திருநுந்தாவிளக்குக்கு விட்ட நற்பழங்காசு பதினெட்டெ காலெயரைக்காலில் இவ்வூரில் …… மாசம் ஒன்றுக்கு முழுரிவனால் ஒன்பது நாழி ஆழாக்கெ ஒருபிடி திருவிளக்கு எண்ணை கோயிலிலெ
புறவடையில் நஞ்சைகுழி ஆயிரமும் கோயிலில் பெறுகிற நாள் ஒன்றுக்கு பிறசாதத்துக்கு அரிசி குறுணியும் சந்தனம் பலம் ஒன்றுக்கு பாக்கு நாலும் … கோவில் கேழ்வி முதல் எழுதிக் கணக்குபிள்ளைக்கு மாதம் ஒன்றுக்கு பணம் பத்தும் நெல்லு பதிங்கலமும்