Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 291
காசு 50000க்குமெ வினியொகமும் பொலிசைத் துண்டமும் காசு தண்டநின்ற கன்னடியர் ….இன்னான்கெல்லை உள்நடுவுபட்ட நிலம் (குறியிடு) நான்மாவரையும், நிலம் மாகாணியரைக்காணி
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 294
ஆண்டு ஒன்றுக்கு ஆயிரக்கல நெல்லு அமுதுபடிக்கு அடுத்து
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 297
இவ்வூர் கல்லால் கழஞ்சு பெர்த்தது 140 பொன்னிலால் பலிசை கால் காணத்தால் முன்னாழி பழவரிசியுமுழக்கு பருப்பும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 301
திருநொந்தா விளக்கு எரிப்பதாககுடுத்த பொன் 25 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 305
விலையாக இட்ட பொன் அரைக்கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 307
திருநொந்தா விளக்கு எரிப்பதாககுடுத்த பொன் 30 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 310
திருவெள்ளறைக்கல்லால் ...திருநொந்தா விளக்கு எரிப்பதாககுடுத்த பொன் 70 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 328
இப்பணம் நாங்கள் கைக்கொண்டு இன்னாயறு முதல் மாதமொன்றுக்கு குறுப்பு நாழியால் முன்னாழி மூவுழக்கெ இரண்டரைச்செவிடு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 329
விளக்கொன்றுக்கு மாதந்தொறும் குறுப்பு நாழியால் முந்….ண்ணையிற் கொயில்…
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 341
நாழி பயறு நாழி கொள்ளு நாழி….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 348
கழைஞ்சு பொன்னால் சாத்தினென் ஊர் கைய்வசம் சந்தியாதிபம் ஒன்றுக்கு ஒருபழஞ்சலாகை ஒன்று
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 35
இக்குழி முன்னூறும் நாரசிங்கமூற்திக்கு முக்குறுணி அமுதுபடி தத்தியொதனமும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 350
பணம் 120ம் கைக்கொண்டொ மிக்கோயில் காணியுடைய சிவபிரமணரில்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 353
யொடுக்கின அச்சொன்றும் பணநாலும், ஒடுக்கின அச்சொன்றும் பணநாலும் ஆக அச்சு நாலெகாலும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 36
இந்த நஞ்சைநிலம் குழி முன்னூறு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 361
பரகேசரியால் நாநாழிக்குங் குறுணியிருநாழி நெல்லுக்கு ஆண்டொன்றுக்கு விரநாராயணநால் முப்பத்தெழுகலனெ தூணிப்பதக்கும் ….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 369
முக்கழஞ்சுக்கும் அமுதுபடி நாலு சந்திக்கும் தூணிப்பதக்கும் திருவிளக்கு தொண்ணூறும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 376
ஒடுக்கின பணம் 140 கைக்கொண்டொமிக்கோயிற் காணியுடைய சிவப்ராமணரில்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 383
நிலம் மூன்று பொழிகாலால் முக்கல நெல் விதை தேவதானமாக விட்டென் தெவகாலால் நாநாழி அரிசி அமுதுபடி செலித்தி வருவதாக
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 387
நெய் உழக்கும், அரிசி காணி முநாழியும், அரிசி நாழியும் …
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 391
இறையெண்ணை 45 நாழியும் ஐஞ்சுட்டி யெண்ணை எழுகுறுணி நானாழியும் ஆக எண்ணைகலனெ குறுணி ஒரு நாழியும் இவ்வூரில் இறைகாணியில் முப்பதின் கலகாணியுசெலவிட்டு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 401
இப்பணம் நூறுக்கும் என்னுடைய நிலம் காற்கண்கூல கழனிகளில்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 403
நாளொன்றுக்கு பொந்னாடுநாழியால் உரி அரிசி அமுது செய்து இப்பிசாதம்…. அரிசி கல நெலிருதூணிப்பதகு நாநாழியால் பணம் இருபதும்.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 404
இவ்வச்சு கைக்கொண்டு ஆண்டுவரை பொ…. அரிசி பச்சை அரிசி எழு குறுணி முன்னாழி புழுங்கல் அரிசி நானாழி பருப்பு மிளகும் நெய்யமுதும், அரிசி குறுணி நானாழி ஆக உரி பதக்கு முன்னாழி
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 415
காசெட்டாங் கல்லால் துளைப்பொன் பன்னிருகழைஞ்சு இதன் பலிசை கொண்டு…
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 42
பன்னீரடிக்கோலால் குழி 500 ம் விற்றுத்தரக் கொள்வாரில்லையொவென்று கூற
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 423
ஊட்டுவதாக நாந் வைச்ச செம்பொன் முக்கழஞ்சு இப்பொன்னின் பலிசைய் கொண்டு இருகலம் ஊட்டுவோமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 425
நொந்தா விளக்கினுக்கு வைத்த பொன் பன்னிருகழஞ்சு இப்பொன் கொண்டு நொந்தாவிளக்கெரிப்பொமனொம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 450
விட்ட நிலமாவது குழி 152
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 464
நெல்லு முப்பதின் கலமும் ஆண்டொன்றுக்குக் குடுக்கும் அச்சு ஒன்றும் இப்படி..
