Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 296
அருமொழி்தெவநல்லூரில் நாற்பதெண் வேலி நிலமும் வல்லநாட்டு வெள்ளாள மடையாஅர் புள்ளியம் நிலம் அருபத்து எழுவேலியும் முப்பது ஆறாவது முதல் தேவதான இறையிலி ஆக விடக்கடவதாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 300
விராசகேசரியாலெ இருநாழி நெய் சந்திராதித்தவரை முட்டாமல் அளக்கக்கடவதாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 301
தேவர்க்கு வேண்டும் நிவந்தங்களுக்கு இறுப்பதாக இந்நாட்டு பரிபாக்கம் பொத்தகப்படி நிலம் 25 வேலியும் அரும்பக்கம் 40 வேலியும் மாத்தூர் 10 வேலியும் இத்தேவற்கு தேவதாந இறையிலியாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 304
இவன் தம்பி சூரியதேவனான பன்மஹேஸ்வரபட்டனு மிவ்விருவோ மிவர்கள் பக்கல் கைக்கொண்டு பழங்காசு 4
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 305
நிலம் 67 வேலியும் கொல்லைநிலமும் இந்நாயனார்க்கு 35வது முதல்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 306
இப்புதுக்காசு மூவாயிரத்துக்கும் எரிப்பதான….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 307
இந்நெய் உழக்கும் சந்திராதித்தவரை … அளக்க கடவேனாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 310
நாள் க க்கு செல விராசகேசரியால் அளக்கக் கடவே … உழக்கு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 313
சிபண்டாரத்து நெல்லிட்டு 240 குழியும் கல்லி தூம்பு மிட்ட விரண்டூர்க்கும் சந்திராதித்தவரை நிலவிழுக்காட்டிலெ நீர்பாயக் கடவதாக சிலாலெகை பண்ணிக்குடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 314
இப்பழங்காசு மூன்றுங் கைக்கொண்டு சந்திராதித்தவரை இச்சந்திவிளக்கு…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 323
நாள் ஒன்றுக்கு இராசகேசரியால் நெய் உழக்கும் சந்திராதித்தவரை….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 328
ஆக குழி 4000த்தினால் நிலம் 2 வெலிம் நத்தத்திலெ மனை இரண்டுக்கு குழி 200ம் இவர்களுக்கு பட்டவிருத்தி அகரமாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 332
ஆக குழி முப்பதினறுசாண்கோலால் 525ம் பட்டிப்புலத்தில் கிழ்தலையில் கிணறு ஒன்று இக்கோயில் காணி உடைய சிவபிராமணர் …
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 338
பன்னிரடிக் கோலால் உள்ளூர் தேவதான நில ஒருவெலியும் திருவிடையாட்ட நிலம் ஒரு வேலியும் பிடாரிபட்டி காலும், தேவதான் விளக்குபட்டி உள்பட நாலரைவேலியும் etc,
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 344
பதிநறு சாண்கோலால் குழி 1339தே 4ன்மாவரை முந்திரிகை நிலமும், அருமொழிதேவனால் தூணிப்பதக்கு நீர் குறுணியும் புடவை முதலுக்கு நெல்லுப்பதின்கலமுமாக ஒருவர்க்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப்பதக்கும் புடவை முதலுக்கு நெல்லு இருபதின் கலமும் ஆக நெல்லு 185கல்த்துக்கும் இதனிலங்கொண்டு ஆண்டுவரை...
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 346
யிந்த குழி 100ம் ஊரவருக்குப் புண்ணியமாக கட்டளையிட்டொம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 347
ஸ்ரீபாதங்கோலால் இலங்கு ஐங்கோல் நிலம் பெற்று, இப்பரிசு இறைஇழிச்சி இக்காசு நூற்றருபதுங் கைக்கொண்டு விற்றுக்கொடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 349
பதிநறுசாண் கோலால் குழி இரண்டாயிரத்தொருனூற்றெண்பதரை, அறுனாழிக்காலால் நெல் எழுகுறுணி ஐஞ்ஞாழியாக நாள் முன்னூற்றறுபதுக்கு நெல் இறுனூற்றிருபத்தெண் கலனெ இரு தூணியும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 35
நிலம் பத்துமாவும் நீர்வாத்து எல்லைக்கல் நாட்டுகுடுத்தொம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 357
ஊர்காலால் அரிசி நானாழிக்கும் கறியமுது நெய்யமுது தயிரமுது அடைக்காயமுதுக்கும் இன்னிலங்கொண்டு இந்நிவந்தம் செய்வதாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 359
பன்னிரடிக்கோலாலெ, ஆக குழி ஆயிரத்து அறுநூறும் இக்கோயிலில் தணிகர் கைக்கொண்டு இந்த உபையங்கள்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 362
... கைக்கொண்ட பணம் பத்தும் இப்பணம் பத்துக்கும் ஒருசந்தி விளக்கு சந்திராதித்தவரை எரிப்பதாக பொலியூட்டாக கைக்கொண்டொம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 372
பொன் ஐங்கழஞ்சும் கைக்கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 374
திருமேனியெழுந்தருளுவிக்க இட்டபொன் இருபதின் கழஞ்சும் இத்தேவர்க்கு தேவதாநமாக விட்ட இவ்வூர் ஏரி … முற்றுக்குங் நிலம் இருவேலிக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 381, 382
ஒரு நொந்தா விளக்கு உழக்கு நிசதம் எரிப்பதாக வைச்ச சாவாமூவாப்பேராடு எண்பது
