இறையிலியாக …மூன்று வேலியும் ….. இட்ட நிலம் ஆயிரமும் தெண்டபாணிதேவர் பக்கல் காசு இட்டு கொண்டு விட்ட நிலம் … இரண்டாயிரமும், அரசநால் நாழி நெய் ஆடியருளப்…. இந்நிலம் குடுத்த 3 கோலாலே குடுத்த 3 இது
ஸ்ரீசோழசூழாமணிசெரி சபையார்க்கு இறையிலி மிகை விசத்தில் இட்ட நிலம் ….இரண்டரையெ மூன்று மாக்காணியும் ……. திருஅமுதுக்கு பொது நாநாழியாக மூன்று சந்திக்கும் அரிசி குறுணி நானாழி குத்தலரிசியும் etc.
ஒரு திருநொந்தா விளக்கெரிக்க வைத்த பொன் தன்மகட்டளையால் துளைநிறை 25 கழஞ்சு …. கொண்டு நிசதம் உழக்கும் தேவரனாழியோடொக்கும் உழக்கினால் ஸ்ரீகோயிலுக்கெ கொண்டு சென்று….
வெள்ளிக் கலசம் ஒன்று அலகு நீங்க நூற்று நாற்பத்து முக் கழைஞ்செ முக்காலெ இரண்டு மஞ்சாடி, இங்கு துரையாக்கலி யென்னுன்ந் திலாக் கோலால் நிறை பதின் மூன்றெ முக்கைய்சு ஒரு பலம், பதின் கழஞ்செ காலாக இவ்வூர்க் கல்லால் வந்த நிறை நூற்று நாற்பதின் கழைஞ்செ முக்காலெ மூன்று மஞ்சாடியும் அறு மா இவை பன்மாஹேஸ்வர ரக்ஷை.