Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 519
சிற்றாளகைக்குடி மாக்கலத்தால் நெல்லு அறுநூற்றுநாற்கலமும் அரிந்தமநல்லூர் மாக்கலத்தில் நெல்லு முன்னூற்று ஒருபத்தெழு கலனெ குறுணியும் இருபத்தெழாவது கார் முதல் இட்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 522
பொன்எடை இருநூற்றிருபத்தெண் கழஞ்சரையே இரண்டு மஞ்சாடியு நாலு மா இத்திருவாபரனங்கள்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 523
நிலமும் திருவாபரணத்து பொன்னுக்கு ஒடுக்கின காசு பத்துங்கொண்டு இதுக்குத் தலைமாறுக்ஷெத்ரபாலப்பிள்ளையார்க்கு நித்தம் பதக்கு நெல் திருப்படிமாற்று செலுத்த விட்ட நன்செய் நிலமாவது…. ஆக நிலம் அரை
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 530
தேவதான இறையிலி்யிட்ட கானக்கிளியூர் உழுத்தம்பாடி மாடை 44லும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 531
காணிக்கடன் பொன் 185 களஞ்செய் மூன்று மஞ்சாடியு மூன்று மாவுக்கும் நெல்லு முப்பதெண் கலனெ யிரு தூணி முக்குறுணி நானாழியுழக்கும் தாக்கசியர்க்கு எறினவாண்டு செலவான மாடை நூற்று முப்பத்து மூன்றெ முக்காலெயரை மாவும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 534
நிலம் பத்துவேலியும் திருவிடையாட்டமாக அனைத்தாயங்களும் வுட்பட விட்டது இந்நிலங்கொண்டு இச்சந்தி சந்திராதித்தவரை செலுத்துவதெ.
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 536
இக்குழி 1460ம் இவ்வாண்டை மாசிமாதம் முதல் சந்திராதித்தவரை செல்வதாக விட்டேன்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 537
திருநிர்மலைவிளாகம் தரப்படி நிலம் ஆறுவேலியும் திருமடைவிளாகத்தில் புறக்கலனைக் குடிமக்கள் பேரில் கொள்ளும் இறையும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 540
இம்மாடை ஒன்றுங் கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செலுத்தக்கடவேன்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 541
இம்மாடை ஒன்றுங் கொண்டு இத்திருவிளக்கு சந்திராதித்தவரை செலுத்தக்கடவேன்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 545
சந்தி விளக்கு இரண்டும் இக்கோயில் நம்பிமாரில் மாடை உ டும் மாடை இரண்டும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 546
இப்பணம் 10ம் கைக்கொண்டு சந்திராதித்தவரையும் இந்த திருவிளக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 548
இத்திருவிளக்கு கைக்கொண்ட கண்டகோபாலன் புது மாடை 1
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 550
சந்தி விளக்கொன்றுக்கு கொண்ட பழங்காசு 1 3/4
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 551
பசு 32ம் கைக்கொண்டு திருநந்தாவிளக்கு 1க்கு நாள் 1க்கு காலே உழக்கு நெய் கோயிலிலெ அளக்க கடவோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 554
அரிசி தூணிப்பதக்கும், மிளகு உழக்கும், உப்பு நாழியும், நெய் உரியும், கற்பூர வெள்ளைச்சாத்துப்படிக்கு திருமேற்பூச்சுப் பதின்கழஞ்சும் கற்பூரம் அரைக்கழஞ்சும்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 557
நிலம் பத்துவேலியும் தேவதானமாக இட்டோம்
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 559
உள்வரிபட்டி விட்ட நிலம் ஒருவேலியும், திருனந்தவனமாக விட்ட ஆற்றங்கரைகொல்லை ஒழுகின்படி குழி 800னால் நிலம் 8 மாவும் ஆக…
