Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 172
பதினெட்டு அடிக்கோலால் குழி 2811ம் இவர்க்கு பூர்வ ச்வவ்ருத்திஆய் மல்லிநாதன் சம்புவராயர் குடுத்து, தடி 9 ல் குழி 221ம் உலகநாதன் தடி 2னால் குழி 331, நாங்கள் பற்றிக்கொண்ட பணம் 50ம் க்கும் விற்றுக்குடுக்க இந்த செஷ்த்ரம் தடி 11க்கு எல்லை ஆவிது
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 174
நாடதர் பிள்ளை விற்ற பட்டவ்ருத்தி குழி 9000மும்மெ இந்த ஊரை நோக்கி …..
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 177
நிசதி உழக்கெண்ணை அட்டுவிப்பொமானோம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 179
எண்ணைக்கு வேண்டும் ... ஆள்வான் நிசதி உழக்கெண்ணையு..
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 191
ராஜகேசரியால் இருநாழி சாத்துபடி திருவமுர்து….காடுவதாகவும் நிசதி ஒருநந்தா விளக்கெரிப்பதாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 192
நிசதமும் முட்டாமெ உழக்கெண்ணை ….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 198
குழி 250ம் திருநாமத்துக்காணி ஆக குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 2
குழி 1547 இதில் வரிசைக்கு வரிசை தாழ்வுக்கும் பெண்ணைநெதிவாண மரக்காலுக்கு உலகளந்த மரக்கால் வாசிக்கு நீங்குங்குழி 550முக்கால்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 20
கழஞ்சு பொன்னுக்கு திருவிரட்டாந மரக்காலால் நெல்லுக்கலமாக எழுகலநெல்லும் ஆட்டாண்டு தொறும் இத்தேவர் பண்டாரத்தே கொடுவந்து அளப்போமானொம்.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 200
நிலம் ஐஞ்சு வேலியும் வாசலூணி நிலம் இரண்டு வேலி…. ஆக குழி 7500ம் சறுவமானிய இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 201
ஆண்டொன்றுக்கு வேலி ஒன்றுக்கு கலநெல்லு அரைப்பணமும் புஞ்செப்பற்றுக்கு ஏரொன்றுக்கு கல தானியம்..
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 205
சிகாழிநாடன் வைத்த அமண்பட்டி குழி 250
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 21
நிலம் ஒன்றரையெ மூன்று மாவும் விற்றுக்குடுத்துக் கொள்ள உடைய விலை த்ரவ்யமும்.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 210
நடுவுட்பட்ட நிலம் பதிநறுசாண்கோலால் தேவற்கு நாட்த்திருவமுது ஒன்றினுக்கு அரிசி இருநாழியால் நெல் அஞாழியும் … நெல் குறுணியால் குழி நானூற்று அஞ்பதும்….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 225
பட்டவ்ருத்தி வைப்பாராக விற்றுக்குடுத்த நிலமாவது ஆற்றுக்கால் … பங்குக்குழி 437 இதன் தெற்கு தாமாணியாற்றுரை 327 1/4ம் …
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 23
விளக்கு ஒன்றுக்கு பொன் பதினைங்கழஞ்சு பொன் கொண்டு சந்திராதித்தவல் நிசதி உழக்கு எண்ணை அட்டுவொம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 235
இறையிலி விலைபிரமாணம் பண்ணிகுடுத்த …...ஆக குழி 500 ம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 236
தடி பலவினால் திருவுலகளவிற்படி தூய் நிலம் பத்தாந்தரத்திற் குழி கோயிலிற் திருப்புறக்குடைய…..
