சூல நாழியால் பதினறு நாழிக்கு நிசதி நெல் ஐந்குறுணி இருநாழி உரியாழாக்காள் படி திங்கள் பதின் முக்கலனெ முக்குறுணி அறுநாழி முழக்கால் படி ஆண்டுவரை நெல் நூற்றுஐம்பத்து ஒன்பதின் கலனெ இருதூணி பதக்கினால் நிலம் ஒன்றரையெ யொரு மா முக்காணி அரைக்காணி முந்திரிகையும் etc. நெல் நானூற்றுக்கலத்துக்கும் நிலம் நால்வேலியும் சூலக்காலால் வேலி நூற்றுக்கல வரிசையால் என் மகன் பூதி பராந்தகன்.
இப்பூமி நாலு சீமையிலகப்பட்ட நிலம் இரிணிக்கி அடையகொனங்கையாய் செறுவு 25ல் ஒரு மாகாணிக் காளங்கைக்கு நீக்கி நின்ற நிலம் 24ம் திருமெலுக்கிடும் அடிகளார் 5வர்க்குநிவந்தமாக
நிசதி் மூன்று சந்தியும் பிராமணர் திருப்பதியம் பாடுவாரிருவதற்கு வைய்த பொன் 32 ……இந்நிலத்தால் நாநட்டக் கடவ எண்ணை ஆண்டு வரை பதின் நாழியும் இத்திருபதியம் பாடுவாரெ அட்டுவாராக.