நிலம் இருபதரையெய் ஒருமாவும் கொண்டு எம்பெருமான் கோயிலில் இவர்கள் எடுப்பித்த சாலையிலெ நிசதம் ஒரு நாழி நெய்யும் நாலு கறியும் ஒரு கலம் நாழி மொருமாக நிசதம் இருநூறு கலமும்
அறுவர்க்கு நிலம் பதிற்று வேலியும் இவ்வூர் ஊர் நத்தமும் ….. ஆட்டாண்டு தொறும் இரண்டாயிரத்து நூற்றுக்கல நெல் அட்டுவார்களாகவும் இப்பரிசு குடிநீங்காக் காராண்மையாக
ஆறாங்கண்ணாறு தடி நாலு நிலம் மாகாணியின் கீழ் அரைக்கால் முதல் தரம் இதன் வடக்குத் தடி மூன்று நிலம் ஒருமா அரைக்காணியின் கீழ் மாகாணி முதல் தரம் இதில் நிலம் ஒருமாவின் கீழ் மூன்றுமா etc.
25 வேலி நிலத்தில் ஆனைகாழிப்பொய்யிற் கீழ் ஆனைகாழி நெல்விதை காற்செய் நெல்விதை முக்கலம், நீர் நில நெல் விதை அறுகலத்துக்கும் முடிகொண்ட சோழபுரத்தில் வந்த இறை …
ஆக நிலம் அயிவேலியால் நெல் விதை அறுபதிங்கலமும் இதில் அங்கு இருக்கும் தப்சியர்க்கு நிலம் இந்நிலத்தில் வேலியால் நிலம் பந்நிருகலமும் நீக்கி நின்ற நிலம் ...