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 239
ஆகக் குழி 1500ம் எங்களுர் கட்டளைப்படியெ இறை இழிச்சிதாக கொள்வீர்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 240
பதிற்று வேலி நிலம் ஆறாவது முதல் தேவதான இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 241
இபொன் 108 கழஞ்சுக்கும் பலிசையாகப் பழையனூர் நாட்டு திருவலகாடுடையார்க்கு ஆட்டாண்டு தொறும் செய்யக்கடவ நிவந்தம் ஆண்டு வரை அளக்கு (குறியீடு) கலம் 200 நித்தம் நெய் உரி ஆழாக்கு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 242
நித்த முட்டாமல் அளக்கக் கடவ எண்ணை உரி
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 244
நாளொன்றுக்கு அருமொழிதெவநால் நெய் ஆழாக்காக வந்த நெய் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 245
ஊர்க்கால்…அரக்குன்றத்து நன்சை நில … ஒருவேலி நிலம் கடமை ஆயம் காசுகடமை அனைத்தாயமும் இந்நாயனார்க்கு ஆடியருள
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 246
பசு மூன்றுங் கைக்கொண்டு திங்கள் நாழி நெய்யளக்க கடவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 247
10 வேலி நிலம் பன்னிரண்டாவது முதல் அந்தராயம் பாட்டம் உட்பட இறையிலியாக.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 248
இறையி இட்ட நிலம் நீக்கி நிலம் 118 மூன்றுமாக்காணி அரைக்காணியும், சுங்கந்தவிர்த்த குலொத்துங்க சோழதெவர்க்குப் பதினாறாவது அளந்த கணக்குபடி ஸ்ரீகொயிலும் திருமுற்றமும் திருமடைவிளாகமும் ….. ஐவேலிநிலம் நீங்கலாக அனுபவிக்கவும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 249
ஆக நிலம் ஆறுவேலியும் சோழமண்டலத்து பரவைச்சுற்று பூண்டியுடையான் சூரியன் …. இறையிலியாக விற்று நாங்கள் கொண்ட அன்றாடு நற்காசு 84
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 25
சபையொம் கொண்ட பொன் ஊர்க்கற் செம்மை நாற்பதின் கழஞ்சும் இப்பொன்னுக்கு கழஞ்சின்வாய் கலப் பொலியூட்டாக நாற்பதின் கல நெல்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 251
புதுக்காசு 250ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு திருவாலங்காடநாலெ உரி எண்ணெய் அளந்து இத்திருநுந்தாவிளக்கு இரண்டும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 254
காரைப்பாக்கத்தில் இருநூறு குழி விட்டோம் இக்கோயில் தானத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 256
அருமொழித்தேவன் உழக்கால் விளக்கு நாலுக்கு நெய் நாழியாக வந்த நெய் கொண்டு ......புதுக்காசு 1000மும் கைக்கொண்டோமெ
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 257
அமுதுபடி குறுணியும் கறி அமுது தயிர் அமுதுக்கு காசு இரண்டும் ஆழாக்கு நெய்யும் ஆக நாள் தோறும்....குழி 500க்கும் விலைஆக நிற்செய்த்த ப 250.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 258
எரிக்கரும்புக்கு ப 2 உப்பு அமுதுக்கு ப வ, நெயிக்கு ப 2….இப்பணம் ஐம்பதுக்கு இன்னிலம் விலையாவது ஆகவும் இதுக்கு உள்ளுமடக்க இராயவிபாடன்கொல் குழி நூறு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 259
அன்றாடு நற்பழங்காசு 70 கைக்கொண்டு விட்டமுது செய்தருள நாளொன்றுக்கு அஞ்சுபத்தம் ஊற்காலாலெ குறுணி நாநாழி உரிய் நெல்லும் நெய்யமுது உழக்கும் உப்பு ஆழாக்கும் ஒருபலக்கருப்பட்டியும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 265
இப்பழங்காசு 40ம் கைக்கொண்டு நாள் ஒன்றுக்கு அருமொழிதேவனால் உழக்கு நெய் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 268
விற்கின்ற நிலம் ஸ்ரீபாதக்கோலால் 1500 குழியும் விற்று
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 269
ஆயிரங்குழியும் …. விலைக்காணி
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 270
ஆக குழி பன்னிராயிரமும் மிகுதிக்குறைவு உள்ளடஙக் இந்நிலத்துக்கு விலைத்திரவியம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 278
அருமொழிதெவனால் நிசதிபதக்கு நெல்லாக ஆண்டுவரை அறுபதின்கல நெல்லுக்கு வந்த….. பதினறுசாண் கோலால் குழி மூவாயிரத்தி….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 280
யிந்த ஆயிரம் பொன் சென்று, சாத்துகாப்பு, பலம் 1, யிந்த பணம் ஒன்றெகாலும் அமுதுபடி எழுகுறுணியும் நாள்தொறும் நடத்திவரக்கடவொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 282
நிலமும் மனையும் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மிலிசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்காசு 4000
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 284
புன்செய் நிலம் (குறியீடு) எழே இரண்டுமாவுக்கும் இசைந்த கீழ்பாற்கெல்லை
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 285
இன்னிலம் ஒன்றெ இரண்டுமா முந்திரிகைக்கும் இக்காசு இரண்டாயிரத்டு இருநூற்றாறுமெ விலையாவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 286
இந்நிலம் முன்றெ இரண்டுமா அரைக்காணியும் இற்றைநாளால் விற்றுக்குடுத்துகொள்வதான விலைபொருள் அன்றாடு நற்காசு 6210
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 287
வி்லைபொருள் … காசு 800, இன்னிலம் எட்டுமாவ….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 288
விற்றுக்கு…இரண்டு மாமுந்திரிகைக்கும் பிரமானம் … 2115
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 289
இன்னிலம் நாலுமாக்காணிக்கும் இவர்கள் வேணுமென்ற பொதெ பிரமாணம் பண்ணிக்குடுக்க
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 29
திருப்பணிக்கு இட்ட பணம் 85
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 290
இன்னிலம் ஒன்றெமாக்காணியும் இற்றைநாளால் விற்றுக்குடுத்துக்கொள்வதான விலைபொருள் அன்றாடு நற்காசு 2125