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 560
சந்தி விளக்கு 1க்கு இக்கோயில் நம்பிமாரில் ந்யிமிசை யஜ்ஞநாராயண பட்டன் ஆயப்பிள்ளையென் கைகொண்ட கண்டகோபாலன் மாடை 1
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 561
சந்தி விளக்கு 1க்கு கொண்ட கண்டகோபாலன் புது மாடை 1
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 563
சந்தி விளக்கொன்றுக்கு கொண்ட பழங்காசு 1 3/4
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 8
மூன்று முழத்தநால் மனை ஒன்றும், தோட்டமும் யிறையிலியாக விடக் ……..யிறையிலியாக விட்ட நிலம் ஒருமாவரையும் கையாயாண்டு அசல் திருமேனிகாவலுக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 9
பதிமூன்று முழத்தநால் மனை ஒன்றும், தோட்டமும் யிறையிலியாக விடக் ……..யிறையிலியாக விட்ட நிலம் ஒருமாவரையும் கையாயாண்டு அசல் திருமேனிகாவலுக்கு
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII, No. 99
விளக்கு அரைக்கு அளக்கு நெய் 45 நாழியும் ஆக ஆண்டொன்றுக்கு அளக்கும் நெய் 90 நாழியும் இப்படி சந்திராதித்தவரை
Item
Inscription
South Indian Inscriptions XXXVIII. No. 289
ஆக நிலம் ஒன்றரெயெ இருமாவரை நிலமும் இத்தேவற்கு மூன்று சந்தியும் திருவமிர்தும் நெய்யமிர்தும் கறியமுர்து செய்வதாக பொன் கொண்டு இந்நிலம்…
Item
Inscription
South Indian Inscriptions, Volume 12, 175
நிலம் நாலுமாக்காணியும், நிலங் காணியும் ஆக நிலம் நான்மாவரைக்கு எழுதித் தந்த ப்ரமாணமும் இன்னிலத்தால் வந்த மடக்கு அரைக்காணிக்கிழ் அரையெ ஒருமா முக்காணிக்கும் 12வதுமுதல் பரப்பிலும் மடக்கிலும் சேர்வையிலும் வரிக்கொள்ளும் etc.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 13, 76
இப்பொன் இருநூற்று கழைஞ்சாக செல்லக் கொண்டு இதன் சுட்டப்பட்ட பலதடியால் தன் தரத்து மடக்கி வந்த இவ்வொன்றெகால் நிலத்தாலும் வாசலில் போந்த குடிமையும் ஊரிடு வரிப்பாடும் இறை இறுத்டுக் குடுப்போமாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 17, 462
ஆக நிலம் (குறியீடு) தரப்படி மடக்கு நிலம் கீழ்வாயினால் ஒட்டுப்படி
Item
Inscription
South Indian Inscriptions, Volume 17, 463
நிலம் முப்பத்தய் வேலியும் இவன் இந்நாயனார்க்கு திருநாமத்துக்காணியாக நீர்வார்த்து இவள் எங்கள் பக்கல் விலைகொண்ட சாதனமும் குடுத்தமையில் இந்நிலத்தால் வந்த மடக்கு மாவிந்த கடமை குடிமை
Item
Inscription
South Indian Inscriptions, Volume 17, 600
இந்நிலம் நாலுமாவரைக்காணிக்கிழ் எட்டுமா முக்காணிக்கு தரப்படி நெல்லு பதினறு கலனெ தூணி ஐஞ்ஞாழி உழக்கும் வெட்டி பரிவாரம்….
Item
Inscription
South Indian Inscriptions, Volume 19, 326
வேலியெ மூன்றுமா முக்காணி நிலமும் கொண்டு சந்திராதித்தவற் கொட்டக்கடவர்களாக, பள்ளியெழுச்சிக்கு இட்ட நிலம் வரிப்படி மடக்கு ஒருமாகாணி
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 186
முப்பத்தெட்டாவது அளவிம் படி (குறியீடு) இந்நிலம் இரண்டுமாக்காணி அரைக்காணி கிழரையெ மூன்று மா முக்காணியும் ரு வது நாளிலெ….12ம் தரத்தால் வந்த தரப்படி மடக்கு (குறியீடு) ….
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 188
நிலம் ஒருமாவினால் மடக்கு நிலம் கீழ் ஒன்பது மாவும் நாலாவது நாள் பதின்மூன்று முதல்….
