Items

View as:
Item
Inscription
Avanam 30-18, p.28-32
தடி நாலு நிலம் மாகாணியும் ஆக வ ச இந்நிலம் அறுமாவரையும் இவ்வாண்டு முதல் கடமை வினிஒகம் எப்பேற்பட்டது நீங்களே இறுத்துக் குடுப்போமாக
Item
Inscription
Avanam 30-20:2, p.35
நிலம் இரண்டு வேலியும் இறையிலி தேவதானமாக ஆயம் தறியிறை தட்டார்பாட்டமும் நிலத்தால் வந்த யிறை வரி தீர்ந்து
Item
Inscription
Avanam 30-26:1, p.43
இரண்டு மாவும் இத்தேவர்க்கு நிமந்தத்துக்கு இறை.. வெட்டிக் குடுக்கவென்றருளிச் செய்தமையில்
Item
Inscription
Avanam 30-33, p.59
ஒரு வேலி நிலம் திருநாமத்துக்காணியாக கொண்டு விட்டேன்
Item
Inscription
Avanam 30-62:16, p.156-159
நீர் நிலத்துக்கு உள்வரி பதிநாலடிக்கோலால் 512 குழிகொண்டது ஒரு மாவாக பனையூரில் ஸ்ரீதேவிவதிக்கு மேற்கு மும்முடி சோழ வாய்க்காலுகு,
Item
Inscription
Avanam 30-62:19, p.161-162
ஸ்ரீகோயிலின் திருமுற்றம் திருமடை விளாகமும் திருநந்தவனமும் உள்ளிட்ட நிலம் இரண்டே முக்காலெ மும்மாவரை அரைக்காணி முந்திரிகைக் கீழ் முக்காலெ ஒருமாவும் ஆக நிலம் நாற்பதிற்றுவேலியும்
Item
Inscription
Avanam 4-11:1, p.39
நாயனார்க்கு இவ்வூர் நன்செய் நிலத்தில் முதல் தரத்திலே தடிசேர 1500 குழியும் கடைத்தரத்திலே ஆயிரம் குழியும் குழி 2500 ம் இறையிலியாக
Item
Inscription
Avanam 4-4:3, p.14-15
பல தடியால் விட்ட குழி ஆயிரத்தினால் நிலம் இரண்டு மாவும் நாட்டு இறையிலியாக குடுத்தோம்
Item
Inscription
Avanam 4-7:4, p.30-31
நிலம் 60 மாவும் நாயனார் திருக்காளிச்சுரமுடையாற்க்கு காராங்கிழமை நீர்வார்த்துகுடுத்தேன்
Item
Inscription
Avanam 5-4, p.9-11
அஞ்ஞூறு குழி இவ்வேரிக்கு ஏரிபட்டியாக வைச்சேன்
Item
Inscription
Avanam 6-6:1, p.24
நுந்தாவிளக்குக்கு வைத்த போகம் யானுடைபூமி முக்கடம்ப நிலத்திலே ஏழு மா நிலம் சந்திராதித்தவரை வைத்தேன்
Item
Inscription
Avanam 6-6:2, p.24-25
தேவதானமாக வடக்கிலேரியுங் கண்டு தூம்புமிட்டு மூன்று வேலி நிலமுந் திருத்தி விட்டேன்
Item
Inscription
Avanam 6-8:1, p.27-28
திருமடைப்பள்ளிப்புறத்துக்கு ஏரி கீழ் இட்ட நந்செ நிலம் ஒருவேலி ஏறு காற்பரம்பில்
Item
Inscription
Avanam 7-8, p.22
திருவிடந்தை சபையோம் இவர் வைய்த்த சந்திவிளக்கு சந்திராதித்தவரை எரிப்போமானோம் இது முட்டில் நிச்ச நாழி அரிசி மன்ற இட்டுக் குடுத்தோம்
Item
Inscription
Avanam 8-10, p.44
எனக்கு கட்டின தாலி நானைபழ உருப்படியே நாணில் கோத்த தாலியுமிதில் அரக்கும் செம்பும் கநடைழியுங் கடைத்தொழிகளுமுட்படக் குடிணை இடை 9 மாறி பொன் இரு கழஞ்சரையுமிப்பயணி
Item
Inscription
Avanam 8-13:1, p.50-52
இன்நாட்டு நிலம் அளக்குங்கோலால் நிலம் அளந்து பயிரேற்றி விளைந்த நிலத்துக்கு மாத்தால் விளையிற் காலால் நெல்லு எழுகலனெ தூணிப்பதக்கு நானாழியும் திரமம் இரண்டும்
Item
Inscription
Avanam 8-13:6, p.65-66
நிலம் எட்டு மாவும் ஆகக் கோல் குடிதாங்கியால் நிலம் அரையும் இறுத்துவரும் பொன்வரியும் வினியோகமும் ஐஞ்சாவதுமுதல்
Item
Inscription
Avanam 8-13:8, p.66-70
இன்னாயனாற்கு அமுதுபடி உள்ளிட்ட நித்த நிமந்தங்களுக்கு கடமை ஆண்டொன்றுக்கு வாடாக்கடமையாக கோல்குடி தாங்கியால் மாத்தால் நெல் 18 கலம் ஆக நெல் 24 கலம் இந்நெல்லிருபத்து நாற்கலமும் கோயிற்காலாலே அளப்பதாகவும்
Item
Inscription
Avanam 8-4, p.26
இவ்வெம்பெருமான் திருவிடையாட்ட நிலத்தில் விரிவினில் அரையே இரண்டுமாநிலத்தால் வந்த ஸபாவினியோகங்களும் கற்பூரவிலையும் திருவெழுச்சி இறுக்க வேண்டிவந்த
Item
Inscription
Avanam 8-5, p.28
பூமியை விலைக்கு கொண்டு கல்லி இரண்டு பூவும் விளைய நீர்நிலம் நான்கு மாவும் இதின் போந்த போகங்கொண்டு சந்திராதித்தவரை ஒரு நொந்தாவிளக்கு இரவும் பகலும் எரிப்போமானோம்
Item
Inscription
Avanam 8-9:1, p.41
1240 குழி நிலம் ஒரு விளக்கும் இரண்டு திருவமுதுக்கும் சந்திராதித்தவல் ப்ரசியமாக வைத்தோம் ஸபையோம்.
