Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 155
இன்னிலம் அரைமாவுக்கு நான்கெல்லையாவது, காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக நிலம் ஒருமாவரை முந்திரிகையும் இக்கோயில் தானத்தார் தாங்களெ..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 156
நெல் குறுணியாகப் பேர் மூன்றுக்கு நாள் ஒன்றுக்கு நெல் முக்குறுணியாக நாள் 365க்கு நெல் 91 கலனெ முக்குறுணிக்கும் கொழுமத்தூரார் நமக்கு இறுத்து வருமெய்க்கடமையில் …
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 159
நெல் பதினைங்கலமும் பிள்ளைபெரும்பிள்ளை ஆழ்வார் சித்திரை திருப்பணி திருவிருந்திருநாள்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 161
சந்தியா தீபம் ஒன்றுக்கு அச்சிரண்டும் இக்கோயிலிலே….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 164
நான்கெல்லைக்கு முட்பட்ட நிலமிருகலனெ தூணிப்பதக்கு நெல் விதையால் வந்த நெல்லுக் கொண்டு…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 167
சுந்தரபெருமாளமுதுபடி உள்பட நெல்லு முக்கலமும் விநாயகப்பிள்ளையார் கோயில், நாளொன்றுக்கு சந்தி மூன்று அரிசி பதக்கிருநாழிக்கும், பண்டாரகாலாலே அளந்து குடுப்பாராகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 17
இறையிலியாக விட்ட நிலம் ப இந்நிலம் ஒருமாவும் சந்திராதித்தவற் செல்லக்கடவ
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 174
நிலம் அரைமாவும் … இறையிலியாகத் தந்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 175, 176
நிலம் ஒன்பது மாவரையும் இன்னாயனார்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட வெஞ்சனத்துக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 181
பிள்ளையார்க்கு ஒருசந்திக்கு நாழி … அமுதுபடி … ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின அச்சிரியக்கி மூன்று சலாகை
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 182
சந்தியா தீபம் 32ம் வைத்த பட்டைபொதி சோற்றுக்கு பொன் துளை பதின் கழைஞ்சுக்கு நாளொன்றுக்குப் பரகேசரியால் அரிசி ஐய்யுழக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 185
பண்டாரத்தில் ஒடுக்கின அச்சு நூறு இதுங்கைக்கொண்டு அமுதுபடி சாத்துபடி…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 191
ஒரு தூணுக்குக்குப் பழஞ்சலாகை ஒன்றரை அச்சுக்குடுத்துச் செய்வித்து நாட்டுவித்தேன்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 192
இவரை எழுந்தருளுவிக்க உடையார் சிபண்டாரத்தில் உபயமாக குடுத்த பணம் 10ம் ஆக பணம் 45
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 193
இப்பணம் இருநூற்றிருபதுக்கு இந்த அழகியபாண்டிய தேவர் …. கலநெல்லும் உபையம் அளந்து பொது.
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 197
ஆண்டொன்றுக்கு பத்தச்சும் கானத்தால் நெல் இருபதின் கலமும் ஆண்டுதோறும் இறுப்பார்களாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 198
இருநாழி எண்ணையுமாக இவ்விறை குடிமக்கள் எடுத்திக் கொண்டு வந்து இந்நாச்சியார் கொட்டகாரத்திலெ அளந்துகொடுப்பாராகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 199
அரிசி நாழிக்கும் கறியமுது விஞ்சனம் முட்பட ஆண்டொன்றுக்கு கரணத்தால் நெல்லு பன்னிருகலமும் எடுத்திவந்து
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 201
சந்தி உதித்து பன்னிரண்டாநாழிகையில் சந்தி ஒன்றுக்கு கோயிற் காலால் பதக்கு அரிசி அமுதுபடி….குளம் வெட்ட இரண்டாயிரம் பணம் இட்டு வெட்டிவிக்கையில் ..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 203
ஒருகுடிகாணங் குறுணி நானாழி கண்ட ஆண்டுவரைதொறும் குடுத்துவருவோமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 204
எண்ணை கலனெ இருதூணி அஞ்ஞாழிக்கு அவினாசியாளுடையர் ஸ்ரீபண்டாரத்தில் ஒடுக்கின பழஞ்சலாகை அச்சுப் பதிநாலில் உபையங்கொண்டு…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 210
நைவெத்தியக் கட்டளை அரிசி படி உ, பருப்பு படி வ, நெய்சொல்லகை வ,… இப்பொன் 15க்கும் மாதம் கக்கு இந்த வட்டிப் பணம் மூன்று…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 211
பருப்புபடி வ, நெய் சொல்லகை வ, வெற்றிலை ரு, தீபம் உ, இம்மருவதி நடத்தும் படிக்கு மாதம் கக்கு .. குடுத்த பணம் 20க்கு வட்டி நாலு பணத்திலெ இம்மருவாடி நைவெத்தியக்கட்டளை
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 218
உபையமாக கொண்ட பணம் பத்தும் சந்தியா தீபம் ஒன்றும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 223
