சோழபெருந்தெருவுக்கு கிழக்கு மனை ஏழிநாற் கீழ்மேல் கோல் 21 க்கு வால் நீளங் கோல் எழாக குழி 157 ம் தோட்டத்தில், 512 குழி கொண்டது ஒருமாவாக வந்த நிலம் இரண்டுமாவும்
நிலம் முப்பத்தய் வேலியும் இவன் இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நீர்வார்த்து இவள் எங்கள் பக்கல் விலைகொண்ட சாதனமும் குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த மடக்கு மாவிந்த கடமை குடிமை