பதினாறடிக்கோலால் இருநூற்றம்பத்தாறு குழி கொண்டது ஒருமாவாக கும்பனூர் முத்தரையன் நிலம் இருமாவரை முந்திரிகையும் துவளிகங்கன்நிலம் அரைமாவின் கீழ் மூன்றுமா முக்காணியும் அருவிட்ட சொக்கன் நிலமுக்காணி அரைக்காணியும் தென்னிலங்கை நாடாள்வான் நிலம் முக்காலே காணியும் ... நிலம் அரைக்காணியும் ஆக நிலம் நாலுமாவரைக்காணியும் .....
இக்கோயிலில் … சிவபிராமணக்காணி விற்றுக்குடுத்த பரிசாவது….. நாங்கள் அழித்து ஒக்க கொண்டு கடவோமான காசு 540க்கு வைத்த காசு 450 நீக்கிக்…. கடவோமான பொன் 21 கழஞ்சே நாலுமஞ்சாடியும் முத்து 150னால் நிறை 5கழஞ்சு …. Etc.
… உட்பட்டவைப்பட நெல்லு உட்பட வேலி ஒன்றுக்கு நெல்லு ஐம்பதின் கலமும் …. பல உபாதிகளும் உட்பட வேலி ஒன்றுக்கு பணம் இருபதும், கடையீட்டு வரிசைக்கும் தரிசுக்கும் நெல் முதலுக்கு வேலி ஒன்றுக்கு நெல்லு நாற்பதின் கலமும் பணம் 18ம் , காடுவெட்டு விழல் வெட்டுக்கு வேலி 1க்கு நெல்லு 20ன் கலமும் பணம் 8ம்...... இறைய்ப்புப் பற்றுக்கும் வேலி 1க்கு நெல்லு 20ன் கலமும் பணம் 10ம் ஆக இவ்வகைப்படி நெல்லுக்கு நெல்லும் பணத்துக்கு பணமும் இறுக்கக் கடவதாகவும் நெல்லு நாட்டுக் காலால் தரவிட்டு உள்ளூர் கொட்டாரத்திலே அளக்க கடவது ஆகவும் etc.
அமுது செய்ய வைத்த அக்காரடலைக்கு பழவரிசி குறுணியும் பருப்பு குறுணியும், பால் பதக்கும் நெய் உரியும், சற்கரை இருபதின் பலமும் சந்திராதித்தவல் இத்தேவர் அமுது செய்வதற்கு கொண்டு குடுத்த நிலமாவது இரண்டுமாவில் மேற்கு நின்றும் ஐந்தாம் தரம் அரைக்காணியும் மேற்கடைய ஒருமாவும் ஆக ஒருமா அரைகாணியு நான் கொண்டு
அமுது செய்தருள நாள் ஒன்றுக்கு அடைகாயமுது பாக்கு 24ம் இலை அமுது பற்று அரையே இரண்டுமாவும் பரிக்க கிளிக்கத்தி ஒன்றும் நறுக்க கத்திரிகை ஒன்றும் நாங்கள் நா ஒருபாதியாக கொண்ட அன்றாடு நற்காசு நூறும் அக இக்காசு 350ம் இத்தன்மங்களுக்கு உபையமாக