Items

View as:
Item
Inscription
South Indian Inscriptions, Volume 38, 472
திருநாமத்துக்காணியான நிலத்தால் மடக்கில்லே அரைக்காணி மடக்கு பதின்நாறவதின் எதிராம்மாண்டு பசானம் முதல் சந்திராதித்தவரை யிறையிலியாக விட்டு
Item
Inscription
South Indian Inscriptions, Volume 38, 473
மடக்கு நிலம் கிழரையெ அரைக்காலுக்கும் இந்நாயனார்க்கு திருவெழிச்சிப்படி அமுதுபடி விஞ்சனத்துக்கு உடலாக இறையிலியாக நிறுத்தின
Item
Inscription
South Indian Inscriptions, Volume 38, 474
இந்நிலம் அரைமாவினால் கரப்படி மடக்கு நிலம் கீழ்முக்காலே இருமாவரையும் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவரைக்கு இறையிலியாக நிற்கவும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 38, 475
ஒரு மா முந்திரிகை நிலம் திருநாமத்துகாணியாக விலை கொண்டோம் ..இநிலம் ஒருமாமுந்திரிகையினால் தரப்படி மடக்கு நிலம் அரைக்காணிக் கீழ் ஒருமாவரை முந்திரிகையும் கழித்து இதுக்கு தலைமாறு இறையிலியில் கழித்து இறுப்பாக கூட்டிக் கொள்ளும் etc.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 38, 478
இந்நிலம் மூன்று மாக்காணிக்கும் தரப்படியும் வந்த மடக்கு (குறியீடு) பாசன முதல் இறையிலியாக நீர்வாத்துவதென்று
Item
Inscription
South Indian Inscriptions, Volume 4, 222
விலைகொண்ட நிஅல்ம் ….இரண்டாங்கண்ணாற்று முதற்சதிரத்து நிலந் மூன்றே இரண்டுமாவின் கீழ் ஏழுமா முந்திரிகைக் கீழ் முக்காலும் இங்கெ இரண்டாஞ்சதிரத்து நிலம் (குறியீடு), ஓடை நிலம் (குறியீடு), முதற்சதிரம் (குறியீடு), இங்கே 3 கண்ணாற்று 2 சதிரத்து (குறியீடு), 4ம்கண்ணாற்று 2ம்சதிரத்து (குறியீடு), இங்கே (குறியீடு), ஆக நிலம் (குறியீடு), இதில் தரமிலி (குறியீடு) நீக்கி தரம் பெற்ற (குறியீடு) னால் பலதரமடக்கு (குறியீடு) எட்டாந்தரமாக்கிக்கொள்கவென்று பிரஸாதஞ்செய்தருளிவந்த திருமுகப்படியும் முலபருஷையர் சபாநியோகப்படியும் எட்டாந்தரமாக்கி குறைந்த மடக்கு (குறியீடு), நீக்கி இறுக்க நிலைநின்ற மடக்கு (குறியீடு) யாண்டு 46 நாள் 46 கல்வெட்டிகொள்கவென்று
Item
Inscription
South Indian Inscriptions, Volume 4, 227
விலைகொண்ட நிலத்துக்கு ஊர்க்கணக்கு உத்தமபிரியன் எழுதிட்ட கணக்குப்படி …..பக்கல் விலைகொண்ட நிலம் அரையே மூன்றுமாவும், அரையே……ரைக்காணிக்கிழரையும், நாலுமாவும் ஆக ஊர்ப்படி தரம்பெற்ற நிலம் ஒன்றரையே இருமாவரைக்கிழரையும் …..இறையிலியாய் பலாவவையொடுங் கூட்டவும் இந்நிலத்து மடக்கு ஒபாதியால் வந்த நிலத்துக்கு இவ்வூர்திண்ட நிச்சயித்த ஒபாதியாலுள்ள காசு ஊரில் கழிக்கவும் இந்நிலத்தில் திருநந்தவனமாக செய்த நிலம் நீங்கலாக நீக்கி....வரிக்கு கூறுசெய்வார்கள் கணக்கிலும் இட்டுக்கொள்ளக்கடவதாகவும்.
