Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 227
இந்நாயனார்க்கு ஆண்டொன்றுக்கு முப்பதின் கல நெல்லு அளக்க கடவோமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 235
இந்நிலம் எழுமாவுக்கும் நாட்டுடன்படி நாட்டு மரக்காலாற் கடமை அளக்கவும் நாடுபடு குடிமை இறுக்கக் கடவது.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 236
திருவேங்கைவாயில் அகவயல் நிலம் காலும் இவ்வூர் குடிக்காடு சிறுவயல் கலம் மூன்றுமா..காணியும், நாலுமாவும், ஒன்றெ இரண்டுமாவும், ஆக நிலம் ஒன்றேமுக்காலும், வயல் நிலம் ஒன்றெ இரண்டுமாவும், முக்காலே அரைக்காணியும் ஆக நிலம் இரண்டே எழுமாவரைக்காணியும் தேவதானம் செய்து..... etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 237
இந்நாயனார் தேவதானம் மான மாணிக்கனேரியும் மருதன் வயக்கல் தடி 1 கால் தடி 3 க்கு பெருநான்கெல்லையே……இருநூற்றுவன்பத்தாறு குழிகொண்ட தொருமாவாக அளந்து கண்ட நிலம் …….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 240
திருநொந்தாவிளக்கு ஒன்றுக்கு வைத்த நற்காசு 20ம் …..நிசதி உழக்கு நெய் முட்டாமல்..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 241
…… இப்பணம் நாற்பதுக்கும் …… ஆக இந்த பெருநான்கெல்லை நிலம் பதினாறடி கோலால் இருநூற்று அன்பத்தாறு குழி…...
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 242
விலைப்பொருள் அன்றாடு வராகன் ப 60 க்கும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 247
குடிப்பற்றாய் இறுத்து வருகிற நிலம் பதின் எட்டு மாவால் வந்த கடமை அந்தராயம் ……..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 249
இந்நிலம் மாகாணியும், நிலங்காணி முந்திரிகைக் கீழாறு மாகாணியும் ஆக நிலம் ஒருமாவரையெ முந்திரிகை கீழாறு மாக்காணிக்கு…. சியான் மரக்காலால் மாத்தால் 15 கலமாக பசானத்துக்கு அளக்கு நெல்லு 23கலனே இரு தூணியறுநாழி ஆழக்கும் … பயிர் கொண்ட நிலத்துக்கு மாத்தால் எழுகலனே தூணிப்பதக்காக அளக்ககடவதாகவும் etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 250
பெருவிலையாக காணி செய்து குடுத்து பொன் ஐங்கழஞ்சு மொடுக்குக்க்….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 256
நாள் ஒன்றுக்கு உழக்காக வந்த எண்ணை யளப்பராகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 257
நாயனாற்கு வெள்ளி திருகொள்கை இடை இருநூற்று அறுபதின் கழஞ்சு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 264
அசற்கூறு கொண்டபடியே ஆயிரத்து ஐஞ்ஞூறு காசு குடுத்து கொண்டு இந்நிலத்தால் பிட்டமுது செய்யும் படி …. நாழியால் முக்குறுணி நெல்லும், கொல்லர் ஊதுகிற உலைகளில் உலை ஒன்றுக்கு கொள்ளுங்காசு மூன்றாக இரண்டுக்கு ஆறாக கடையி நாழியால் உழக்கு , அச்சு ஐஞ்சுக்கு ஆயிரத்து இருநூறு விலையால் காசு ஆறாயிரமும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 268
விலைப்பொருள் நல்காசு ஆறாயிரமும் இந்நாயனார் பண்டாரத்திலே கைக்கொண்டு விலைக்குற விற்றுப் பொருளறக் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 274
சீபண்டாரத்தில் ஒடுக்கின ப 34 , பூத்தொண்டர்க்கு படிக்கு நாயனார்க்கு அமுதுபடிக்கு …. சீபண்டாரத்திலே இரு நாழி அரிசியேற்ற பலகைபுறத்தே அளந்து…. இன்னாள் முதல் நாளொன்றுக்கு படிக்காலால் தூணி நெல்லும் இந்த நிமந்தம் சந்திரதித்தவரை செல்ல
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 28
எட்டுமாவில் கீழ்க்கடைய என்காணியான நிலம் ஒருமாவரையும் உதையன் குடையார் அகரத்து இருக்கும் பிராமணரில் …. வேளார்க்கும் நடுவில் தெருவில் கீழ்சிறகில் என் மனைக்குழி 35ம் ……
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 295
