இந்நிலம் காலும் இக்கண்டத்து தெற்கடைய பொந்து நிலம் (குறியீடு) காணிக்கும்… இக்கண்டத்து தடி க னால் நிலம் அரைக்காலுக்கும்….ஆக நிலம் இந்நிலம் மூன்றினால் உடையார் திருவுசாத்தாநமுடைய நாயநாரை
தடி இரண்டினால் நிலம் முக்காணி அரைக்காணி கீழ் மூன்றுமா முக்காணியும் ஆக நிலம் 2 மா வும் .. இந்நிலத்துத் தரப்படி மடக்குக்காணிப்பற்றாய் முன்பு இறுத்துப் பொதுகிறபடியே கடமை…
நிலம் அரைமாவரைக்காணி முந்திரிகையும்…..தடி க நால் இன்நிலம் காணி அரைக்காணி முந்திரிகை கிழரையெ இரண்டுமாவும் ஆக நிலம் ஒருமாவரை அரைக்காணி கீழரையே இரண்டுமாவும் இன்நாயனாற்க்கு திருநாமத்துக்காணியாக விலை குடுத்து..