Item
South Indian Inscriptions, Volume 41, 465
விக்கிரமபாண்டியன் கோலால் நிலமளந்து பயிர்பார்து விளைந்த நிலத்துக்கு மாத்தால் திரமம் இரண்டும் நெல்லு முக்கலமும் …. ஐற்பசிக்குறுவை விளைந்த நிலத்துக்கு ஒன்று அரையெ மாகாணியாக மடக்கின நிலத்துக்கு etc.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 5, 413
சபையாற்கு தங்களூர் அனாதியாக ஒட்டின காசும் நெல்லும் எட்டுத்தரத்திலெ நிலமடக்கி கடமையிறுத்து வந்ததாகவும் ……
Item
Inscription
South Indian Inscriptions, Volume 5, 633
நிலம் இரண்டேய் முக்காலெ ஒருமா வரைக்காணி முந்திரிகைக் கீழ்முக்கால் இது தரமிட்டு மடக்கி நிலம் ஒன்பதுமா அரைக்காணி முந்திரிகைக் கீழ்முக்காலே மும்மாவரை அரைக்காணியினால் செம்பாதியால் நிலம் நான்மா வரை முந்திரிகைக் கீழ்முக்காலெ நான்குமாக் காணி முந்திரிகையினால் பெருவை எப்பெர்ப்பட்டிதும் தேவர்கன்மிகள் இறுக்க கடவராகவும் etc.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 5, 641
(குறியீடு etc.) ஒன்றெ ஆறுமா அரைக்காணியினால் பலதரமடக்கி ௺ மும்மாவரை முந்திரிகைக்கீழ் எழுமாக்காணி முந்திரிகைக்கீழ் அரையும் திருமுற்றவெலியிலெ இத்தரத்தின் கிழெய் சந்திராதித்தவல்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 5, 988
இரண்டாங் கண்ணாற்று மூன்றாஞ்சதிரத்து காசியபன் உதைய திவாகரன் தில்லைநாயகன் ஆனயப்ப்பாநாயகநம்பிபக்கல் கொண்ட மடக்கு நிலம் (குறியீடு) இந்நிலம் முக்காணி யரைக்காணி கீழ் ஒரு மாவும் ஊர் மாவிந்தர் பிரித்து இறை மிகிதி கொண்டு செலுத்துவதாக கொண்டு விட்டது
Item
Inscription
South Indian Inscriptions, Volume 6, 43
திருநாமத்து காணியாக பலர் பக்கலும் விலைகொண்டதாக இக்கோயிற் தானத்தார் சொன்ன இவூரில் சாரிகை எதிரிலிசொழநல்லூர் உள்ளிட்ட பிடாகைகளில் நிலம் இருவேலினால் தரப்படி மடக்குபடியினால் ஒட்டுப்படி நெல்லு நூற்று முப்பதின் கலமும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 6, 48
சபைவினியோகம் வரிக்கொள்ளும் மிடத்து மடக்கு ஒரு மாவுக்கு கார் நாற்பதும் பசானம் எண்பதும் வரிக்கொண்டு இறுக்கக்கடவொமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 6, 49
பெரியநாச்சியாற்கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக கார்மறுவிலெ நாலு மா நிலம் ஒருபூவிலெ ஆறு மாநிலம் ஆகப் பத்து மா நிலத்தால் ஒரு மா மடக்கு இருபத்தாறாவது பசானமுதல் இறைஇலியாக நிறுத்தி அந்தராயம் வரிசைப்படி காசு முதல் கொள்ளக்கடவுதாகச்சொன்னொம்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 6, 50
……ஆளுக்குப் பொதிக்கூலி என்று கூட்டிகொள்ளா தொழியவும் மக்கட்செவகப்பெற்றுக்கு பரப்பு ஒரு மாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்செவகர் கொண்டு சிறுமுறி யெடுத்துத் தேவை செய்விக்கவும் சிறுமுறி …..சபைவினியோகம் வரிக்கொண்டு செலவழியுமடத்து பதினாலாவது கார்வரையும் வரிக்கொண்டு இறுத்து வந்தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு முப்பதுகாசும் பசானத்துக்கு மடக்கு ஒருமா .... ஐம்பதாக வந்த காசும் ....etc
Item
Inscription
South Indian Inscriptions, Volume 6, 57
…. தர்ம்மயூதி பெருங்குறி கொட்டிக் கூட்டங்குறைவறக் கூடியிருந்து மஹாசபையார் சபாவியவஸ்தை பண்ணினபடி காடும் நாடும் நகரங்களும் கள்ளப்பற்று மகப்பட முப்பதினாயிரங் காசுக்கு மாவிந்து இறுக்க கடவொமாகவும்…, மடக்கு மாவிலெ மாவீயக் கடவோமாகவும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 6, 58
….. ஒருமாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்செவகர் கொண்டு சிறுமுறியெடுத்துத் தேவை செய்விக்கவும் ….ஊரில் மடக்குமாவில் சபாவினியோகம் வரிக்கொண்டு செலவழியுமிடத்து பதிநாலாவது கார்வரையும் வரிக்…… தபடி காருக்கு மடக்கு ஒருமாவுக்கு 30காசும் பசானத்துக்கு மடக்கு ஒருமாவுக்கு 50ஆக வந்த காசும் பரப்பில் முன்பிலாண்டுகளும் கூட வினியோகத்துக்கு பரப்பு ஒருமாவுக்கு தண்டிவருங் காசும் etc.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 7, 1032
இந்நிலத்தால் வந்த மடக்கு மடக்கு நிலம் மடக்கு முந்(ற்)றடத்திலாக திரள்விடக்கடவோமாக முந்பு நாங்கள் இதேவர் ஸ்ரீபண்டாரத்தே கொண்ட எழுமாறி பொன் அறுபத்திரு கழஞ்சு பொன்னால் …
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 206
இன்நிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கீழ் இருமாவரையும் குகாசெஷமாக விட்டான் என்றும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 248
ஆக நிலம் நாலுமா அரைக்காணி முந்திரிகை கீழரையெ இரண்டுமாவினால் தரப்படி மடக்கு நிலம் அரைக்காணியும் இவ்வாண்டு பசானமுதல்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 43
இன்னிலம் பதிற்று வேலியும் இன்நான்முதல் முன்பு உடையார், இன்னிலங்கள் ஒழுகும் மடக்கும் பிறக்கும் இடத்து தில்லை மூவாயிர விளாகம் என்னும் பேராலே எழுதக்கடவர்களாகவும்.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 44
நிலம் மூன்றே இரண்டுமாகாணியும் பெரும்பற்றப்புலியூர், இந்நிலத்துக்கு வரும் மடக்கு ஊரிலே ஏற்றிக் கொள்ளவும்.