நிலம் விதை இருதூணிக்குறுணியும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 230
நாயநாற்கும் அரிசி குறுணிக்கு 60 கலமும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 231
ஒடுக்கின அச்சு மூன்றுக்குப் பூவில் இருகவிரை நெல்லு பூதோறும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 232
தாங்கள் அனுபவித்து பொந்த ஒன்பதின் கலனெ தூணிவிதை அடிசர்மய்நில் நிலம் எழுமாவும் எப்பேற்பட்ட உபாதிக்குமுள்பட ..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 234
சிதமம் வாத்தம் வாத்த நிலம் பதக்குக்குத் தெற்கும் இந்நான்கெல்லைக்கு உட்பட்ட நிலம் பதக்குக்கும் இத்தன்மஞ் சந்திராதித்த வரை
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 235
குடுத்த நீர்நிலமாவது இவ்வூர் வயலில் காணிப்பொழியில் என் மன்றாட்டு காணி குடி இரண்டினாள் விதை தூணிபதக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 237
அச்சு 15ங்கொண்டு அச்சு ஒன்றுக்கு உபையம் பூவழி கலனெ தூணிப்பதக்கு..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 241
இந்நான்கெல்லைக்குட்பட்ட விதை ஐஞ்ஞாழி நெல்விதை உட்பட விட்ட இந்த விதை ஐங்குறுணிக்கு மிறை புரவு சித்தாயம் மெ….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 242
திருநுந்தாவிளக்குபுறம் விதை இருகலமும் இத்தேவர்க்கு, அமுதுபடிப்புறம் விதை முக்கலமும் பொன்விலை..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 244
இவ்வச்சு 34ம் கொண்டு இம்மன்றாட்டு நிலம் அரையினால் வந்த விதை கலனெ முக்குறுணியும் இன்னாயனாற்கு திருனந்தவனமாக விட்ட தோட்ட விதை பதக்கும் ஆக விதை கலனெ..றுணிக்கு நான்கெல்லையாவது தடியிரண்டில் விதை இருதூணிப்பதக்குக்கு எல்லையாவது
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 247
இன்னாயநாற்க்கு தேவதாநத்தில் வெட்டிவிச்ச நில உபையம் அளக்குநெல்லிலெ ஆட்டைக்கு அறுகல நெல் உபையத்துக்குச் செலுத்திவருவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 25, 26
அமுதுபடிக்கு நம்முடைய தர்மமாக சந்திராதித்தவற் செல்வதாக நீர்வார்த்து இறையிலி தேவதானமாய் இவ்வூர் புரவிலும் இறங்கட்டு கல்லிலும் வெட்டி
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 254
இவச்சிரண்டுக்கும் முபயம் புவழிகலனெ இருதூணிநெல்லும் யாக ஆட்டைக்கு முக்கலனெ தூணி நெல்லு சிவரத்திரையினன் றைக்கு செலுத்தி
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 258
இறைகாவல் பொன் கொண்டு… பகல்விளக்கு ஆழாக்கும் சந்திராதித்தவல்.
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 276
திருமடைவிளாகத்து இட்டு ஆடுகிற செக்கு இன்னாயநாற்க்கு எரியும் திருநுந்தா விளக்கு இரண்டுக்கு எண்ணை உரியும், திருவமுது அரிசி பதக்கும் கறியமுது நிறை நாற்பதின் பலமும் நெய்யமுது ஆழாக்கும் மிளகமுது ஒரு செவிடும், செக்குக்கு இறுக்கும் பழங்காசு ஒன்றும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 278
இட்ட வெண்கலத்தளிகை ஆயிரவநால் நிறை எண்பத்தைய்ம்பலம் தரா அட்டணைக்கால் 85ம் பலம்..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 280
நிலம் பதிநறுசாண் கோலால் உத்தமநங்கை குழி ஐய்நூறும் ஊநிலமொழிவின்றி விற்றுக்குடுத்து கொள்வதாக நற்காசு ஐஞ்சும் கைக்கொண்டு..
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 282
நிலம் பதிநறு சாண்கோலால் குழி நூறும், விலைபொருள் அன்றாடு நற்காசு பத்துஞ் ஸண்டேஸ்வர விலையாக கைக்கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 283
பழம்படி குழி 170 ம் இதில் உட்பட்ட மரமுங் கிணறும் …
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 285
நற்பழங்காசு 6ம் கைக்கொண்டு இவ்விளக்கு இரண்டுமெ சந்திராதித்தவரை எரிக்க
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 288
எடை 233 1/2 பலமும் இட்டார் இது மாஹெசுர ரக்க்ஷை
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 290
இடத்திருநந்தாவிளக்கு எரிக்க இட்ட ஒன்றினால் தரா எடை 132 பலம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 291
பதிணாறு சாண்கோலால் நிலம் 520
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 294
அமுதுக்கு அரி குணிக்கும் ஊரி எங்கலால் விட்டு வருகிற நெல்லுத் தூணிக்கும் வைத்துவருகிற சந்திவிளக்கு பதிநொன்றுக்கும் உடலாக, நாங்கள் கொண்ட காசு பதினைஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 296
நாள் ஒன்றுக்கு இராசகேசரியால் அளப்பதாந நெய் உழக்குக்கு பொலியூட்டாக