இந்த நிலம் அரையே நாலுமாவரை சந்திராதித்தவரை செல்ல
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 297
அச்சுவரி கடமையால் வந்த காசு பதினோராயிரத்துக்கு விலையாக கொண்டுடைய நாயனார் சிபண்டாரத்திலே
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 3
இத்தேவர் நிலமாய் முன்னூற்றுவ விளாகமென்று பேர் கூவப்பட்ட நிலம் அரையேய் அரைக்காலும் …….குழி ஆயிரத்து நானூற்று எண்பத்தெட்டேகாலிலுமிகுதிக் குறை உள்ளிடங்கவும் நிலத்தில் மேநோக்கிய மரமும் ….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 30
திருவமுதுக்கு தெங்கு நந்தவாநங்களிலிரண்டு காட்சியாக சந்திராதித்யவல் நிவந்தஞ் செய்த ஐஞ்ஞூற்று முப்பதின்கலம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 302
தடி குறுணி கொளும் மிடத்து நீர் நிலங்களுக்கு தடி ஒன்றுக்கு அறுக்கும் நறுக்குறுணியும் அடிக்கு நறுகுறுணியும் நின்ற நாளில் வந்தது கொள்ள கடவதாகவும், சந்திக்கு அமுதுபடி நாளொன்றுக்கு செப்பு நாழியால் குறுணி அருசிக்கும் விஞ்சனத்துக்கு …
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 303
இப்படையில் இரண்டு முழம் சேவித்தார் விச்சாதரனான நமசிவாய தெ
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 31
நிலம் மிகிதிச்சுருக்கமுள்ளடங்க இவ-ம் …..நம்பிராட்டியார்க்கும் சந்திக்கு திருவமுது அரிசி (குறியீடு)
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 312
இன்னிலம் பன்னிரண்டுமா முந்திரிகைக்கும் இசைந்த பெருநான்கு எல்லையாவது.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 32
நொந்தா விளக்கு க ஆடு 90 நெய் நிசதம் உழக்கு.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 33
பரிசாவது பழவரிசி நானாழி நெய்யுழக்கு பொரிகறி ஒன்று தயிர் நாநாழியும்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 332
இக்காசு ஆயிரமும் சீபண்டாரத்தே ஒடுக்கு கொண்டு இதிருகாப்பு நாணுக்கு பொன் எட்டு மாவும் திருமந்திரகொடியும், அரிசி குறுணி நாநாழி ஆக அடிக்கீழ்பரப்பும் நெல் குறுணியும், அமுதுபடி அரிசி தூணி நாழியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 333
இந்நாயனார் அம்மாவாசித் திருநாள் எழுந்தருளுகைக்குபயமாக தைய்மசமுதல் ஒடுக்கின காசு 160.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 336
இந்நாயனார் பெரிய நாச்சியார்க்கு தேவற் நித்த நியத்தம் இருநாழி அரிசி.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 34
சபையார் பக்கல் 64 கழஞ்சு பொன் திருவிலகளந்தருளினபடி நிலம் பன்னிருமாவரைக்கு கெரயதிரவியத்துக்கும் இறைதிரவிய ……. சந்தி இரண்டுக்கு நாள் ஒன்றுக்கு நெல்லுப்பதக்காக நாள் முன்னூற்று அறுபதுக்கு நெல்லு அறுலெ அமுது செயுந் தெவரடியார்க்கு திருவமுதுக்கு நெல்லு அறுபதின் கலம் ஆக 120 கலம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 346
அரிசி 220 நாழி நூற்றொருபது பாப்பார்க்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 35
மூவேலி நிலம் வெள்ளங்கொள்ளியாய் ….. பலிசையாக வந்த நெல்லு 30ன் கலம் கொண்டு இத்திருநுந்தாவிளக்கு ஒன்றும் சந்திராதித்தவல் எரிக்க ககவிதாக
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 350, 360
சுந்தர பாண்டியன் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்ட படி வியஞ்சனத்துக்கும் உடலாக இப்பொன் நூறும் இறையிலி ஆகத் தந்தோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 352
ஆக தடி மூன்றுக்கும் நீக்கி உள்ள நிலங்களுக்கும் குளத்துக்கும் அன்றாடு நற்காசினால் வராகன் பணம் நூறும் ……. இக்குடிக்காட்டுக்கு ஆண்டு ஒன்றுக்கு நூறு பணமும் ஆயம் பணம் பணமுபதினைஞ்சும் இறுக்கவும்…….