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 446
இவ்வச்சு 69க்கும் இந்நிலம் சண்டெசுரவிலையாக தானம்பண்ணிக் குடுத்த இந்நிலங்களுக்கு நாலாந்தரத்தின்படி கடமை அந்தராயம்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 454
நரசிங்கதேவர் நமக்கு சொன்னார் சதுரங்கட்டின கோலாலெ பண்டாடு பழநடை நாலு தரத்தின்படியெ காசுகடமையும் நெற்கடமையும் இறுக்கவென்று யாண்டு 2 வது நாள் … சதிரங்கட்டின நிலத்துக்கு முன்பு புரவரியார் தந்த துகைப்படி பயிர் நின்ற நிலத்துக்கு முதல் தரத்துக்கு பத்தாரு முந்காலால் மாத்தால் நெல்லு 10 கலம் 5 குறுணியும் காசு 8மா முக்காணியும் ... நாலாந்தரத்துக்கு மாத்தால் நெல்லு நாற்கலனெதூணி நானாழிஉரியும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 50
இப்பெரர்களில் குறைத்து மூன்றாவது பசான் முதல் ஊர்க்கீழிறையிலியாக் ஊர்மாவிந்த கடமை, , மடக்கு நிலம் (மா முக்காணி முந்திரிகை கீழ் முக்காலே)……..
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 56
கட்டளைக்கணக்கு பெரும்புலியூர்ருடையான் எழுதிட்ட கணக்குப்படி நிலம் இருபத்திரண்டே ஆறுமாக்காணி அரைக்காணி முந்திரிகை கீழ் முக்காலே அரைமாவினால் விருவுநிலம், எண்பத்தெழுமா வரைக்காணி முந்திரிகைகீழ் காலெ காணி அரைக்காணி இதில் தரமிலி நிலம், கார்மறுநிலம் பதினைஞ்சுமாக்காணி அரைக்காணி கீழ் முக்காலெ அரைமாவினால் தரவரிசைப்படி நெல்லு 615 கலனெ இருதூணிப்பதக்கொரு நாழி உழக்கும்
Item
Inscription
South Indian Inscriptions, Volume 8, 591
சிகையில் விசாடராயர் அனுஸாரமான நாளில் இவர் பேரால் தரத்துக்குப் பிறித்துக் குடுத்துப் குறையாய் நிற்கும் பணம், விற்றுக்குடுத்த நிலம் மூன்றே முக்காணி புன்செய் நிலம் அகைமறு முட்பட நிலம் 20 வேலியும்…
Item
Inscription
South Indian Inscriptions, Volume,12, 149
குழி 320ம் திருநந்தவனம் செய்ய ஒன்றெகால் ஆனிமுதல் கொண்டு ….. விலைகொண்ட ஊர்படி நிலம் முக்காலெ ஒருமாவரையில்…. கொற்றுக்கு உடலாக வடககடைய நிலம் அரையும் நீக்கி நிலம் அறுமாவரையும் ….. இந்நிலம் முக்காலெ ஒருமாவரைக்கும் தரப்படி மடக்கு முக்காணி முந்திரிகைக்கிழரையெ இரண்டுமாவுக்கும் ஊர்மாவிந்த கடமை குடிமை ஊரில் கழிக்க முலபருடையார் எழுதின நியொகமும்
SPL_RPM_TNJ_1291
Item
Physical Object
Sprit Level
Level Measuring Instrument
Item
Physical Object
Item
Inscription
SSouth Indian Inscriptions XXV (I), No. 219
நிலம் 18 மாவுக்கு 12ந்தரத்து தரப்படி மடக்கால் வரும் நெல்லு 30 கலமும்
SS_VDK_SHMP_0006_001
Item
Event
SS_VDK_SHMP_0005_001
Item
Event
SS_VDK_SHMP_0004_001
Item
Event
SS_VDK_SHMP_0003_001
Item
Event
SS_VDK_SHMP_0002_001
Item
Event
SS_MML_SHMP_0001_001
Item
Event
WHS_RPM_TNJ_1413
Item
Physical Object
TMK_ORI_TVM_2403_4274
Item
Physical Object
Item
Physical Object
Item
Inscription
TVL_PAN_SHMP_0001_001
Item
Event
 Music Instrument (Thavil) Making, Workshop Site - 1
Item
Event
TKS_IFP_PDY_COLL_7_RE_10727_2147
Item
Physical Object
WHS_MSM_CHN_1388
Item
Physical Object
Thola Weighing Stone
Collections of Thola Weighing Stones