புஞ்சை அளவு, இக்காசு 458ம் கொண்டு கடவோம் கொண்ட பரிசாவது, காசு க க்கு பலிசை ஆட்டைவிட்டன் நெல்லு தூணிபதக்காக இக்காசுக்கு ஒராட்டைப் பலிசையால் வந்த நெல்லு 229 கலத்துக்கும் etc.

திருஅமிதுக்கு கொண்ட நிலம் ஒருமாவரையும் முன்பு கல்வெட்டுப்படி கால் செயும் ஆக நிலம் பழம்படி அறுமாவரையும் இதின் நால் உலகளந்துந் தெறிந நிலம் மூன்று சந்திக்கும் ….

சோறு இருநாழியும் நம் கொத்து கணக்கின் மாலை இட்ட திறம்படி நிலம் இருமாவுக்கு நாங் கண்டுழவு திறந்து ……. இரண்டாங் கண்ணாறு தடி மூன்று நிலம் அரைக்காணி முந்திரிகையின் ஆறுமாகாணியும் தடி ஒன்று அரைக்காணியும் ….
அளநாட்டு கூடலூரான ராஜசூடாமணி சதுர்வேதிமஙலத்துக்குளத்தின் கீழ் நில மஞ்சுமாவும் திருவிளக்கு நாராயணநம்பி …. நிலம் அஞ்சுமாவும் ஆக ஆண்மை அழகியான் கோலால் ஏற்றச் சுருக்க முட்பட நிலம் 110 மாவில்