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 203
தடி இரண்டினால் நிலம் முக்காணி அரைக்காணி கீழ் மூன்றுமா முக்காணியும் ஆக நிலம் 2 மா வும் .. இந்நிலத்துத் தரப்படி மடக்குக்காணிப்பற்றாய் முன்பு இறுத்துப் பொதுகிறபடியே கடமை…
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 205
இத்தால்வந்த தரப்படி மடக்கு என்காணி பற்று துகையனெ நட்டி கடமை
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 213
மடக்கு (குறியீடு) …. ஒட்டுப்படி இன்னெல்லு 59ன் கலனெ 2 தூணிக்குறுணி நானாழி இன்னாயனார்க்கு அமுதுபடி சாத்துப்படி உள்ளிட்டன
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 219
நிலம் 18 மாவுக்கு 12ந்தரத்து தரப்படி மடக்கால் வரும் நெல்லு 30 கலமும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 283
நிலம் பலதடியாய் தன் தரத்தின் (கி) மடக்கு வந்த நிலம் காலின்கீழ் மாகாணி ….. துளைப்பொன் 60 கழைஞ்சும் கைச்செல்லக் கொண்டு
Item
Inscription
South Indian Inscriptions, Volume 25, Part 1, 291
ஆக நிலம் நான்மாவரை அரைக்காணி முந்திரிகைக்கா மூந்நதரம் மடக்கிவந்த குறு நிலம் ஒருமா முக்காணிக்கால் முந்திரிகை குழி மூன்றுமா அரைக்காணியால்லும் இவ்வாட்டை …
Item
Inscription
South Indian Inscriptions, Volume 28, 156
இந்நிலம் ஒந்றெ ஒருமாவரையெ முந்திரிகையினால் வந்த மடக்கு பதினாறாவது முதல் ஊர்கணக்கு உத்தமப்பிரியந் எழுதிட்ட கணக்குப்படியாலுள்ள (குறியீடு)
Item
Inscription
South Indian Inscriptions, Volume 3, 86
திருந்தவனக்குடிகள் பேர் இருவர்க்கு இறையிலியாக விலைகொண்ட நிலம் …இரண்டாஞ்சதிரதுக் கொல்லை நிலம் ஒருமாவும், பிடாகை…முதற்சதிரத்து மிகுதிக்குறைவு உள்ளடங்கத்தரம் பெற்ற நிலம் அரையெ மூன்று மா முக்காணி அரைக்காணி முந்திரிகைகீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையும் ஆகக்கொல்லை உட்பட ஊர்படி நிலம் அரையெ நாலுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையினால் மடக்கு நிலம் அரைக்காணி முந்திரிகைக்கீழ் ஒன்பது மா முக்காணிக்கீழ் முக்காலெ முக்காணியும் திருநந்தவனமும் திருநந்தவனப்புற இறையிலியுமாக. இந்நிலத்துக்கு தண்ட நிச்சயித்த காசில் மடக்கொபாதியால் வந்த காசு ஊரில் கழிக்கவும்....திருநந்தவனக்குடிகள் அளக்கக்கடவ திருப்பள்ளித்தாமம் பேர் ஒன்றுக்கு நாளொன்றுக்குக் குறுணி நானாழியாக வந்த திருப்பள்ளித்தாமம் திருப்பூமண்டபத்துக்கு முதலாக அளக்கவும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 3, 87
திருந்தவனக்குடிகள் பேர் இருவர்க்கு இறையிலியாக விலைகொண்ட நிலம் …இரண்டாஞ்சதிரதுக் கொல்லை நிலம் ஒருமாவும், பிடாகை…முதற்சதிரத்து மிகுதிக்குறைவு உள்ளடங்கத்தரம் பெற்ற நிலம் அரையெ மூன்று மா முக்காணி அரைக்காணி முந்திரிகைகீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையும் ஆகக்கொல்லை உட்பட ஊர்படி நிலம் அரையெ நாலுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் முக்காலெ நாலு மா அரைக்காணி முந்திரிகையினால் மடக்கு நிலம் அரைக்காணி முந்திரிகைக்கீழ் ஒன்பது மா முக்காணிக்கீழ் முக்காலெ முக்காணியும் திருநந்தவனமும் திருநந்தவனப்புற இறையிலியுமாக. இந்நிலத்துக்கு தண்ட நிச்சயித்த காசில் மடக்கொபாதியால் வந்த காசு ஊரில் கழிக்கவும்....திருநந்தவனக்குடிகள் அளக்கக்கடவ திருப்பள்ளித்தாமம் பேர் ஒன்றுக்கு நாளொன்றுக்குக் குறுணி நானாழியாக வந்த திருப்பள்ளித்தாமம் திருப்பூமண்டபத்துக்கு முதலாக அளக்கவும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 34, 134
வேதம் வலாக்கு பேரால் நிசதி குறுணிநெலால் அரிசி இருநாழியும் …. தயிர் உரியும், எண்ணை முழாக்கும் … வச்ச நிலம் …. க கணாற்று மேக்கடைய (குறியீடு) 2ம் கணாற்று நிலம் கரு உபவும் 3ம் கணாற்று மேக்கடைய நிலம் உப நீக்கி இதநொடு மடைய நிலம் 3ப வுமாக உற (2.5) வேலியும்