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 465
விக்கிரமபாண்டியன் கோலால் நிலமளந்து பயிர்பார்த்து விளைந்த நிலத்துக்கு மாத்தால் திரமம் இரண்டும் நெல்லு முக்கலமும் …. ஐற்பசிக்குறுவை விளைந்த நிலத்துக்கு ஒன்று அரையெ மாகாணியாக மடக்கின நிலத்துக்கு etc.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 467
அரையெ இரண்டுமா நிலம் கடமையும் அந்தராயமும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 475
தங்களூர் குறுவைவரிசை மாத்தால் திரமமூன்றும் வளையிற் காலால் நெல்லெண் கலமுமாக இறுத்து வந்தமையில்,
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 490
வயிரைக்கு இரண்டுகலம் பெய்தாள் திருவிக்கும் ஓரடிகளுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 497
விதை கலனெ முக்குறுணிக்கு இருபத்துனார் கழஞ்சு பொன் நெல்லு நூற்று நாற்கலனெ இருதூணிப்பதக்கும் விட்ட
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 498
ஆறுமா வட்டம் ஒன்றினால் நெல்விதை கலனெ தூணிப்பதக்கில் கலமும் ஆக நெல்விதை முக்கலனெ இருதூணியும் மாசிமகங்கழித்த யிற்றைநாள் …
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 499
இன்னிலம் இருபத்தஞ்சுமாவுக்கு இஊரில் புரவிலெ கழித்து குடுத்த புரவு அரைமா அரைக்காணிகீழ் முக்கால் இனிலம் அரைமா….
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 500
துளை நிறை யிருபதின் கழஞ்சு பொன் கொண்டொம் சபையொம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 501
சேவகன் தேவாதிராசனைச் சாத்தி ஊட்ட விட்ட பொன் எண்கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 508
அஞ்சுமா நிலம் திருத்தலாமிடத்தே திருத்திக் குடிநீங்காத்தேவதானாமாக பயிர் செய்துகொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 524
இப்பொன் ஐம்பது கழஞ்சுக்கும் விற்கும் நிலத்துக்கெல்லை
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 53
இறையிலி நிலம் பதினாறு மாவும் புன்செயும் புறவடைகளும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 532
பொன் பதின் கழஞ்சு கொண்டு பலிசையால் நிசதி உழக்கு நெய் அட்டுவொமானொம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 6
இரண்டு இத்திருநொந்தாவிளக்கு நின்றெரிய இவ்வூர் வெள்ளிக்கோலால் கருவுட்பட விளக்கு ஒன்று நிறை 872 பலம்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 61
இறையிலியாக இட்ட நிலம் முக்காலும்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 63
மதுரைத்திருஞானசம்பந்தன் திருமடத்துக்கு இவ்வூர்க் கடமை இறுக்கும் கோலால் இறையிலி இட்ட நிலம் வேலிக்கு இவ்வாண்டு முதல் தடிக் குறுணியும் எப்பெயற்பட்ட சபாவினியோகமும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 76
கலிபொன் முப்பத்தாறும் நெல் முதல் எட்டுப்படிக்காலால் நெல்லு 450ன் கலத்துக்கு நித்யநைவெத்யத்துக்கு ….ஆறு மரக்கால் அமுதுபடிக்கு கலனெ முக்குருணி நெல்லாகவும் இந்த ஆறுமரக்கால் அமுதுபைட் நைவெய்த்யகட்டளை
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 77
கலிபொன் முப்பத்தாறும் நெல் முதல் எட்டுப்படிக்காலால் நெல்லு 450ன் கலம் …..இவர் பேரால் கட்டளையிடுகையில் நாள் ஒன்றுக்கு அவஸரம் ஒன்றுக்கு தூணிப்பதக்கு அமுதுபடிக்கு கலனெ முக்குறுணி.
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 82
குறுவை விளைஞ்ச நிலத்து மாத்தால் திரமம் ஒன்றரையெ யிரண்டுமாவும் நெல்லு நாற்க்கலனெ தூணிப்பதக்குமாக இறுத்துவந்தமையில்
Item
Inscription
South Indian Inscriptions XLI, No. 99
நித்தம் ஆழாக்கு நெய் முட்டாமல் அட்டுவதாக