நிலத்துக்கு பன்னிரடிக்கோலால் 256 குழி கொண்டது ஒரு மா நிலத்துக்கு பசான பயிருக்கு இவூர் காலால் பதினாறு கொண்டது கலமாக மாத்தால் பன்னிரண்டு மரக்கால் நெல் பெறுவாராகவும்
பதினெட்டடிக்கோலால் இருநூற்று ஐம்பத்தாறு குழி கொண்ட நிலம் ஒருமாவாக பயிர்பாத்து நிலை நின்ற நிலத்துக்கு அரைக்கால் வாசி உறை நாழி ஏற்றி மாத்தால் நெல்லு 800 கலமும் கொள்ளக்கடவோமாகவும்
பதினாறடிக்கோலாலிருநூற்றம்பத்தாறு குழி கொண்டது ஒருமாவான நிலத்துக்கு பயிர்பார்த்து விளைந்த நிலத்துக்கு மாத்தால் எழுகலனெ தூணிப்பதக்கும் கீழிறை மாத்தால் ஆறரைக்காசாக வந்தது பணத்துக்கு முப்பது விலைப்படி கொள்ள
தேவதானமாக பதினாறடி கோலால் 256 குழி கொண்டது நிலம் ஒரு மாவுக்கு ஊர்க்காலால் முழுவரிசை எ. கலநெல்லும், இந்நிலத்துக்கு நீர் நாழிகை முறை விழுக்காட்டிலெ இருபத்தைஞ்சு நாழிகை நீர் விடக்கடவோமாகவும்
விலைநிலம் 12 மாவும் …. எம்மிலிசைந்த விலை பொருள் அன்றாடு நற்புதுக்காசு பதினாலாயிரமும் விலையாவணக்களத்தெ பொருளறக்கொண்டு இன்னிலத்துக்கு பெரிய குளத்துப்பெருங்குமிழி நீர்பாயும் முன்னால் நாழிகை 180 இதில் 16நாழிகை செல்லவிடக்கடவதாகவும்
குளத்துப்பெரியமடையிலும் சிறுமடையிலும் கடைமிதும் எங்களுக்கு முன்பு நாலடைவாய் பாஞ்சுவருகிறமைய் நீரது நாயநாற்கு முன்முறையாக நாள் ஒன்றுக்கு நாழிகை 60 இதில் நித்தம் பன்னிரண்டு நாழிகை முந்முறையாக தேவதானங்கள் இவ்வூரில் வளையில் சுற்றிலும் உள்ள தேவதானமான நிலங்கள் எல்லாத்துக்கும் பாய்வதாகவும்
Contains 4 leaves. Readable. Complete. condition is bad. 10-11 lines per page. This manuscript deals with calculations to construct buildings. Contains 33 verses with some diagrams.
Contains 35 leaves. Readable. Incomplete. 7-8 lines per page approximately. Preserved in good condition. This manuscript deals with astrological calculations, panchangam calculations, and predictions.
The dimension of this manuscript is 45.5 x 2.5. Contains 52 leaves. 4-5 lines per page. Incomplete. Readable. Some leaves are damaged. This manuscript would have been a part of a curriculum for students at the primary level. This text deals with miscellaneous elements of society such as names of the rivers, worlds, months, timings of a day/month, calculating the times of stars in a day, astrological data, and calculations of auspicious times.
Kadata records are an accountant documents written by scribes employed by Mutt administration. This kadata is written by Venkatakrishniah Bhatta for Kalasa property administration dated mid-eighteenth century.