Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 121
இக்காசு முப்பதுங் கொண்டு பலிசைக்குச் சிலவாக நித்தமுழக்கு நெய்யாலிவளிட்ட நிலைவிளக்கிலேயித் திரு நொந்தாவிளக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 122
நிலம் எழுமா முக்காணிச்செய்யாலும் வந்த இறை ஊரிடு வரிபாடும் வாசலில் போந்த குடிமை….. சந்திராதித்யவத் இறுத்துக் காத்துக்கொடுப்பதாக இத்திருமலையாழ்வாரிடை கொண்ட பொன் ஊற்கல் செம்மை பொன் 50 கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 125
பொன் எற இவ்வேழு கழஞ்சரை பொன்னு மிதேவர் திருக்கோயிலுடையார்கள் வசம் குடுத்தி….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 134
வேதம் வலாக்கு பேரால் நிசதி குறுணிநெலால் அரிசி இருநாழியும் …. தயிர் உரியும், எண்ணை முழாக்கும் … வச்ச நிலம் …. க கணாற்று மேக்கடைய (குறியீடு) 2ம் கணாற்று நிலம் கரு உபவும் 3ம் கணாற்று மேக்கடைய நிலம் உப நீக்கி இதநொடு மடைய நிலம் 3ப வுமாக உற (2.5) வேலியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 136
3ம் கண்ணாற்று முதற்கண்டத்து நிலம் காலே முக்காணி இதில் எந் அங்சவோபாதி நிலம் இரண்டே முக்காணி அரைக்காணியும் எங்கள் ……
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 137
இந்நிலம் இரண்டரையும் இக்காசு இருபத்தாறும் கொண்டு இறையிலியே சந்திராதிதவற்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 138
நாள் ஒன்றுக்கு நெல்லு தூணிபதக்காக ஆண்டுவரைக்கு வேண்டும் நெல்லு நூற்றெண்பதின் கலம்……. தடி இரண்டினால் நிலமுக்காணியும் ஆக நிலம் எட்டுமாவினால் விரிவு நிலம் இருவேலியும் இறையிலியாக சபையார் பக்கல் கொண்டு நான் இட்ட காசு 13.5.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 140
திருப்பள்ளி அறை நம்பிராட்டியார்க்கு உச்சி சந்தி அமு…. நாழியும் சட்டி இரண்டுக்கு அரிசி முந்நாழிக்கு கறி உட்பட நெல் குறுணி….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 142
இந்நிலம் நால்வேலியும் நாங்கள் உடையார் திருவெறும்பியூருடைய நாயநாற்கு ஊர்பேர் .. திருநந்தவனம் என்று பேர் உடை…
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 145
திருநாள் தோறும் திருவேட்டைக்கு ஏறி அருளின திருமண்டபத்து தூணி பதக்கு அரிசியும் …. கலம் 90 கலமும் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 146
நிலம் க வேலியும் திருமாணிக்கமலை உடைய தம்பிரானாற்கு காலசந்திக்கு தூணிப்பதக்கு அமுதுபடி நைவேத்தியம் பண்ணீ
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 147
இப்பொன் இருபதுக்கும் காலசந்தியில் குறுணி அம்முதும் ஒரு சந்தியா தீபம் ஒருகுடம் காவேரி திருமஞ்சனமும் சந்திராதித்திய
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 148
பூசைக்கு …...விட்ட நிலம் இரண்டேமுக்காலுக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 149
பொத்தகப்படி நிலம் நூற்று முப்பத்து ரெண்டேய் முக்காலு….மட்டியே தேவதான இறையிலியாய்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 150
நாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் ப ஆக நிலம் முக்காலே இரண்டு மாக்காணிக் கீழ் முக்காலே மும்மாவரையும் இன்….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 154
நிலம் ஒரு மாவும் இறையிலி தேவதானமாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 155
தன்மமாக செல்வதாகக் குடுத்த காசு 1000மும் கைக்கொண்டு செந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 160
நூற்றறுபது குழி கொண்டது ஒருமாவாக விட்ட நிலம் இரண்டுமாவும் குடிநீங்காத்தேவதானமாய் இதுக்கு இறுக்குங் கடமை
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 162
தக்கிணா மூர்த்தி தேவற்கு இரவைச்சந்தி ஏழரை நாழிகை ஒரு திருவிளக்கு எரிப்போமாக இந்நல்லிசையாளர் பக்கல் உபையமாகப் பொருள் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 165
ஒரு ஸந்தி குறுணி அரிசி அமுது செய்தருள … கொண்ட காசு ஒன்றரையும் ஆக காசு 2……..இப்படி சம்மதித்து இன்னிலங்காலும் உழவுள் வாய்ப்படி விற்று கு--------
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 168
இறையிலி தேவதானமாக விற்றுக்குடுத்த நிலமாவது …. காலுக்கு வடக்கு மூன்றாஞ்சதுரத்தில் வடக்கில் அரையில் நாங்கள் இத்தேவர்க்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 169
இந்நிலம் ஆறுமாகாணிக்கும் இகாசு முந்நூற்று ஒருபத்திரண்டரையுமே விலையாவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 170
உரிமைபிரமாணம் பண்ணிக்குடுத்து …..நான் கை கொண்ட இராசிப் 270 இப்பணம் பற்றிக்கொண்டு தங்களுக்குரித்தாம்படி திருமலையில் கல்வெட்டித்டுக்குடுத்தேன்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 173
