்தால் வந்த மடக்கு அரைக்காணிக்கிழ் அரையெ ஒருமா முக்காணிக்கும் 12வதுமுதல் பரப்பிலும் மடக்கிலும் சேர்வையிலும் வரிக்கொள்ளும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 176
இக்குழி 715ம் நான் விலைகொண்டபடியெ திருவிளக்குபட்டியாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 178
அண்ணாமலைக்கு விட்ட குழி நூற்றைம்பதும் இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 179
இந்நிலம் அறுபதுமாவும் விற்றுக்குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 180
நெய்யமுதுக்கு இன்னாள் முதல் நாள் கக்கு உலகளந்தானாழியால் ஆழாக்கு நெய்யமுது அளப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 181
சொக்கச்சியன்கல் லிடைப்படி எட்டுமாறிபொன் இருபத்தைங் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 182
அமுதுக்கு தூணிப்பதக்கரிசியுங் கறிக்கும் நாங்கள் கொண்ட நெல்லு பதின் கலம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 184
இரண்டாம் கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து வடக்கடைய நிலம் ஒருமாமுக்காணியும் இதந் தென்மேற்க்கு சார்பட்டப்பாழ் நிலம் காணி முந்திரிகையும் ஆக நிலம் இரண்டுமா முந்திரிகையும் இந்நிலத்டுக்குடலாய்….
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 187
பதினறுசாண்கோலால் பழம்படி குழி 195ம் இவர்கள் விலைகொண்டுடைய புதுக்காசு 7500.
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 189
தடி பலவினால் குழி 3500ம் இவன் தம்பி சோழநாயனான … புன்செய் நிலம் 11250 ஆக குழி 4750ல் நிலம் ஒன்பதுமாவரையும் இவ் விரகள்பல்லவரையன் சாகையில் எனக்கு தேவர் திருக்கைவழக்கமாக தந்தருள நானும்…… இன்னிலம் ஒன்பது மாவரையும் திருவிளக்குபுறமாக விட்டு இதுக்கு நிச்சயித்ததின்.... திருந்தவனமாக விட்டகுழி எண்ணூறினால் நிலம் ஒருமாஅரை முந்திரிகைக்கிழரையெ இரண்டுமா
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 190
இக்குழி 700க்கும் எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு கண்டகோபலன் வாசிபடா புதுமாடை ரு இம்மாடைஅஞ்சும்…
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 191
திருஅமுதுக்கு ஆண்டொன்றுக்கு நாளொன்றுக்கு குறுணி நெல்லாக வந்த நெல்லுக்கு குறுணி இறுத்துகொள்ளக்கடவதாக இசைந்தொம்
Item
Inscription
South Indian Inscriptions XII, No. 192
ஆடு 96ம் கைக்கொண்டு தெவாஸ்ரீயன்நாழியால் நாளொன்றுக்கு உழக்கு நெய் அளக்கக்கடவோம்