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 393
செம்மைப்பொன் எண்கழஞ்செ முக்காலெ அரைக்காலுங் கைக்கொண்டு இத்திருவிளக்குச் செலுத்த கடவோமானோம், இட்ட திருமால் திருபாட்டக்கோலால் எடை எண்பதின் பலம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 396
நாங்கள் தேவதான இன்னிலம் ….. லிநால் நிலம் அரையும் தேவதான…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 397
வாக்கால் வழியே நீர் எங்களூர் தூம்புகலக்கி லிப்பெருந்தும்பால் பாந்த நீரில் ஐஞ்சொபாதி நீர் பாய உரித்தாகச் செய்து குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 399
நாங்கள் கைக்கொண்ட பசு பதிநாறும் பசுவொன்றுக்கு காசு அரையெ ஒருமாவரையக பசு பதிநாறுக்கு அன்றாடு நற்காசு ஒன்பதெய் நாலுமாவும் ஆக இப்படி பசு 32ம் கைக்கொண்டு, குத்துவிளக்கு தராவிடை எழுபதின் பலமும் அமுதுசெய்தருள
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 401
இக்குழி ஐந்நூறும் கார்பாசனம் சித்திரைக்கார் உள்ளிட்ட பயிர்கள் அனைத்து திருநாமத்துக்காணியாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 403
பதினாலடிக்கோலால், குழி 1650க்கும் விலைப்ரமான்யமாக காசு 17ம் கைக்கொண்டு இறையிலி தெவதானமாக விட்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 404
தேவதானமாக விற்றுக்குடுத்த நிலமாவது தடி 4க்கு …. நீக்கி நின்ற குழி 700
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 406
செகண்டிகை நிறை எழுபத்தைம் பலத்தாலும் காளமிரண்டிநால் நிறை எண் பத்தாலும், இத்திருநாவுக்கரைசி இடைக்கொண்ட பொன் ஐங்கழஞ்சு இடக்கடவோமாநோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 407
பதினாறுசாண் கோலால் 1250க்கு இருஞ்சிசெய்….இறையிலி தேவதானமாக் விலைபொருள் அறக்கொண்டு குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 409
பதினாறுசாண் கோலால் குழி 2500 இறையிலி மடப்புறமாக அறக்கொண்டு குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 411
பொன் 10கழஞ்[சுக்கு சந்]திவிளக்கு இரண்டிநால் நிறை நூற்றுப் பலம்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 413
பொன் 25 கழஞ்சுக்கும் பலிசையாக…. அரிசி எழுகலனெ எழுகுறுணியும் நெய் எண்ணெய் இருதூணியுமாக, நிலம் எட்டுமாவும் இன்நிலமும் இவ்வரிசியும் கொண்டு நாள் ஒன்…
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 414
ஆக குழி 1000மும் இற்றை நாளால் விற்றுக்குடுக்க கொள்வதான எம்மில் இசைந்த விலைப்பொருள் அன்றாடு நற்பணம் 35
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 415
பயிர்கொண்ட நன்செய் இநையடி நிலம் ஒருமாவுக்கு மாத்தால் பன்னிரு கலமாக வந்த நெல்லும் சித்திரைகார் ஏத்தம் இறைத்து பயிற்செய்த நிலத்துக்கு மாத்தால் அறுகலனெல்கொள்ளவும்
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 416
ஆக குழி 1546ம் நால் குழி .. கிழரைக்கும் விற்றுக்குடுத்து கொண்டு அன்றாடு நற்பணம் 62மே விலைக்கு விற்று
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 422
நிலம் இருவேலிக்கும் இவ்வூர் சபையார் இட்ட காசு இரண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 424
பதினறுசாண் கோலால் குழி 1500ம் விற்றுக்குடுத்துக் கொள்ள உடைய எம்மிலிசைந்த விலைபொருள் அன்றாடு நற்காசு 15
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 425
நீர்நிலத்து ஒருபக்கமடையப் பதிற்றுவேலி நிலமூன்றாவது முதல் தேவதான இறையிலி ஆக இட்டு வரியலாரும் வரிக்கூறு செய்வாகளும்….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 426
பதினாறுசாண் கோலால் குழிநிலம் விற்றுக்குடுத்துகொள்ள உடைய எம்மிலிசைந்த விலைபொருள் அன்றாடு நற்காசு நாலரையும் கைக்கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 429
பதினறுசாண் கோலால் குழி 500ம் தேவதானமாக் விற்றுக் குடுத்து இவள் பாடுகொண்ட அன்றாடு நற்காசு மூன்று
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 430
பதினறுசாண் கோலால் குழிநூறும் திருநந்தவனமாக சந்திராத்தித்தவரை செல்வதாக
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 432
பதினாலரை அடிக் கோலால் நிலம் மூன்றரை வேலிக்கு கீழ்பாற்கெல்லை இத்தேவர் தேவதான….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 44
நிலம் அரைமா அரைக்காணி கீழரையும், அரைமா முந்திரிகையும், நாலுமாவரைக்கும் இறுக்க கடவ கடமை …. குடிதாங்கியென்னும் கோலால் நிலமளந்து இக்கோலால் நிலம் ஒன்ந்….
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 447
திருநந்தாவிளக்கு ஒன்றுக்கு இறைஇலிஆக சந்திராத்தவரையும் நடக்க விட்ட குழி 500
Item
Inscription
South Indian Inscriptions XXVI, No. 448
இட்ட வெண்கலத்தளிகை ஒன்றினால் இடை 60பலம்