இப்பண 350ம் கொண்டு திருநாள் எழுந்தருளுவிக்க கடவதாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 174
ராஜராஜன் பழங்காசு 4 இக்காசு நாலுக்கும் இன்னிலம் கால்……
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 176
ஒடுக்கின அன்றாடு நற்காசு 20000மும் கைக்கொண்டு இப்படி சந்திராதித்தவரை செல்ல கடவதாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 177
இந்நிலம் ஆறுமாகாணிக்கீழ் இரண்டுமாவரை காணியும்……… இறைகாவலாகக் கொண்ட பொன் ரு…. பெ குன்றியும் ஆக பொன் அய்ங்கழஞ்சரையே குன்றியும் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 178
அபுர்விகளுக்கு நாழி அரிசியால் ஒரு சட்டியும் செல்வதாக விட்ட நிலம்…….. நாலுமாவும் சட்டிக்கு விட்ட நிலம் ஒருமா ஆக நிலம் கால்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 179
இக்காசு 15ம் கொண்டு இன் நிலங்காலும் விற்றுக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 180
நிலம் காலேகாணியும், தெற்கடைய நிலம் மூன்றுமாமுக்காணியரைக்காணியும் (குறியீடு) ஆக நிலம் அரையும் விற்றுக்குடுத்துக் கொள்வதான
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 181
நிலம் நாலுமாவின் கீழ் ஒருமாக்காணி அரைகாணி முந்திரிகையும், ஒருமாமுக்காணி அரைக்காணி முந்திரிகையும், நாலுமாவின் கீழ்முக்காலே இரண்டுமா முக்காணி அரைக்காணி முந்திரிகையும் ஆக திருவுலகளந்தருளினபடி நிலம் அரையும் விற்றுக்குடுத்து…..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 183
காசு கல்லால் பொன் 8 கழஞ்சு இப்பொன்னு 4 …..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 184
காசு 24க்கும் மூன்று காலை சந்தி ஒரு திருவிளக்கு சந்திராதிதவல் எரிக்க கடவோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 185
அமுது படிக்கு நாள் ஒன்றுக்கு ஆதிச்சதென்னால் இருநாழி அரிசியும்…. இவபக்கல் உபயங்கொண்ட ஆனைஅச்சு பஞ்ச சலாகை அச்சு 8
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 186
திருவுலகளந்தருளினபடி நிலம் ஏழுமாவும் சண்டேஸ்வரதேவற்க்கு விற்றுக்குடுத்த……. காசு 2 இன்னிலத்துக்கு இறைகாவலாக கொண்ட காசு 16 ஆக காசு 18
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 188
இன்னிலம் மூன்றுமாக்காணிக்கும் எம்மில்லிசைந்த விலைப்பொருள் ……கொண்ட காசு 80
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 189
இந்நிலம் ஒன்றரைக்கும் … அன்றாடு நற்காசு 380 கொண்டு இறைகாவலாக விற்றுக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 190
இக்காசு 120ம் கொண்டு இந்நிலம் (அரை) யும் இறைகாவலாக விற்றுக்குடுத்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 2
ஆயிரம் அடியார்கள் ஆட்டாண்டு தோறும் அமுதுசெய்ய ஒருவர்க்கு நெல்லுக்குறுணியாக எண்பத்து முக்கலநேய் தூணி நெல்லுக்கு உடையார் தேவதானம் …… நடுவுபட்ட கொல்லைப்பாழ் நிலத்தை எழுநூற்றுக்கல நெல்லட்டித்திருத்தி விளாகமென்று பேர்கூவப்பட்ட நிலம் அரையேய் மூன்றுமா …
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 200
ஊர்க்காலுக்கு கீழை தளை தடி ஆக தடி அஞ்சும் குளத்தில்…..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 203
தீப்போக்கு செம்பொன் 2 இருகழஞ்சுங் கொ…..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 204
கூத்தனால் நானாழியரிசி அமுதுபடி…..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 21
நிலம் பதின் நால்வேலியும் நிவந்தஞ் செய்தபடியாவது திருச்சென்னடைக்குத் திருவமிர்தரிசி பதக்கு ஆராதிக்கும் நம்பிக்கு நெற்பதக்கும் ஆக இருநூற்றுமுப்பதின் கலம் மாணிரண்டுக்கு நெல்லுப்பதக்கு திருவிளக்கு நாலுக்கு நெல்லுத்தூணியும் ஆக நெல்லு 180ன் கலம் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 211
தடி 5 நால் நிலம் மாகாணியும் ஆண்டாகள் வேண்டினகுடிக்கு அடைச்சு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 212
விளக்குக்கு கைக்கொண்ட நிலங்கச்ச செய்யு… தடி இரண்டும் …. ஆக நில எட்டு விக்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 214
ஒரு சந்தி நானாழி அரிசி செலுத்தக்கடவோமாக கைக்கொண்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 216
இவ்வூர் கடமை இறுக்குக்குங் கோலால் ஒருவேலி நிலம் தேவதான இறையிலி ஆய் யிறுப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 217
இந்நிலம் அரைவேலி ……. தேவதான இறையிலி ஆக இறுப்பதாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 218
நாயினார் கோயில் முப்பது வட்டத்துகாணி உடைய சிவப்பிராமணர்ரோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 219
நாட்டுக்காலாலே பன்னிரு கல நெல்லு விளஞ்ச நிலத்திலே அளக்க கடவோனாக