விளக்குக்கு எண்பலம் நிறை ஒன்பதி கழஞ்சு பொன் கொண்டு இவ்விளக்கு சந்திராதித்யருள்ளவும் முட்டாமை தோட்டவாரிய பெருமக்களோமே நிசதி உழக்கெண்ணை படி நடையாமேல் பொன்
நிலம் 9 மாவில் மேற்கடைய நிலம் இரண்டு மாக்காணியில் வடக்கடய நிலம் மாகாணி முந்திரிகை …. ஆக நிலம் ஒருமாவரை அரைக்காணியும் வீர சூரியன் திருமடத்து அமுதுசெய்யும்
திருவைகாசித் திருநாள் திருவெழுச்சிப் புற இறையிலியாகவும் இந்நிலத்து ஒட்டு படி நெல்லுக்கு ஒத்த தலைமாறு பிடாகை சோழபாண்டிய நல்லூரில் ஒழுகினபடி ஏரி நீர் நிலை தரமிலியாலும் திருத்தி பயிர் செய்து போதுகிற நிலத்திலே கடமை குடிமை கொள்ள முதல் கொண்ட
சபையார் வலங்கை 98 இடங்கை 98 எங்களில் ஒருமித்து …. நம்மை பயிர்வழி தரம் கொள்ளாமல் அன்னியாயம் ஆக இடங் கட்டி கொண்டபடி ஆலே நாம் பெருகக் கலங்கி இமண்டலமு விட்டு ஓடிப் போவதாக இருக்கிற அளவிலே இவை எள்ளாம் தரமண்டலம் சேர இனம் ஒத்து இராதபடிஆலே அல்லோ,….குத்தகை நடத்தக்கடவதல்ல ஆகவும் அரசச்சிலு பாசா வள நட்ட கட்டளை பதிநாலடிக்கோலால் அளந்து கண.. நெல்லுக்கு வேலி ஒன்றுக்கு நாற்பதின் கல நெல்லும் பண முதலுக்கு அதிகாரி சோடி காணிக்கா சோடி ...
ஆக நிலம் மூன்றுமா முக்காணி முந்திரிகை கீழ் நாலு மாக்காணியால் ஓட இட்ட நெல்லு இக்கோயில் உடையார் கூத்தார வீதி ….. இந்நிலத்துக்கு ஒட்டு படி நெல்லுக்கு ஒத்த தலைமாறு பிடாகை சோழபாண்டிய நல்லூரில் ஒழுகினபடி ஏரி நீர் நிலை தரமிலியாலும் திருத்தி பயிர் செய்துபோதுகிற நிலத்திலே கடமை குடிமை கொள்ள