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 353
மாராயன் பேரால் தீட்டுப்படிக்கு பொன் அறுகழஞ்சுக்கு இரட்டித்த பொன் பன்னிரு கழஞ்சுக்கு முன்பற்றிக் குறை பொன்னுக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 36
இன்னாயநாற்க்கு விற்றுக்குடுத்த …… குழி 330, 650, 280, 150, 250,240, 300, ஆக குழி 2500 ம் விற்று பணம் பற்றிக்கொண்டோம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 361
குடுத்த வேலி நிலம் ஆளக்கடவர் இப்படி பிள்ளை பல்லவதரையர் எழுத்து
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 37
விலை நிலம் கொல்லையும் மிகிதிக்குறை உ.. குழி அறுநூறும் …..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 370
நிமந்தம் நாள் ஒன்றுக்கு நெல் பதினாழிக்கு உபையமாக ஒன்பதிற்றடி கோலால் இருனூற்றைம்பத்தாறு குழி கொண்டது ஒரு மாவாக விட்ட நிலம் நாலுமா அரையும் சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 372
ஆட்டைக்கு வாடாக் கடமையாக ஆயிரங்காசு இறுக்கவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 373
குன்றப்பெருமாளுக்குப் பெரும்படி ஒரு மாச்செய் தண்டமாகக் கொண்டு நிரையிலும் வரையிலும் …..
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 377
இந்நிலத்துக்கு பசானத்து சூலக்காலால் நெல் இருகலமும் விரை கல நெல்லும் எள்ளுக் குறுணிக்கும் வரகு இருதூணியும் தினைக்குத் தூணிப்பதக்கும் இப்படியால் கடமை நாயனாற்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 378
….விலைகொண்ட காஞ்சிரஞ் செய்யும் இதன் பறிகாலும் சிலையோடு செய்யும் ஆத்தியோடு வட்டம் தடி மூன்றும் ஆகத் தடி யேழும் குடிநீங்கா தேவதானமாக ………உழுது ஆட்டைக்கு வாடாக்கடமை சூலக்காலால் பசானத்துக்கு தாழஞ் செய்து அளக்கும் நெல் இரு தூணியும், கலனெ தூணிப்பதக்கும், கலனெ பதக்கும் ஆத்தியோடுவட்டம் தடி மூன்றுக்கும் நெல்லுக் கலனே பதக்கு இப்படி அளப்போமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 38
இக்குழி ஆயிரத்து முன்னூற்று ஒருபத்திரண்டும் இன்னாயநாற்கு விலைகுடுத்து விலைப்படி பணம் 10 நேராக பற்றிக்கொண்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 381
இன்னிலங்கொண்டு நாள் ஒன்றுக்கு ஒருசந்தி நானாழி ….சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 386
இறையிலியாக நிலமாற்றுக்குடுத்து விடுவித்த கேசவன் வயக்கல் நிலம் முந்திரியை கீழ் நாலுமாவரையும் அநந்தன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் மூன்றுமாவும் தேவன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் மூன்று மாவரையும் தேவதானம் சுந்தரசோழன் வயக்கலில் விட்ட நிலம் கீழ் ஒருமாவரையும் முன்னாள் எங்கள் புரவான தேவதானம் நத்திவயக்கல் மதியாதி வயக்கலுக்கு மாறி நிலக்குறைக்கு ... பிடாரி மேட்டில் தடி ...ரையும் ஆக நிலம் அரைக்காணியும்
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 39
காசு 340னால் பசு 10ம் கைக்கொண்டு சந்திராதித்தவரை இவையிற்றுக்கு வேண்டு ரக்ஷை அருள நாள் க க்கு நெயுழக்கும் தயிர் உரியும் கோமுத்திரம் நாழி உரியுமாக செலுத்த கடவோம்.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 397
எல்லை புறமதிளாக நன்நகரிற் கற்ப்பாறையில் அறிகுறி இருபத்து நாற்சாண் சொன்ன கோல் நிலனொருமாவும் தூயகற்ப்படைச் சடர்க் கிணறும் பெறும் விலைக்கு கொண்டு………… அவ்வூர் வடவழி இரண்டாஞ் சதுரத்து அணிகருஞ் செயிருப்பத்தொன்றாஞ் செறுவில் வடகூற்றில் அணிகிளர் நில மூன்றுமாவோ டரைக்காணியும்.........விச்சதரம் ஒன்றரையினால் யிக்கோலால் வந்த நன்னிலம் தக்க ஒன்பது மாக்காணி அரைக்காணியுஞ் சாற்று .....etc.
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 398
இவ்வூர் ஊரர் பக்கல் பெற்றுப் பெருங்குளத்து துயல் பிலாற்றுக்கு வடக்கு நாலாங்கண்ணாற்று பன்னிரண்டாஞ் செய் …. ந்தழமஞ் சாண்கோலால் குழி நூறும் இக்.. கிணறும் ஊராற்கு விலைத்டிரவியங் குடுத்து
Item
Inscription
South Indian Inscriptions XXXIV, No. 4
…. கோலால் விளைநிலங்குழி 1038 கால் …. சபையோம் கொண்டு குடுத்த வாக்கால் குழி பதினாலு முட்பட விளைநிலங்குழி 1052கால்….