Item
Inscription
Avanam 8-9:2, p.42
முன்பு தேவதானம் இரண்டு வேலி நிலம் நீங்கலாகக் குடுத்த நிலம் இரண்டு ஆக
Item
Inscription
Avanam 9-11:2, p.69
நிலம் நால்பத்தாறு வேலியும் தேவன் இராசதப்படியே நாமும் இறையிலியாக விட்டோம்
Item
Inscription
Avanam 9-11:4, p.70
தேவதான இறையிலியாக இட்ட நிலம் அரை வேலிக்கும்
Item
Inscription
Avanam 9-4, p.30-31
ஒரு மா நீக்கி இதனோடு மடைய நிலமிரண்டு மாவில் குழி ஆயிரத்திருபத்திநாலும் பொன்னிருகழஞ்சும் வைத்தோம் சபையோம்
Item
Inscription
Avanam 9-9:1, p.61
இவ்வூர் சபையார் பக்கல் இந்த தொண்டைமான் இவ்வூரளவின்படி… நிலம் இரண்டு மாவும் காராண்மையும் கடமையும்…. இறையிலியாக தந்தோம்
AXE_PSM_PDK_1714
Item
Physical Object
Axe
Handel made of wood
AXE_PSM_PDK_1714
Item
Physical Object
Axe
Handel made of wood
BKM_ITS_CHN_MSN_011_1110
Item
Physical Object
WBC_RPM_TNJ_1270
Item
Physical Object
Balance with Box
Wooden box with Brass small sized hand balance to measure small objects
Bamboo craft artisans workshop - Part 1
Item
Workshop
Item
Manuscript
Bhadradīpam/Bhadradīpakam
Bhadradīpam is an unpublished Kerala astronomical text with mathematical computations. It is written in Maṇipravāḷa verses which is a mixture both Sanskrit and Malayalam language. It comprises of eleven chapters.The author of the text is Iṭakramañceri Nampūtiri who belongs to Perumaṇpuṛa near Calicut. It contains the description of how to construct the armillary sphere ( Bhūgoḷa), the calculation of Kali year and Śaka year and the Palabhā (the equinoctial shadow of the gnomon) experiment.
WSC_GAA_TVL_107
Item
Physical Object
BTS_ GOM_TVR_25
Item
Physical Object
Butter Vessel (Bamboo)
Collected from Chennai Museum, நீலகிரி தோடர் பயன்படுத்தியது
Casting Process, 1
Item
Workshop
CC BY
Item
License Document
CC BY
This license enables reusers to distribute, remix, adapt, and build upon the material in any medium or format, so long as attribution is given to the creator. The license allows for commercial use. CC BY includes the following elements: BY: credit must be given to the creator.
CC BY-NC
Item
License Document
CC BY-NC
This license enables reusers to distribute, remix, adapt, and build upon the material in any medium or format for noncommercial purposes only, and only so long as attribution is given to the creator. CC BY-NC includes the following elements: BY: credit must be given to the creator. NC: Only noncommercial uses of the work are permitted.
CC BY-NC-ND
Item
License Document
CC BY-NC-ND
This license enables reusers to copy and distribute the material in any medium or format in unadapted form only, for noncommercial purposes only, and only so long as attribution is given to the creator. CC BY-NC-ND includes the following elements: BY: credit must be given to the creator. NC: Only noncommercial uses of the work are permitted. ND: No derivatives or adaptations of the work are permitted.
CC BY-NC-SA
Item
License Document
CC BY-NC-SA
This license enables reusers to distribute, remix, adapt, and build upon the material in any medium or format for noncommercial purposes only, and only so long as attribution is given to the creator. If you remix, adapt, or build upon the material, you must license the modified material under identical terms. CC BY-NC-SA includes the following elements: BY: credit must be given to the creator. NC: Only noncommercial uses of the work are permitted. SA: Adaptations must be shared under the same terms.
CC BY-ND
Item
License Document
CC BY-ND
This license enables reusers to copy and distribute the material in any medium or format in unadapted form only, and only so long as attribution is given to the creator. The license allows for commercial use. CC BY-ND includes the following elements: BY: credit must be given to the creator. ND: No derivatives or adaptations of the work are permitted.